Asianet News TamilAsianet News Tamil
10 results for "

Meghalaya

"
Satya pal Malik comments goaSatya pal Malik comments goa

இந்த பாஜக அரசில் எதை எடுத்தாலும் ஊழல்தான்… காய்ச்சி எடுத்த கவர்னர்

இந்த கோவா பாஜக அரசில் எதை எடுத்தாலும் ஊழல் முறைகேடு தான் என்று மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் கூறி அதிர வைத்துள்ளார்.

politics Oct 26, 2021, 9:43 PM IST

Meghalaya governor Ambani fileMeghalaya governor Ambani file

இது அம்பானி பைல்… கையெழுத்து போடுங்க… 150 கோடி ரூபாய் தரேன்னு சொன்னாங்க… ஆளுநர் ஷாக் தகவல்

அம்பானி பைலுக்கு ஒப்புதல் தந்து கையெழுத்து போட்டால் 150 கோடி ரூபாய் பணம் தருவதாக தம்மிடம் பேரம் பேசப்பட்டதாக மேகலாயா ஆளுநர் பரபரப்பு தகவலை வெளியிட்டு உள்ளார்.

politics Oct 23, 2021, 8:25 AM IST

Assam Meghalaya Rajasthan west Bengal pertol price tax reducedAssam Meghalaya Rajasthan west Bengal pertol price tax reduced

அப்பாடா... குறைந்தது பெட்ரோல் விலை... நிம்மதி பெருமூச்சு விடும் மக்கள்...!

சில மாநிலங்களில் விதிக்கப்படும் உள்ளூர் வரியால் பெட்ரோல் விலை செஞ்சுரி அடித்ததைக் கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

india Feb 22, 2021, 6:25 PM IST

assam and meghalaya opened liquor shops from todayassam and meghalaya opened liquor shops from today

குடிமகன்களுக்கு கொண்டாட்டம்..! கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகளை திறந்த மாநில அரசுகள்..!

அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இன்று முதல் மது கடைகள் திறக்கப்பட்டுள்ளது. 

india Apr 13, 2020, 12:31 PM IST

abhay negi fastest fifty in syed mushtaq ali trophyabhay negi fastest fifty in syed mushtaq ali trophy

அதிவேக அரைசதம், மிரட்டலான ஸ்டிரைக் ரேட்.. கிரிக்கெட் உலகையே திரும்பி பார்க்கவைத்த இளம் வீரர்

சையத் முஷ்டாக் அலி தொடரில் மிசோரம் அணிக்கு எதிரான போட்டியில் மேகாலய வீரர் அபய் நேகி அதிரடியாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். 
 

Cricket Nov 18, 2019, 5:24 PM IST

15 year old meghalaya spinner takes all 10 wickets of opposite team15 year old meghalaya spinner takes all 10 wickets of opposite team

மொத்த விக்கெட்டையும் ஒத்த ஆளா தட்டி தூக்கிய 15 வயது இளம் வீரர்

எதிரணியின் மொத்த 10 விக்கெட்டுகளையும் 15 வயது இளம் வீரர் நிர்தேஷ் பைசோயா வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். 
 

Cricket Nov 7, 2019, 3:04 PM IST

Meghalaya and chennai high court chief justices changeMeghalaya and chennai high court chief justices change

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அதிரடி மாற்றம்... பரிந்துரைத்த கொலிஜியம்..!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்  ரமணியை மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், மேகாலயா தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டலை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கவும் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. 

Chennai Sep 4, 2019, 12:36 PM IST

What is right for Meghalaya, Manipur & Goa should be right for Karnataka tooWhat is right for Meghalaya, Manipur & Goa should be right for Karnataka too

நீங்கள் செய்வது அநியாயம்... அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு இப்படி ஆடலாமா? பிஜேபியை கிழிக்கும் மூத்த தலைவர் சத்ருகன் சின்கா

கர்நாடகாவில் காங்கிரஸ், ம.த.ஜ. கூட்டணி செய்ததும் சரியாகத்தான் இருக்கும். என பிஜேபி மூத்த தலைவர் சத்ருகன் சின்கா தெரிவித்துள்ளார்

May 18, 2018, 10:24 AM IST

bjp alliance form government in nagaland and meghalayabjp alliance form government in nagaland and meghalaya

தனிப்பெரும் கட்சியாக இருந்தும் மேகாலயாவை கோட்டைவிட்ட காங்கிரஸ்!! பட்டைய கிளப்பும் பாஜக.. பரிதாப காங்கிரஸ்

நாகாலாந்து மற்றும் திரிபுராவில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத காங்கிரஸ் கட்சி..

Mar 5, 2018, 10:32 AM IST

2nd Meghalaya BJP Leader Quits He Wanted Beef Party For Centres 3 Years2nd Meghalaya BJP Leader Quits He Wanted Beef Party For Centres 3 Years

இறைச்சிக்காக வலுக்கும் எதிர்ப்பு - மேகாலயாவில் மேலும் ஒரு பா.ஜனதா தலைவர் விலகல்!

இறைச்சிக்காக சந்தையில் மாடுகளை வாங்கவோ, விற்கவோ கூடாது என்ற மத்திய அரசின் தடையை எதிர்த்து, ேமகாலயாவில், பா.ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்

Jun 6, 2017, 6:27 PM IST