Man
(Search results - 12205)cinemaJan 20, 2021, 8:05 PM IST
சிவகார்த்திகேயனால் நிஜமான ஏழை மாணவியின் மருத்துவ கனவு..! நெகிழ்ச்சியுடன் நன்றி கூறிய சஹானா!
அரசுப் பள்ளியில் படித்து பிளஸ் டூவில் 524 மதிப்பெண் எடுத்த பேராவூரணி மாணவி சஹானா, மேற்படிப்பு படிக்க வழியில்லாமல் வறுமையில் தவித்து வந்த நிலையில், தற்போது அவரது கனவு நடிகர் சிவகார்திகேயனால் நிறைவேறியதற்கு, மாணவி சஹானா மனதார தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார்.
cinemaJan 20, 2021, 7:23 PM IST
#Breaking 98 வயதில் கொரோனாவை வென்ற... நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி காலமானார்..!
98 வயதில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி அதில் இருந்து மீண்டு வந்த நிலையில், இன்று மாலை 6 மணியளவில் காலமாகி விட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
cinemaJan 20, 2021, 6:57 PM IST
படுக்கை அறையில் படுமோசமான கவர்ச்சி! மூச்சு முட்ட வைத்த 'சின்னத்தம்பி' சீரியல் நடிகை பவானி ரெட்டி!
விஜய் டிவியில், 'ரெட்டை வால் குருவி', 'சின்னத்தம்பி' உள்ளிட்ட சீரியல்களிலும் ஒரு சில திரைப்படங்களுக்கும் நடித்து பிரபலமான சீரியல் நடிகை பவானி ரெட்டி படு கிளாமரில், வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
cinemaJan 20, 2021, 5:54 PM IST
தளபதியின் பாட்டோடு ஆரத்தி சுற்றி... சோம் சேகரை வரவேற்ற குடும்பத்தினர்! வீடியோ
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கண்டெண்ட் கொடுத்து விளையாடிய, சுரேஷ், சனம் ஷெட்டி ஆகிய பிரபலங்கள் சீக்கிரம் பிக்பாஸ் வீட்டிற்கு குட் பை சொன்ன நிலையில், 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் தங்கி வெற்றி மகுடத்தை சூடவில்லை என்றாலும், இறுதி சுற்று வரை சென்று வீடு திரும்பியுள்ளார் சோம் சேகர்.
cinemaJan 20, 2021, 5:12 PM IST
கிண்டல் செய்த ரசிகர்..! இதுக்கே 7 வருஷம் ஆகிடுச்சு பிரதர்... உருக வைத்த விஜய் டிவி தீனா..!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் உங்கள் திருவிழாவை முன்னிட்டு, ஜனவரி 13 ஆம் தேதி பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியானது.
cinemaJan 20, 2021, 4:17 PM IST
கிளாமர் குயினாக மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ்... சரியும் குட்டை உடையில் தொடை முழுவதும் தெரிய கவர்ச்சி போஸ்...!
தமிழ் சினிமாவில் குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது கவர்ச்சி ரூட்டை கையில் எடுத்துள்ளார். அந்த வகையில் தற்போது வழவழ உடையில்.... தொடை முழுவதும் காட்டி கிளாமர் குயின் போல் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
cinemaJan 20, 2021, 3:00 PM IST
சேலை அழகில் சிலிர்க்க வைத்து... கண்ணழகில் கவர்ந்திழுக்கும் ஜனனி ஐயர்..! வேற லெவல் போட்டோஸ்..!
சேலை அழகில் சிலிர்க்க வைத்து... கண்ணழகில் கவர்ந்திழுக்கும் ஜனனி ஐயர்..! வேற லெவல் போட்டோஸ்..!
cinemaJan 20, 2021, 2:12 PM IST
பிரபல நடிகர் பாபு கணேஷ் மகனுக்கு விரைவில் டும்... டும்... டும்..! நிச்சயதார்த்த புகைப்படங்கள் இதோ...
பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான பாபு கணேஷின் மகன் ரிஷிகாந்த்தின் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
cinemaJan 20, 2021, 1:21 PM IST
ஸ்லிம் லுக்கில் சிதறவிடும் குஷ்பு மகளின் அழகு... உடல் எடையை குறைத்த பிறகு மார்டன் லுக்கில் மனதை அள்ளும் கிளிக்
நடிகை குஷ்புவின் இளைய மகள் அனந்திதா, கொள்ளை அழகில் ஹீரோயின்களுக்கே சவால் விடுவது போல் போஸ் கொடுத்து அசத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
cinemaJan 20, 2021, 11:58 AM IST
தளபதி 65 படத்தில் விஜய்யுடன் ஜோடி போடப்போவது இவரா? இரண்டாவது படத்திலேயே அடித்த ஜாக்பாட்!
'மாஸ்டர்' படத்தை தொடர்ந்து, தளபதி விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள அவரது 65 ஆவது படத்திற்காக அவரது ரசிகர்கள் வெறித்தனமாக கார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், இந்த படத்தில் நடிக்க உள்ள ஹீரோயின் குறித்த தகவல் கசிந்துள்ளது.
cinemaJan 20, 2021, 11:09 AM IST
நான் தோற்றுவிட்டேன்... விரக்தியின் உச்சத்தில் இயக்குனர் போட்ட பதிவு! மன்னிப்பு கேட்ட ரசிகர்..!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான, 'பூமி' படத்தின் இயக்குனர், இந்த படத்திற்கு ரசிகர் செய்த கமெண்டை பார்த்து விரக்தியின் உச்சத்தில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள பதிவு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
cinemaJan 19, 2021, 10:09 PM IST
ட்விட்டரில் இணைந்த பிரபல நட்சத்திர ஜோடியின் மகள்..! ஆரம்பமே தளபதியுடன் இருக்கும் வெறித்தனமான பதிவு..!
பிரபல நட்சத்திர ஜோடிகளின் மகளும், குழந்தை நட்சத்திரமாக '96 ' படத்தில் அறிமுகமான, நியதி முதல் முறையாக ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் இணைந்துள்ளார்.
life-styleJan 19, 2021, 9:41 PM IST
சரிந்தது அடையாற்றின் மற்றொரு ஆலமரம்... அரசு மரியாதையுடன் மருத்துவர் சாந்தா உடல் நல்லடக்கம்!
அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் சாந்தாவின் நல்லடக்கம் அரசு மரியாதையுடன் நடைபெற்றது.
cinemaJan 19, 2021, 9:34 PM IST
நடிகர் விமல் மீது கோவில் பூசாரி பரபரப்பு புகார்..!
நடிகர் விமல் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள், மீது கோவில் பூசாரி செல்வம் என்பவர் கொடுத்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
cinemaJan 19, 2021, 9:01 PM IST
'தாண்டவ்' வெப் சீரிஸுக்கு வலுக்கும் எதிர்ப்பு! அமேசான் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு!
அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில், கடந்த வெள்ளிக்கிழமை வெளியான 'தாண்டவ்' வெப் சீரிஸ் சர்ச்சையை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளதாக கூறி, இதனை தடை செய்ய வேண்டும் என பலர் போர்க்கொடி தூக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.