Asianet News TamilAsianet News Tamil
8 results for "

Mi Vs Srh

"
mumbai indians win toss opt to bat against sunrisers hyderabad in ipl 2021mumbai indians win toss opt to bat against sunrisers hyderabad in ipl 2021

MI அணியில் ஒரு மாற்றம்.. SRH அணியில் 4 அதிரடி மாற்றங்கள்..! மந்தையில் இருந்து வெளியேறிய முதல் கேப்டன் ஹிட்மேன்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
 

Cricket Apr 17, 2021, 7:24 PM IST

mumbai indians beat sunrisers hyderabad by 24 runs in ipl 2020mumbai indians beat sunrisers hyderabad by 24 runs in ipl 2020

ஐபிஎல் 2020: சன்ரைசர்ஸை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த மும்பை இந்தியன்ஸ்

சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் அந்த அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
 

IPL Oct 4, 2020, 8:14 PM IST

mumbai indians set challenging target to  srh in ipl 2020mumbai indians set challenging target to  srh in ipl 2020

டி காக் அதிரடி அரைசதம்.. கடைசி ஓவரில் காட்டடி அடித்த க்ருணல் பாண்டியா..! சன்ரைசர்ஸுக்கு சவாலான இலக்கு

சன்ரைசர்ஸூக்கு எதிரான போட்டியில் 20 ஓவரில், 208 ரன்களை குவித்த மும்பை இந்தியன்ஸ் அணி, 209 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
 

IPL Oct 4, 2020, 5:52 PM IST

mumbai indians win toss opt to bat against srh in ipl 2020mumbai indians win toss opt to bat against srh in ipl 2020

MI vs SRH: சன்ரைசர்ஸ் அணியில் 2 அதிரடி மாற்றங்கள்..! டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
 

IPL Oct 4, 2020, 3:22 PM IST

srh probable playing eleven for today match against mumbai indians in ipl 2020srh probable playing eleven for today match against mumbai indians in ipl 2020

ஐபிஎல் 2020: என்னது சன்ரைசர்ஸின் மேட்ச் வின்னரே இன்னக்கி மேட்ச்ல ஆடலையா..? வார்னர் படைக்கு கடும் பின்னடைவு

மும்பை இந்தியன்ஸூக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். 
 

IPL Oct 4, 2020, 1:26 PM IST

pollards fielding attempt makes all players shock videopollards fielding attempt makes all players shock video

ஒரு பவுண்டரியை மறைக்க இப்படியா..? அதுதான் அர்ப்பணிப்பு.. பொல்லார்டை கண்டு பதறிய வீரர்கள்.. வீடியோ

பல அசாத்தியமான கேட்ச்களை அபாரமாக பிடித்துள்ளார் பொல்லார்டு. அந்தவகையில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவரது ஃபீல்டிங் வீரர்களை மட்டுமல்லாமல் மைதானத்தில் இருந்த ரசிகர்களையும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது. 

Cricket May 3, 2019, 11:00 AM IST

mumbai indians beat sunrisers in super over and qualified for play offmumbai indians beat sunrisers in super over and qualified for play off

கடைசி பந்தில் சிக்ஸர்.. சூப்பர் ஓவர்.. ஒரு பக்கா டி20 போட்டி!! சன்ரைசர்ஸை வீழ்த்தி பிளே ஆஃபில் நுழைந்த மும்பை இந்தியன்ஸ்

ஹர்திக் பாண்டியா 18 ரன்களிலும் பொல்லார்டு 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பவர் ஹிட்டர்கள் இருவருமே ஏமாற்ற, 20 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 162 ரன்கள் அடித்தது. 

Cricket May 3, 2019, 10:10 AM IST

sunrisers head coach tom moody reveals who is going to replace warnersunrisers head coach tom moody reveals who is going to replace warner

மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்ளும் சன்ரைசர்ஸ்!! வார்னருக்கு பதில் களமிறங்கப்போவது யார்..? ஹெட் கோச் டாம் மூடி அதிரடி

சன்ரைசர்ஸ் அணியும் நல்ல ரன்ரேட்டுடன் இருப்பதால் அந்த அணியும் ஒரு வெற்றி பெற்றாலே ரன்ரேட்டின் அடிப்படையில் உள்ளே நுழைந்துவிடும். இந்நிலையில், முக்கியமான கட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஆகிய இரு அணிகளும் வெற்றி கட்டாயத்துடன் இன்று மோதுகின்றன. 
 

Cricket May 2, 2019, 12:38 PM IST