Mk.azhagiri  

(Search results - 1)
  • mk zhagiri wishes vijaymk zhagiri wishes vijay

    cinemaJun 22, 2019, 11:10 AM IST

    யாரும் எதிர்பாராத வகையில் நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொன்ன அந்த திமுக வி வி ஐ பி....

    45 முடிந்து 46 வது வயதில் அடியெடுத்து வைக்கும் நடிகர் விஜய்க்கு அவரது ‘பிகில்’ பட நாயகி நயன்தாரா, அந்த நாயகியின் நாயகன் விக்னேஷ் சிவன், இயக்குநர்கள் சேரன்,பார்த்திபன், பாண்டிராஜன்,சுசீந்திரன் என்று அனைவரும் வாழ்த்துச் செய்திகளை அனுப்பி வரும் நிலையில் நடுவில் ஒரு பொலிடிகல் சர்ப்ரைஸாக திமுகவின் அதிருப்தி தலைவர் மு.க. அழகிரி தந்து ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.