Mk Stalin Request
(Search results - 9)politicsNov 26, 2020, 2:29 PM IST
அனைத்து தரப்பினருக்கும் உடனே 5000 ரூபாய் ரொக்கமாக கொடுங்க... முதல்வருக்கு அதிரடி கோரிக்கை வைத்த ஸ்டாலின்..!
2015ம் ஆண்டு பெருவெள்ளத்தில் இருந்து அதிமுக அரசு தேவையான பாடம் கற்றுக்கொள்ளவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
politicsNov 25, 2020, 2:41 PM IST
2வது அலை உருவாகும் சூழல்.. மக்களைக் காக்க திமுகவினர் களத்தில் குதித்து உதவ வேண்டும்.. ஸ்டாலின் வேண்டுகோள்..!
பேரிடரில் இருந்து மக்களைக் காக்க திமுகவினர் களமிறங்கி உதவ வேண்டும் என அக்கடசித்தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
politicsNov 5, 2020, 12:16 PM IST
குடும்பத்தை நட்டாற்றில் தவிக்க விட்டு தற்கொலை செய்து கொள்ளும் விளையாட்டை தடை செய்யுங்கள்.. கொதிக்கும் ஸ்டாலின்
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் மூலமாகப் பல்வேறு தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை தேவை எனத் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
politicsSep 18, 2020, 2:34 PM IST
இனி நான் ஒரு விவசாயி என மேடைகளில் சொல்லாதீங்க... முதல்வரிடம் உச்ச சுருதியில் முழங்கிய ஸ்டாலின்..!
முதல்வர் பழனிசாமியை நான் ஒன்றே ஒன்றை மட்டும் கேட்டுக்கொள்கிறேன்; இனியொரு முறை மேடைகளில் நின்று 'நான் ஒரு விவசாயி' என்று மட்டும் சொல்லாதீர்கள் 'ப்ளீஸ்!" என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
politicsAug 9, 2020, 3:34 PM IST
கண்கலங்கி கதறும் ஏழையின் அழுகுரல் உங்கள் காதுக்கு கேக்கலையா... உடனே நிவாரணத்தை அறிவித்திடுக.. ஸ்டாலின்..!
நிலச்சரிவு நிகழ்ந்த இடத்திற்குச் செல்வதற்கு உரிய இ-பாஸ், வாகன வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்திக் கொடுத்திட கேரள அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடுமாறும், தமிழக அரசின் சார்பிலும் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிதியுதவி அளித்திட வேண்டும் என்றும் முதல்வர் பழனிசாமியைக் கேட்டுக் கொள்கிறேன்.
politicsMay 30, 2020, 5:18 PM IST
கொரோனாவில் கோட்டை விட்டுட்டீங்க.. வெட்டுக்கிளி விவகாரத்திலும் அலட்சியம் வேண்டாம்.. அலர்ட் கொடுக்கும் ஸ்டாலின்
கொரோனாவில் காட்டி வரும் அலட்சியத்தை தொடராமல், வெட்டுக்கிளி படையை தமிழகத்தில் தடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
politicsDec 31, 2019, 11:53 PM IST
சிஏஏ-க்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம்... எடப்பாடி பழனிச்சாமிக்கு செக் வைத்த மு.க. ஸ்டாலின்!
“கேரள சட்டப் பேரவையில் அம்மாநில முதல்வர் பினராய் விஜயன், மத்திய பா.ஜ.க அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வந்துள்ளது வரவேற்கத்தக்கது. இது மிகுந்த மன மகிழ்ச்சியை அளிக்கிறது. அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களைப் போற்றிப் பாதுகாக்கும் இந்தப் பணியை ஒவ்வொரு மாநில சட்டமன்றமும் நிறைவேற்ற வேண்டும் என்பது நாட்டு மக்களின் பெருவிருப்பமாக இருக்கிறது."
politicsOct 25, 2018, 12:25 PM IST
இடைத்தேர்தலுக்கு ரெடி... திமுகவுக்கு வாக்களிக்க மக்கள் ஆர்வம்... மு.க.ஸ்டாலின்
தேர்தலைப் பொறுத்தவரையில், திமுகவுக்கு பெருவாரியான ஆதரவு அளிக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி கூறுகிறேன் என்றார்.
Nov 30, 2017, 10:09 PM IST
”அதிகாரிகளுடன் சேர்ந்து மக்களுக்கு உதவி செய்யுங்க” - திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று திமுகவினருக்கு அக்கட்சி செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்