Mla Rajavarman
(Search results - 3)politicsDec 21, 2020, 5:08 PM IST
எந்த தொகுதியில் நின்றாலும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தோற்பது நிச்சயம்... அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன் சாபம்..!
விருதுநகர் மாவட்டத்தில் எந்த தொகுதியில் நின்றாலும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தோற்பது நிச்சயம் என அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன் கூறியுள்ளார்.
politicsOct 20, 2020, 1:13 PM IST
அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவியில் இருந்து நீக்கி கைது செய்யுங்கள்.. ராஜவர்மனுக்கு ஆதரவாக எழும் குரல்..!
தமிழகத்தில் ரவுடிகள் ராஜ்ஜியம் தொடர்கிறது என்பதற்கு சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் கூறியிருப்பது சான்றாக உள்ளது என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம்தாகூர் கூறியுள்ளார்.
politicsOct 19, 2020, 4:21 PM IST
ஒரு அமைச்சர் என்னை கூலிப்படையை வைத்து கொல்லப் பார்க்கிறார்... காப்பாற்ற சொல்லி கதறும் அதிமுக எம்எல்ஏ..!
பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வெட்டிப்புடுவேன்.. குத்திப்புடுவேன் என மிரட்டல் விடுத்து வருவதாக சாத்தூர் அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன் பகிரங்கப் புகார் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.