Asianet News TamilAsianet News Tamil
25 results for "

Mishkin

"
pisasu 2 movie new actress will be joinedpisasu 2 movie new actress will be joined

மிஷ்கினின் பிசாசு-2 படத்தில் இணைந்த... தமன்னாவின் ரீல் தங்கை..!

உதயநிதியை வைத்து 'சைக்கோ' படத்தை இயக்கிய இயக்குனர் மிஷ்கின், அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது நடிகை ஆண்ட்ரியா நடித்து வரும் 'பிசாசு 2 ' படத்தை இயக்கி வருகிறார்.
 

cinema Jul 20, 2021, 5:10 PM IST

pisasu 2 movie poojai and shooting startedpisasu 2 movie poojai and shooting started

பூஜையுடன் துவங்கியது இயக்குனர் மிஷ்கினின் “பிசாசு 2”..!

‘சைக்கோ’ படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் மிஷ்கின் இயக்கவுள்ள ‘பிசாசு 2’ படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் துவங்கியுள்ளது. தயாரிப்பாளர் T.முருகானந்தம், ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் சார்பில் மிக பிரமாண்டமாக இந்த படத்தை தயாரிக்கிறார்.
 

cinema Dec 15, 2020, 12:08 PM IST

mishkin take pisasu part 2 officially announcedmishkin take pisasu part 2 officially announced

அடுத்த படத்தின் பெயர் மற்றும் நாயகியை அறிவித்த மிஷ்கின்! உருவாகிறது பார்ட் 2 ?

தற்போது அடுத்த படத்தை இயக்க தயாராகி விட்டார் மிஷ்கின். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

cinema Sep 20, 2020, 12:18 PM IST

actress pooja hedge increased the saralryactress pooja hedge increased the saralry

படுக்கை அறை காட்சியில் தாராளம் காட்ட தனி சம்பளம்! 'முகமூடி' நடிகையால் விழி பிதிங்கி நிற்கும் தயாரிப்பாளர்கள்!

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான, 'முகமூடி' படத்தில், நடிகர் ஜீவாவிற்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை பூஜை ஹெக்டே. இந்த படம் தோல்வியை தழுவியதால், இவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
 

cinema May 5, 2020, 10:55 PM IST

mishkin against vishal controversy speechmishkin against vishal controversy speech

விஷால் உனக்கு ஆப்பு கன்பாம்! பொது மேடையில் கர்ஜித்த மிஷ்கின்!

வித்தியாசனாம கதைகளை மட்டுமே தேர்வு செய்து இயக்கி வருபவர் இயக்குனர் மிஷ்கின். மேலும் சவரகத்தி, போன்ற சில படங்களில் சமீப காலமாக நடிக்கவும் துவங்கி உள்ளார்.
 

cinema Mar 12, 2020, 7:32 PM IST

actress aditirao hydari latest hot photo gallery goes viralactress aditirao hydari latest hot photo gallery goes viral

சைக்கோவிடம் தப்பி ரசிகர்களின் கண்ணில் சிக்கிய அதிதிராவ்... அதிரிபுதிரி கவர்ச்சியில் ஆளை மயக்கும் போட்டோஸ்...!

சைக்கோவிடம் தப்பி ரசிகர்களின் கண்ணில் சிக்கிய அதிதிராவ்... அதிரிபுதிரி கவர்ச்சியில் ஆளை மயக்கும் போட்டோஸ்...!

cinema Jan 28, 2020, 2:28 PM IST

mishkin about thupparivalan shooting experience sharingmishkin about thupparivalan shooting experience sharing

இளம் நடிகை மண்டையில் பூசணிக்காயை உடைத்திருப்பேன்! வாயை விட்டு சிக்கிய மிஷ்கின்!

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்திய மேனன், ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள 'சைக்கோ' திரைப்படம் பல்வேறு திரையங்கங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது. இந்த படத்தில் கண் தெரியாதவராக, நடிப்பில் மிரட்டியுள்ளார் உதயநிதி.
 

cinema Jan 28, 2020, 8:35 AM IST

psycho movie review..psycho movie review..
Video Icon

சைக்கோ படம் எப்படி இருக்கு..! psycho movie review.. வீடியோ

சைக்கோ படம் எப்படி இருக்கு..! psycho movie review.. வீடியோ 

Review Jan 25, 2020, 5:58 PM IST

actor udhayanidhis film historyactor udhayanidhis film history

மத்தவங்கள விடுங்க நடிகர் ‘நண்பேண்டா’ சந்தானம் கூட உதயநிதிக்கு வாழ்த்து சொல்லலைங்க...

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினின் மகனும் முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனருமான உதயநிதி ஸ்டாலின் தி.மு.கவின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்படுவார் என நீண்டகாலமாகவே பேச்சுகள் அடிபட்டுவந்த நிலையில், இன்று அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.சுமார் 11 வருடங்களாக தமிழ்த் திரைத்துறையில் தீவிரமாக இயங்கிவந்த அவருக்கு ஒருவர் கூட வாழ்த்துச் சொல்லவில்லை.
 

cinema Jul 4, 2019, 6:25 PM IST

suttu pidikka utharavu movie release date announcedsuttu pidikka utharavu movie release date announced

நயன்தாரா - சிவகார்த்திகேயனுடன் மோதி பார்க்க தயாரான 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' !

'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' , போக்கிரி ராஜா' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் 'ராம்பிரகாஷ் ராயப்பா' தற்போது இயக்கியுள்ள திரைப்படம் "சுட்டுப்பிடிக்க உத்தரவு" இந்த  படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.

cinema Jun 6, 2019, 5:37 PM IST

actress pooja hegde driver caught drunk and driveactress pooja hegde driver caught drunk and drive

நட்சத்திர ஓட்டலில் மூக்குமுட்ட குடித்து விட்டு ஓட்டிய நம்பர் ஒன் நடிகையின் கார் பறிமுதல்...

நட்சத்திர ஹோட்டலில் பார்ட்டியில் கலந்துகொண்டு குடித்துவிட்டு கார் ஓட்டிய பிரபல நடிகையின் காரை பறிமுதல் செய்த போலீஸார், டிரைவரை கைது செய்து அவரது லைசன்ஸையும் ரத்து செய்தனர். சம்பவம் நடந்து ஒரு வாரம் கழித்து இத்தகவல் வெளியே கசிந்துள்ளது.

cinema May 7, 2019, 12:38 PM IST

a rumour about super deluxe moviea rumour about super deluxe movie

விஜய் சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் குறித்து பரவி வரும் அந்தச் செய்தி உண்மையா?...

படம் ரிலீஸாக இன்னும் சரியாக இரண்டு தினனங்களே உள்ள நிலையில் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சுமார் 35 நிமிடங்கள் மட்டுமே வருகிறார் என்ற அதிர்ச்சி தகவல் பரபரப்பாக பரவி வருகிறது.
 

cinema Mar 27, 2019, 2:57 PM IST

director mishkin got a notice for courtdirector mishkin got a notice for court

ஒரு கோடி பெற்றுக்கொண்டு டிமிக்கி கொடுத்த மிஷ்கின்! ஆப்பு வைத்த நீதிமன்றம்!

பிரபல இயக்குனர் மிஸ்கின் ஃபைனான்சியர் ஒருவரிடம் அவருடைய மகனை வைத்து 'சைக்கோ' என்ற படத்தை இயக்குவதாக கூறி , ரூபாய் ஒரு கோடி பெற்று கொண்டு ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, நீதிமன்றம் தற்போது அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

cinema Dec 19, 2018, 2:40 PM IST

nadhiya attack director mishkin super delux moive updatenadhiya attack director mishkin super delux moive update

56 முறை அடி கொடுத்து மிஷ்கினிடம் அவமானப்பட்டு வெளியேறிய நதியா! தட்டி தூக்கிய ரம்யா கிருஷ்ணன்!

நடிகர் விஜய் சேதுபதி பெண் வேடமிட்டு இதுவரை நடித்திராத கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தை ஆரண்யகாண்டம் படத்தை இயக்கிய இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கி வருகிறார்.

cinema Nov 17, 2018, 1:46 PM IST

director priyadharshini also direct jayalalitha bio garaphy moviedirector priyadharshini also direct jayalalitha bio garaphy movie

பின்வாங்க முடியாது..! 4 மாத உழைப்பு விஜயுடன் மோத தயாரான பெண் இயக்குனர்..!

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை படமாக தயாரிக்கப்பட உள்ளது என்று என்றும், இந்த படத்தை பிரபல இயக்குனர் விஜய், இயக்குவார் என்றும் மூன்று தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. 

cinema Aug 18, 2018, 4:39 PM IST