Asianet News TamilAsianet News Tamil
22 results for "

Mayilsamy

"
Udayanithi Stalin gives biryani to the film crew for actor Myilsamy birthdayUdayanithi Stalin gives biryani to the film crew for actor Myilsamy birthday

நடிகர் மயில்சாமி பிறந்த நாளுக்கு படக்குழுவினருக்கு பிரியாணி கொடுத்து ஜமாய்த்த உதயநிதி ஸ்டாலின்!!

பிரபல காமெடி நடிகர் மயில்சாமி (MayilSamy) நேற்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அவரது பிறந்தநாளுக்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin) படக்குழுவினர் அனைவருக்கும் பிரியாணி கொடுத்து, ஜமாய்த்துள்ளார்.

cinema Oct 3, 2021, 10:29 AM IST

Not there ... here it is ... Election officials who confused the candidates ..!Not there ... here it is ... Election officials who confused the candidates ..!

அங்கே இல்லை... இங்கே இருக்கு... வேட்பாளர்களை குழப்பிய தேர்தல் அலுவலர்கள்..! ​

விருகம்பாக்கம் தொகுதியில் தேர்தல் அலுவலர்கள் வேட்பாளர் அறிவிப்பில் குழப்பம் ஏற்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

politics Mar 23, 2021, 6:34 PM IST

mayilsamy  who is fielding as an independent candidate knows in which symbol he is contestingmayilsamy  who is fielding as an independent candidate knows in which symbol he is contesting

சுயேச்சை வேட்பாளராக களம் இறங்கும் மயில்சாமி எந்த சின்னத்தில் போட்டியிடுகிறார் தெரியுமா? வைரல் வீடியோ..

தமிழக சட்டமன்ற தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்குமான வாக்குப்பதிவும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு செய்யப்பட்டு, வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதியில் தீயாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். 
 

cinema Mar 23, 2021, 4:20 PM IST

Is actor Myilsamy contesting the election? Exciting informationIs actor Myilsamy contesting the election? Exciting information

தேர்தலில் போட்டியிடுகிறாரா நடிகர் மயில்சாமி? பரபரப்பு தகவல்!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான, மயில்சாமி தேர்தலில் போட்டியிட உள்ளதாக பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
 

cinema Mar 13, 2021, 5:08 PM IST

Opposition to Vijay Sethupathi Video..!Opposition to Vijay Sethupathi Video..!
Video Icon

விஜய் சேதுபதிக்கு கிளம்பிய எதிர்ப்பு.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் வீடியோ..!

விஜய் சேதுபதிக்கு கிளம்பிய எதிர்ப்பு.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் வீடியோ..!

 

cinema Oct 31, 2019, 12:28 PM IST

mayilsamy annadurai  speech in chennaimayilsamy annadurai  speech in chennai

தமிழைக் கற்ககூடாது என சொல்ல யாருக்கும் உரிமை இல்லை ! கொந்தளித்த மயில்சாமி அண்ணாதுரை !!

'புதிய கல்வி கொள்கை பற்றி நாம் பேசி வரும் நிலையில், தமிழை கற்க கூடாது என கூற யாருக்கும் உரிமையில்லை என இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
 

politics Aug 3, 2019, 11:02 PM IST

mayilsami open talk about ajithmayilsami open talk about ajith

‘அஜீத் சார் பேரைச்சொல்லி கொஞ்சம் பசங்களை ஏமாத்திருக்கேன்’...மயில்சாமி ஓப்பன் டாக்...

‘நாலு பேருக்கு நல்லது நடக்கணும்னா ஒண்ணுரெண்டு பொய் சொல்றது தப்பில்ல. அந்த வகையில அஜீத் சார் பேரைச்சொல்லி பசங்க கொஞ்சம் பேரை நான் ஏமாத்தியிருக்கேன்’ என்று ஆர்.ஜே. பாலாஜியின் ‘எல்.கே.ஜி’பட புரமோஷன் விழாவில் போட்டுடைத்தார் நகைச்சுவை நடிகர் மயில்சாமி.

cinema Feb 19, 2019, 4:16 PM IST

vivek talk about actor mayilsamy vivek talk about actor mayilsamy

மயில்சாமி நல்லவனா இளிச்சவாயனா...? ட்விட் வைத்த விவேக்..!

மயில்சாமியை நம்மால் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது. காமெடி படங்களில் வடசென்னை பாஷை பேசி மக்களை கவர்ந்தவர்

Feb 18, 2018, 12:18 PM IST

If Rajini comes to politics when the fans want to do it good will happen! Actor MayilsamyIf Rajini comes to politics when the fans want to do it good will happen! Actor Mayilsamy

ரசிகர்கள் விரும்பும் தருணத்தில் ரஜினி அரசியலுக்கு வந்தால் நல்லது நடக்கும்! கொளுத்திப்போடும் நடிகர் மயில்சாமி!

ரசிகர்கள் விரும்பும் இந்த நேரத்தில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் நல்லது நடக்கும் என்று நடிகர் மயில்சாமி கூறியுள்ளார்.

Dec 26, 2017, 11:37 AM IST

comedy actor mayil samy emotional speech comedy actor mayil samy emotional speech

கலைஞர் உருவத்தில் எம்.ஜி.ஆர்.. சிவாஜியைப் பார்த்தேன்: உருக்கமாக பேசிய மயில் சாமி..!

அண்மைக் காலமாகவே,  நடிகர் மயில்சாமி அரசியல் குறித்து அவ்வப்போது சில விமர்சனங்களை தெரிவித்து  வருகிறார்.

Dec 23, 2017, 7:22 PM IST

mayilsamy create new political party mayilsamy create new political party

தனிக்கட்சி ஆரம்பிக்கிறாரா நடிகர் மயில்சாமி... பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்..!

நடிகர்களாக இருந்து அரசியலில் சாதித்தவர்கள் பலர்... இதற்கு மிகப் பெரிய உதாரணம் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா இருவரும்

Dec 11, 2017, 7:59 PM IST

Actor Mayilasamy has said that she has been rayed at her office due to Vishals support in Mersal.Actor Mayilasamy has said that she has been rayed at her office due to Vishals support in Mersal.

விஷால் அலுவலத்தில் ரெய்டு ஏன் தெரியுமா? சொல்கிறார் பிரபல நடிகர்..!

மெர்சல் பட விவகாரத்தில் விஜயை விஷால் ஆதரித்த காரணத்தால்தான் அவரது அலுவலத்தில் ரெய்டு நடத்தப்பட்டுள்ளதாக நடிகர் மயில்சாமி தெரிவித்துள்ளார். 

Oct 24, 2017, 1:33 PM IST