Asianet News TamilAsianet News Tamil
5 results for "

Michael Slater

"
australian cricketers are all set to follow michael slater way to go to australiaaustralian cricketers are all set to follow michael slater way to go to australia

தடை அதை உடை..! இந்தியாவிலிருந்து மாலத்தீவுக்கு படையெடுக்கும் ஆஸி., வீரர்கள்..!

இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல்லில் ஆடுவதற்காக இந்தியாவில் இருக்கும் ஆஸி., வீரர்கள், ஐபிஎல் ரத்து செய்யப்பட்டதையடுத்து, ஆஸ்திரேலியா செல்வதற்கு புதிய ரூட்டை கண்டுபிடித்துள்ளனர்.
 

Cricket May 4, 2021, 10:04 PM IST

michael slater escaped from bio bubble and went to maldivesmichael slater escaped from bio bubble and went to maldives

தடையையும் மீறி இந்தியாவிலிருந்து ஆஸி.,க்குள் நுழைவது எப்படி..? ரூட்டு போட்டு கொடுத்த மைக்கேல் ஸ்லேட்டர்

ஐபிஎல் 14வது சீசனின் வர்ணனையாளர்களில் ஒருவரான ஆஸி.,யை சேர்ந்த மைக்கேல் ஸ்லேட்டர், கொரோனா பயோ பபுளிலிருந்து வெளியேறி மாலத்தீவுக்கு சென்றுவிட்டார்.
 

Cricket May 3, 2021, 9:01 PM IST

michael slater voice for rishabh pantmichael slater voice for rishabh pant

இதெல்லாம் ரொம்ப அநியாயம்.. ரிஷப் பண்ட்டுக்காக குரல் கொடுக்கும் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட்டுக்காக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் ஆதரவுக்குரல் கொடுத்துள்ளார். 

Cricket Jan 19, 2020, 5:34 PM IST

former australian cricketer michael slater removed from flightformer australian cricketer michael slater removed from flight

ஃப்ளைட்டில் பக்கத்தில் இருந்த பெண்களுடன் என்ன செய்தார்..? அதிரடியாக இறக்கிவிடப்பட்ட முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்

ஐபிஎல்லில் வர்ணனையாளராக இருக்கும் அவர், உலக கோப்பை வர்ணனையாளர்கள் பட்டியலிலும் உள்ளார். 

Cricket May 21, 2019, 1:20 PM IST

live on television michael slater trolls rayudulive on television michael slater trolls rayudu

என் 6 வயசு பையன் கூட இந்த பந்தை பவுண்டரி அடிப்பான்.. ”LIVE"ல் இந்திய வீரரை அசிங்கப்படுத்திய ஆஸ்திரேலிய வர்ணனையாளர்

ராயுடுவின் மோசமான பேட்டிங்கின் எதிரொலியாக ராயுடுவை அசிங்கப்படுத்தும் விதமாக நேரலையில் வர்ணனையாளர் ஒருவர் கமெண்ட் செய்தார். 

Cricket May 11, 2019, 3:27 PM IST