Asianet News TamilAsianet News Tamil
6 results for "

Mister Local

"
nayanthara hot dress new year wish photo goes viralnayanthara hot dress new year wish photo goes viral

நியூ இயர் கொண்டாட்டத்தை வித்தியாசமான கவர்ச்சி உடை அணிந்து கொண்டாடும் நயன்! வைரலாகும் கிளு கிளு போட்டோ!

நடிகை நயன்தாரா நடிப்பில் 2019  ஆம் ஆண்டு, விஸ்வாசம், மிஸ்டர் லோக்கல், ஐரா , மற்றும் கொலையுதிர் காலம் என நான்கு படங்கள் வெளியானது. இவற்றில், நயன்தாரா அஜித்துக்கு ஜோடியாக நடித்த விஸ்வாசம் திரைப்படம் மட்டுமே சூப்பர் ஹிட் வெற்றி படமாக அமைந்தது.
 

cinema Jan 1, 2020, 3:38 PM IST

sivakarthikeyan sk 17 movie script is over, vignesh sivan twitsivakarthikeyan sk 17 movie script is over, vignesh sivan twit

சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன நயன்தாரா காதலர்!

சிவகார்த்திகேயன் நடிப்பில், சமீபத்தில் வெளியான 'சீமராஜா' மற்றும் 'மிஸ்டர் லோக்கல்' ஆகிய படங்கள் படுதோல்வி அடைந்த நிலையில், அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுக்க வேண்டும் என்கிற முனைப்பில் தீவிரம் காட்டி வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.  
 

cinema Jun 26, 2019, 6:09 PM IST

sivakarthikeyan's mr local fans reviewsivakarthikeyan's mr local fans review

பாதியில் வெளியேறிய ரசிகர்கள்... தியேட்டர் முழுக்க குறட்டை சத்தம்!! சிவகார்த்தி ரேன்ஜ் என்ன? ரசிகரின் முகநூல் பதிவு!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் மிஸ்டர் லோக்கல் படம் நேற்று மிகவும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆனது ஆனால் படம் இண்டர்வல் தியேட்டரிலிருந்து வெளியே ஓடிவந்த ரசிகர்கள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  

cinema May 18, 2019, 1:46 PM IST

kodambakkam hero are happy for sivakarthikeyan's mr localkodambakkam hero are happy for sivakarthikeyan's mr local

ஊஊ ஊஊ ஊத்திக்கிட்ட சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல்! ஹேப்பியில் துள்ளி குதிக்கும் முன்னணி ஹீரோக்கள்!!

தமிழ்சினிமாவில் சிவகார்த்திகேயனின் திடீர் பிக் - அப்பும் தாறுமாறான வளர்ச்சியும் கோடம்பாக்கத்து ஹீரோக்கள் பலரை மிக கடுமையாக மனதளவிலும், தொழில் ரீதியிலும், வசூல் ரீதியிலும் பாதித்திருந்தது. ஆனால் சிவகார்த்தி தற்போது ஹாட்ரிக்காய் சறுக்கிவிட, இன்று பிற்பகலிலேயே ‘மிதப்பு’ பார்ட்டியில் தங்கள் நண்பர் குலாமோடு குஷியாகிவிட்டனர் பொறாமையில் நொந்து கொண்டிருந்த ஹீரோக்கள். 

cinema May 17, 2019, 1:45 PM IST

sivakarthikeyan mister local trailersivakarthikeyan mister local trailer

'கோலமாவு கோகிலா' படத்தை வைத்து நயனை மரண கலாய் கலாய்த்த சிவகார்த்திகேயன்! 'மிஸ்டர் லோக்கல்' ட்ரைலர்!

இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் Mr.லோக்கல்.  இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் பாசிட்டிவான கமெண்ட்ஸ்களை பெற்று வருகிறது.
 

cinema May 5, 2019, 2:34 PM IST

nayanthara give the costly gift for mr local movienayanthara give the costly gift for mr local movie

மிஸ்டர் லோக்கல் டீமுக்கு காஸ்லி பரிசு கொடுத்த நயன்தாரா!

தமிழ் திரையுலகில் பல நடிகைகள் முன்னணி நடிகை இடத்தை நோக்கி வந்தாலும், கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் நிலையான இடத்தை பிடித்து லேடி சூப்பர் ஸ்டார் என பெயர் எடுத்தவர் நடிகை நயன்தாரா.
 

cinema Feb 10, 2019, 5:52 PM IST