Mi Vs Dc
(Search results - 13)IPLNov 10, 2020, 10:57 PM IST
ஐபிஎல் 2020: டெல்லி கேபிடள்ஸை வீழ்த்தி 5வது முறையாக கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ்
டெல்லி கேபிடள்ஸை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி.
IPLNov 10, 2020, 9:41 PM IST
#IPL2020 #MIvsDC ஷ்ரேயாஸ் ஐயர் - ரிஷப் பண்ட் அரைசதம்..! ஆனாலும் மும்பை இந்தியன்ஸுக்கு எளிய இலக்கு
மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வெல்ல 157 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி கேபிடள்ஸ்.
IPLNov 10, 2020, 7:46 PM IST
#IPL2020Final #MIvsDC ஃபைனலில் மும்பை அணியில் திடீர் மாற்றம்.. டெல்லி அணிக்கு சாதகமான டாஸ்
ஐபிஎல் 13வது சீசனின் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
IPLNov 10, 2020, 3:47 PM IST
IPL 2020: கோப்பை யாருக்கு? #MIvsDC பலப்பரீட்சை; அவங்க 2 பேரில் ஆடப்போவது யார்? இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்
மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகளுக்கு இடையேயான இறுதி போட்டியில் களமிறங்கும் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
IPLNov 9, 2020, 9:04 PM IST
#MIvsDC இதை மட்டும் செய்யுங்க.. மும்பையை வீழ்த்தி நீங்க கோப்பையை தூக்கிடலாம்.. டெல்லி அணிக்கு கம்பீரின் ஐடியா
ஐபிஎல் ஃபைனலில் மும்பையை வீழ்த்தி வெற்றி பெற டெல்லி அணிக்கு கம்பீர் அறிவுரை கூறியுள்ளார்.
IPLNov 5, 2020, 11:24 PM IST
டெல்லி கேபிடள்ஸ் படுதோல்வி.. அபார வெற்றி பெற்று நேரடியாக ஃபைனலுக்கு முன்னேறிய மும்பை இந்தியன்ஸ்..!
டெல்லி கேபிடள்ஸை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்று ஃபைனலுக்கு முன்னேறியது.
IPLNov 5, 2020, 10:23 PM IST
#MIvsDC ரன்னே அடிக்காமல் 3 விக்கெட்டை இழந்த டெல்லி கேபிடள்ஸ்; முதல் ஓவரிலேயே உறுதியான மும்பையின் வெற்றி வீடியோ
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முதல் தகுதிச்சுற்று போட்டியில் 201 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய டெல்லி அணி, ரன்னே அடிக்காமல் 3 விக்கெட்டுகளை இழந்தது.
IPLNov 5, 2020, 9:35 PM IST
#MIvsDC முக்கியமான போட்டியில் பொளந்துகட்டிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்.. டெல்லி அணிக்கு கடின இலக்கு
டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிரான முதல் தகுதிச்சுற்று போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் டி காக், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன் ஆகிய நால்வரின் அதிரடியால் 20 ஓவரில் 200 ரன்களை குவித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.
IPLNov 5, 2020, 7:26 PM IST
#MIvsDC டெல்லி கேபிடள்ஸுக்கு சாதகமான டாஸ்.. ஷ்ரேயாஸ் ஐயரின் சரியான முடிவு.. வெற்றி யாருக்கு..?
மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகளுக்கு இடையேயான முதல் தகுதிச்சுற்று போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
IPLNov 5, 2020, 2:29 PM IST
ஐபிஎல் 2020: முதல் தகுதிச்சுற்று போட்டி #MIvsDC இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன் காம்பினேஷன்
மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் மோதும் முதல் தகுதிச்சுற்று போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
IPLOct 11, 2020, 11:25 PM IST
நீயா நானா போட்டியில் டெல்லி கேபிடள்ஸை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி..! புள்ளி பட்டியலில் MI முதலிடம்
டெல்லி கேபிடள்ஸ் அணியை ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.
IPLOct 11, 2020, 7:39 PM IST
MI vs DC: சீனியர் வீரருக்கு சான்ஸ் கொடுத்த டெல்லி அணி.. சற்றும் எதிர்பார்த்திராத திடீர் அதிரடி முடிவு
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
IPLOct 11, 2020, 6:33 PM IST
MI vs DC: இந்த சீசனின் டாப் 2 அணிகள் மோதல்..! முதலிடத்திற்கான போட்டி.. இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்
மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.