Asianet News TamilAsianet News Tamil
13 results for "

Mann Ki Baat

"
Day one achievement in vaccinating in the war against corona... PM ModiDay one achievement in vaccinating in the war against corona... PM Modi

கொரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசி செலுத்துவதில் தினம் ஒரு சாதனை.. பிரதமர் மோடி பெருமிதம்..!

திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓடும் 'நாக நதி' சில ஆண்டுகளுக்கு முன் வறண்டு போனது. நாக நதியை மீட்டெடுக்க அப்பகுதி பெண்கள் மேற்கொண்ட முயற்சியால் இன்று நதியில் தண்ணீர் நிரம்பியுள்ளது. 

politics Sep 26, 2021, 1:24 PM IST

Mann Ki Baat successfully in Chapter 81 .. Modi calls on people to share thoughts.Mann Ki Baat successfully in Chapter 81 .. Modi calls on people to share thoughts.

வெற்றிகரமாக 81 வது அத்தியாயத்தில் மன் கி பாத்.. சிந்தனைகளை பகிர்ந்துகொள்ளுங்கள் என மோடி மக்களுக்கு அழைப்பு.

செப்டம்பர் 26, 2021 வானொலியில் ஒலிபரப்பாகவுள்ள மனதின் குரல் (மன் கி பாத்) 81-வது பதிப்பு நிகழ்ச்சிக்கான தங்களின் யோசனைகள் மற்றும் கருத்துக்களைப் பகிருமாறு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 
 

politics Sep 16, 2021, 12:12 PM IST

PM Narendra modi address Mann Ki Baat  myself that I could not give enough efforts to learn the world's most ancient language TamilPM Narendra modi address Mann Ki Baat  myself that I could not give enough efforts to learn the world's most ancient language Tamil

“தமிழ் கற்க ஆசை” ஆனால்... மனதில் பட்டதை மறைக்காமல் ‘மன் கி பாத்’தில் பேசிய பிரதமர் மோடி..!

உலகிலேயே மிகவும் அழகான தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழை கற்க என்னால் முடியவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார். 

india Feb 28, 2021, 12:30 PM IST

PM Modi Mann ki baat 68th speech HighlightsPM Modi Mann ki baat 68th speech Highlights

‘தஞ்சை தலையாட்டி பொம்மை, ராஜபாளையம் நாய்’... தமிழக பெருமைகளை பறைசாற்றிய பிரதமரின் ‘மன் கி பாத்’ உரை...!

கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற  பிரதமர் நரேந்திர மோடி,  மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். 

india Aug 30, 2020, 1:23 PM IST

prime minister narendra modi praises namakkal student kaniga in mann ki baatprime minister narendra modi praises namakkal student kaniga in mann ki baat

நாமக்கல் மாணவியை மன் கீ பாத் நிகழ்ச்சியில் பாராட்டிய பிரதமர் மோடி..! நேரலையில் உரையாடி நெகிழவைத்த மோடி

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 490 மதிப்பெண் எடுத்து சாதித்த கனிகா என்ற நாமக்கல் மாணவியை மன் கீ பாத் நிகழ்ச்சியில் நேரலையில் பாராட்டினார் பிரதமர் நரேந்திர மோடி. 
 

Namakkal Jul 26, 2020, 4:27 PM IST

we should pray a lot in this ramzan month, says pm modiwe should pray a lot in this ramzan month, says pm modi

புனித ரமலான் தொடங்கியது.. உலகம் மீள அதிகமாக பிராத்திப்போம்..! பிரதமர் மோடி உருக்கம்..!

தற்போது ரமலான் மாதம் நடந்து கொண்டிருக்கிறது. இம்மாதம் முடிவதற்குள்ளாகவே வைரஸ் பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டு வர ரமலான் நேரத்தில் கூடுதலாக பிரார்த்தனை செய்வோம். 

politics Apr 26, 2020, 2:54 PM IST

severe action will be taken if medical staffs were attacked, says pm modisevere action will be taken if medical staffs were attacked, says pm modi

மருத்துவ பணியாளர்களை தாக்கினால் கடும் நடவடிக்கை..! எச்சரித்த பிரதமர் மோடி..!

கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில் அரசின் ஒவ்வொரு துறைகளும் 24 மணிநேரமும் மக்களுக்குக்காக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அரசும், மக்களும் இணைந்து கொரோனாவுக்கு எதிராக போராடி வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவ பணியாளர்கள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது. தாக்கியவர்கள் ஒருபோதும் சட்டத்தில் இருந்து தப்ப முடியாது. மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களை தாக்கினால் இனி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

india Apr 26, 2020, 1:18 PM IST

Pm modi will address nation in mann ki baat programPm modi will address nation in mann ki baat program

காலை 11 மணி..! நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி..!

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 11 மணி அளவில் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். அதன்படி இந்த மாதத்திற்கான மன் கி பாத் என்கிற 'மனதின் குரல்' நிகழ்ச்சி இன்று காலை 11 மணியளவில் தொடங்க இருக்கிறது.
 

india Apr 26, 2020, 9:12 AM IST

modi to address nation through mann ki baatmodi to address nation through mann ki baat

காலை 11 மணி..! நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி..!

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 11 மணி அளவில் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். அதன்படி இந்த மாதத்திற்கான மன் கி பாத் என்கிற 'மனதின் குரல்' நிகழ்ச்சி இன்று காலை 11 மணியளவில் தொடங்க இருக்கிறது.

politics Mar 29, 2020, 9:46 AM IST

Pm modi stated about Avvaiyar in Mann ki baatPm modi stated about Avvaiyar in Mann ki baat

மன் கி பாத்தில் ஒலித்த 'அவ்வையார்' பாடல்..! மீண்டும் தமிழை பெருமைபடுத்திய பிரதமர் மோடி..!

மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, தமிழ் புலவரான அவ்வையாரை மேற்கோள் காட்டி பேசியிருக்கிறார்.

politics Feb 23, 2020, 3:13 PM IST

pm modi recalls subramania bharathi in his mann ki baat radio programpm modi recalls subramania bharathi in his mann ki baat radio program

பாரதியாரை தன் மனதின் குரலில் நினைவு கூர்ந்த மோடி!

புகழ்பெற்ற தேசியவாதியும் தமிழ்க்கவியுமான சுப்ரமணிய பாரதி புதுமைப்பெண் என்ற புரட்சி ததும்பும் கவிதையில், புதுயுகப்பெண்டிர் பற்றியும் அவர்களின் சரிநிகர் சமநிலை குறித்தும் விளக்கி இருக்கிறார்.

Oct 29, 2017, 11:06 PM IST

Congress hits back at PM Modis Mann ki Baa says there is undeclared emergency in countryCongress hits back at PM Modis Mann ki Baa says there is undeclared emergency in country

பா.ஜனதா ஆட்சியில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை...- பிரதமர் மோடியின் பேச்சுக்கு ‘பதிலடி’ கொடுத்த காங்கிரஸ்...

காங்கிரஸ் கட்சியின் அவசரநிலை குறித்து பிரதமர் மோடி ‘மான்கிபாத்தில்’ பேசியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி

Jun 25, 2017, 7:17 PM IST

Mann Ki Baat PM Modi remembers Emergency on its anniversary pitches for preserving democracyMann Ki Baat PM Modi remembers Emergency on its anniversary pitches for preserving democracy

"நெருக்கடி நிலை எனும் கருப்பு இரவை மறக்க முடியாது" அமெரிக்காவிலிருந்து மான்கி பாத்தில் மோடி

நெருக்கடி நிலை எனும் கருப்பு இரவை யாரும் மறக்க முடியாது, ஜனநாயகத்துக்கு ஊறு விளைவித்த நெருக்கடி நிலைக் காலத்தையும்

Jun 25, 2017, 7:07 PM IST