Asianet News TamilAsianet News Tamil
119 results for "

Manirathnam

"
Mani Ratnam deceived the director ponramMani Ratnam deceived the director ponram

மணிரத்தினம் தன்னை ஏமாற்றியதாக மனம் குமுறிய எம் ஜி ஆர் மகன் இயக்குனர்...

மணிரத்னம் தயாரித்த நவரசா படத்திலிருந்து தான் இயக்கிய  பாகத்தை நீக்கியது மிகுந்த மன வேதனை அளிப்பதாக இருந்தது என பொன்ராம் கண்ணீருடன் கூறியுள்ளார்.

cinema Nov 6, 2021, 1:57 PM IST

7 womens look likes of actress aishwarya rai bachchan pictures went viral7 womens look likes of actress aishwarya rai bachchan pictures went viral

Aishwarya Rai Bachchan: அச்சு அசல் ஐஸ்வர்யா ராய் தோற்றத்தில் இருக்கும் 7 பேர்... அசர வைக்கும் போட்டோஸ்!

தென்னிந்திய திரையுலகில் மிக அழகான நடிகைகளில் ஒருவராக அனைத்து ரசிகர்களாலும் வர்ணிக்க படுபவர் ஐஸ்வர்யா ராய் பச்சன். நேற்று நவம்பர் 1, ஆம் தேதி தன்னுடைய 48 ஆவது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார்.

 

cinema Nov 2, 2021, 8:40 PM IST

Actress trisha gives own dubbing voice for manirathnam directing ponniyin selvan movieActress trisha gives own dubbing voice for manirathnam directing ponniyin selvan movie

பொன்னியின் செல்வன் படத்திற்கு சொந்த குரலில் டப்பிங் பேசும் த்ரிஷா..!

'பொன்னியின் செல்வன்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் நடந்து முடிந்த நிலையில் தற்போது இந்த படத்தில் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

cinema Oct 9, 2021, 7:22 PM IST

do you know why actor prabhu reduce weightdo you know why actor prabhu reduce weight

திடீர் என நடிகர் பிரபு உடல் எடையை குறைத்து ஏன்? இப்போது வெளியான சுவாரஸ்ய தகவல்..!!

நடிகர் பிரபு (Prabhu) திடீர் என உடல் எடை குறைந்து காணப்பட்டதால், அவருக்கு என்ன ஆனது? என ரசிகர்கள் அனைவரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் இது குறித்த சுவாரஸ்ய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

 

cinema Sep 26, 2021, 6:19 PM IST

horse death in shooting spot  Case registered against director Mani Ratnamhorse death in shooting spot  Case registered against director Mani Ratnam

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் ஏற்பட்ட உயிரிழப்பு!! இயக்குனர் மணிரத்னம் மீது வழக்கு பதிவு!!

'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் குதிரை ஒன்று இறந்ததாக, தற்போது இயக்குனர் மணிரத்னம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

cinema Sep 3, 2021, 11:23 AM IST

small kind singing ar rahumaan song video goes viralsmall kind singing ar rahumaan song video goes viral

என்ன ஒரு திறமை... ஆஸ்கர் நாயகனையே வியக்க வைத்த சின்னச்சிறு மழலை... ஏ.ஆர்.ரகுமான் பாடலை பாடி அசத்தும் வீடியோ..!

ஏ.ஆர்.ரகுமான் அந்த குழந்தை பாடிய பாடலை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

cinema Jul 31, 2021, 4:41 PM IST

ponniyin selvan shooting spot stunning photo galleryponniyin selvan shooting spot stunning photo gallery

திகைக்க வைக்கும் பிரமாண்டம்... 'பொன்னியின் செல்வன்' ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களின் தொகுப்பு!

​கல்கி எழுதிய “பொன்னியின் செல்வன்” வரலாற்று நாவலை படமாக எடுக்க வேண்டும் என்ற மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவு கொஞ்சம், கொஞ்சமாக உருவம் பெற ஆரம்பித்து, தாற்போது விறுவிறுப்பாக அதற்கான படப்பிடிப்பும் நடந்து வருகிறது. இந்த படத்தில் நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், பிரபு, சரத்குமார் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் சமீப காலமாக புதுச்சேரியில் நடந்து வரும் நிலையில், ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது. 
 

cinema Jul 28, 2021, 8:23 PM IST

surya and vijay sethupathi acting navarasa trailer releasedsurya and vijay sethupathi acting navarasa trailer released

அதே வைப்... நவரசத்தை வெளிக்காட்டும் சூர்யா - விஜய் சேதுபதி நடித்துள்ள 'நவரசா' ட்ரைலர் வெளியீடு..!

9  இயக்குநர்கள் 9 வித்தியாசமான கதைகளை வைத்து அற்புதமான படைப்பாக உருவாகி வரும் அந்தோலஜி வெப் தொடரான 'நவரசா' நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ள நிலையில் இதன் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
 

cinema Jul 27, 2021, 10:29 AM IST

ponniyin selvan 1 tile look poster releasedponniyin selvan 1 tile look poster released

உறுதி! உறுதி!.. வெளியானது ‘பொன்னியின் செல்வன்’ முக்கிய அப்டேட்... பட்டையைக் கிளப்பும் டைட்டில் லுக் போஸ்டர்!

பாகுபலி, KGF , படங்களை போன்று பொன்னியின் செல்வன் படமும் இரண்டு பாகங்களாக வெளியாகும் என தகவல் வெளியான நிலையில், தாற்போது அந்த தகவலை உறுதி செய்து டைட்டிலே லுக் போஸ்டரை படக்குழு அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளது.
 

cinema Jul 19, 2021, 5:52 PM IST

navarasa web series teaser will be releasednavarasa web series teaser will be released

9 உணர்வுகளை வெளிப்படுத்தும் நவரசமாய் வெளியானது சூர்யா - விஜய் சேதுபதி நடிக்கும் 'நவரசா' டீசர்!

9  இயக்குநர்கள் 9 வித்தியாசமான கதைகளை வைத்து அற்புதமான படைப்பாக உருவாகி வரும் வெப் தொடர் 'நவரசா'. இந்த வெப் தொடர் நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள நிலையில் இதன் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
 

cinema Jul 9, 2021, 11:33 AM IST

director manirathnam birthday special rare photo gallerydirector manirathnam birthday special rare photo gallery

தமிழ் திரையுலகின் மாணிக்கம்... இயக்குனர் மணிரத்னத்தின் பிறந்த நாள் ஸ்பெஷல் போட்டோ கேலரி!

இயக்குனர் மணிரத்னம் இன்று தன்னுடைய 65 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். திரைப்படங்களை மிகவும் வித்தியாசமான கதையம்சங்களுடன் இயக்குவதில், இளம் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு இயக்குவதில் கை தேர்ந்தவர். பல இயக்குனர்களும் ரோல் மாடல், பல பிரபலங்கள் இவர் இயக்கத்தில் ஒரு பதிலாவது நடித்து விட மாட்டோமா என ஏங்க வைப்பவர்.
 

cinema Jun 2, 2021, 6:38 PM IST

actress manisha koirala without makeup photosactress manisha koirala without makeup photos

எப்படி இருந்த மனிஷா கொய்ராலா இப்படி ஆகிட்டாங்க? துளியும் மேக்அப் இல்லாமல் வெளியிட்ட புகைப்படம்..!

நடிப்பது மட்டும் இன்றி, பல்வேறு சமூக பணிகளிலும் ஈடு பட்டுவரும் நடிகை மனிஷா கொய்ராலா, துளியும் மேக்அப் இல்லாமல் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பலர், அப்படி இருந்தவாரா இப்படி ஆகிவிட்டார் என கேள்வி எழுப்பி வருகிறார்கள். 
 

cinema Oct 1, 2020, 8:08 PM IST

Director Shankar, maniratnam, Balaji sakthivel, Gowtham menon celebrate Mysskin birthday photosDirector Shankar, maniratnam, Balaji sakthivel, Gowtham menon celebrate Mysskin birthday photos

வாவ்... இயக்குநர் மிஷ்கினுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி... பிறந்த நாள் ஸ்பெஷல் போட்டோஸ்...!

 

இயக்குநர் மிஷ்கினுக்கு பிறந்தநாளில் கிடைத்த ஸ்பெஷல் சர்ப்பைரஸ் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

cinema Sep 21, 2020, 1:24 PM IST

saranya ponvanan share the rare information about her lifesaranya ponvanan share the rare information about her life

இந்த சப்பை காரணத்துக்காக டாக்டருக்கு படிக்க வைக்காத தந்தை! சரண்யா பொன்வண்ணன் பற்றிய அரிய தகவல்கள் இதோ!

நடிகை சரண்யா பொன்வண்ணன் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய, 'நாயகன்' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் என்பது பலருக்கும் தெரியும் ஆனால், அவருடைய வீட்டில் சண்டை போட்டு எப்படி ஒரு இந்த படத்திற்கு நடிக்க வந்தார் என, பலருக்கு தெரியாத தகவல்கள் இதோ..
 

cinema Sep 6, 2020, 4:26 PM IST

Maniratnam Ponniyin selvan shooting resume on September 20Maniratnam Ponniyin selvan shooting resume on September 20

மீண்டும் தொடங்குகிறது “பொன்னியின் செல்வன்” ஷூட்டிங்... எங்கு, யாரெல்லாம் பங்கேற்க போகிறார்கள் தெரியுமா?

இந்நிலையில் படம் பற்றி சூப்பரான தகவல் ஒன்று கசிந்துள்ளது. 

cinema Sep 3, 2020, 6:16 PM IST