Asianet News TamilAsianet News Tamil
68 results for "

Makkal Neethi Maiyam

"
Actor Kamal Haasan has announced those responsible for the urban local electionsActor Kamal Haasan has announced those responsible for the urban local elections

Kamal : திமுக, அதிமுகவை ‘ஓவர்டேக்’ செய்த கமல்ஹாசன்.. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.. முக்கிய அறிவிப்பு..

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பொறுப்பாளர்களை அறிவித்து இருக்கிறார் நடிகர் கமல் ஹாசன்.

politics Dec 7, 2021, 1:37 PM IST

Breaking Rajinikanth inquires about Kamal Haasan healthBreaking Rajinikanth inquires about Kamal Haasan health

Breaking: கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று வரும் கமலிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த்!!

அமெரிக்கா சென்றுவந்த வேகத்தில், தற்போது கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கமல்ஹாசனிடம் (Kamalhassan) நலம் விசாரித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth).

cinema Nov 23, 2021, 3:26 PM IST

The DMK government should do what the BJP governments did ... MNM action idea for Stalin's government!The DMK government should do what the BJP governments did ... MNM action idea for Stalin's government!

பாஜக அரசுகள் செய்ததை திமுக அரசும் செய்யணும்... மு.க. ஸ்டாலின் அரசுக்கு மநீமவின் அதிரடி ஐடியா.!

கர்நாடகா, புதுச்சேரி, மிசோரம், ஒடிசா, ஹரியாணா, உத்தரகாண்ட், குஜராத், திரிபுரா, சிக்கிம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது போலவே பெட்ரோல்‌ மற்றும்‌ டீசல்‌ மீதான மதிப்புக்‌ கூட்டு வரியைத் தமிழகத்திலும் குறைக்க வேண்டும்.

politics Nov 13, 2021, 7:34 PM IST

Kamal Haasan birthday special Here are 10 lesser known truths about 67 years old legendKamal Haasan birthday special Here are 10 lesser known truths about 67 years old legend

Happy Birthday Kamal Haasan: 67-வது பிறந்தநாளை கொண்டாடும் உலக நாயகன் பற்றி பலருக்கும் தெரியாத 10 உண்மைகள் இதோ!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சுமார் 60 வருடத்திற்கு மேல் திரையுலகில் சிம்மாசனம் போட்டு ரசிகர்கள் மனதில் அமர்ந்திருக்கும் நடிகர் கமல்ஹாசன் (Kamal Hassan) இன்று தன்னுடைய 67 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரை பற்றி பலருக்கும் தெரியாத 10 உண்மைகள் இதோ...

cinema Nov 7, 2021, 10:57 AM IST

When will SP Velumani be arrested? Sources will be gone awat ... Screaming MNM.!When will SP Velumani be arrested? Sources will be gone awat ... Screaming MNM.!

எஸ்.பி.வேலுமணி கைது எப்போது..? விட்டா ஆதாரங்கள் அம்பேல் ஆயிடும்... கதறும் மக்கள் நீதி மய்யம்.!

டெண்டர் முறைகேடு வழக்கில் எஸ்.பி.வேலுமணியின் 'அசுர பலத்தை' மனதில் கொண்டும் அவரை லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்ய மாநிலச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் வலியுறுத்தியுள்ளார்.
 

politics Aug 16, 2021, 9:05 PM IST

lyricist snehan will soon get marriage bride information leaked?lyricist snehan will soon get marriage bride information leaked?

பாடலாசிரியர் சினேகனுக்கு விரைவில் டும்... டும்... டும்..! மணப்பெண் யார்? கசிந்தது தகவல்..!

பாடலாசிரியர், நடிகர், மற்றும் அரசியல்வாதி என பல்வேறு பரிமாணங்களிளோடு அறியப்படும் சினேகனுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 

cinema May 22, 2021, 11:09 AM IST

actress kasthuri kidding makkal neethi maiyam partyactress kasthuri kidding makkal neethi maiyam party

இது என்ன பிக்பாஸ் நிகழ்ச்சி போல இருக்கு? கமலஹாசனை கலாய்த்த நடிகை கஸ்தூரி..!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் தோல்வியை தழுவிய மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அடுத்தடுத்து, அந்த கட்சி வேட்பாளர்கள் விலகி வருவதால்... பிக்பாஸ் நிகழ்ச்சி போல் ஆகிவிட்டது மக்கள் நீதி மய்யம் கட்சி என்று பங்கமாக கலாய்த்துள்ளார் நடிகை கஸ்தூரி.
 

cinema May 14, 2021, 5:43 PM IST

actress suhashini campaign for makkal neethi maiyamactress suhashini campaign for makkal neethi maiyam

சித்தப்பா கமலுக்காக தெருத்தெருவாக பிரச்சாரம் செய்யும் நடிகை சுஹாசினி!

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் முதன்முதலாக தேர்தலில் போட்டியிடுகிறார். இவருக்கு எதிராக அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக சார்பில்  தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியில் களமிறங்கியுள்ளார். இதனால் கோவை தெற்கு தொகுதியில் பிரச்சார களம் சூடு பிடித்துள்ளது.
 

cinema Mar 28, 2021, 1:17 PM IST

If the reply is not filed, the DMK and Makkal neethi maiyam case will continue to investigate. Court warns state government.If the reply is not filed, the DMK and Makkal neethi maiyam case will continue to investigate. Court warns state government.

பதில்மனு தாக்கல் செய்யாவிட்டால்,திமுக,மநீம தொடர்ந்த வழக்குகள் விசாரிக்கப்படும். அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

கிராம சபை கூட்டங்களை நடத்தக்கோரிய  வழக்குகளில் தமிழக அரசு ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யாவிட்டால், பதில்மனு இல்லாமலேயே திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகியவை தொடர்ந்த வழக்குகள் விசாரிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

politics Feb 13, 2021, 4:28 PM IST

What is happening at the People's Justice Center ..? Arunachalam who exposed the truthWhat is happening at the People's Justice Center ..? Arunachalam who exposed the truth

மக்கள் நீதி மய்யத்தில் என்ன நடக்கிறது..? உண்மையை போட்டுடைத்த அருணாச்சலம்..!

விவசாயிகளின் நலன் கருதியே பாஜகவில் இணைந்துள்ளதாக மக்கள் நீதி மய்யத்தில் நிறுவன பொதுச் செயலாளராக இருந்த அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.
 

politics Dec 25, 2020, 10:57 AM IST

The mnm party copied political policy's  from the United States political party .. Ravi Kumar criticized Kamal hasan .. !!The mnm party copied political policy's  from the United States political party .. Ravi Kumar criticized Kamal hasan .. !!

அமெரிக்காவில் செயல்படும் அரசியல் கட்சியின் கொள்கைகளை காப்பியடித்த மய்யம்.. கமலை அசிங்கப்படுத்தும் ரவிக்குமார்.

மக்கள் நீதி மய்யத்தின் இணைய தளத்தில் மய்யவாதம் ( centrism) என்ற தலைப்பில் குறிப்பிடப்பட்டிருப்பவை அமெரிக்காவில் செயல்படும் அரசியல் கட்சியான The Centrist Party இன் கொள்கைகள் எனவும் அதை அப்படி மக்கள் நீதி மய்யம் வரிக்கு வரி காப்பி ஆடித்துள்ளதாகவும், 

politics Dec 16, 2020, 12:05 PM IST

Makkal neethi maiyam head Kamal Haasan Idea for Voters ..!Makkal neethi maiyam head Kamal Haasan Idea for Voters ..!

ஓட்டுக்கு 5 ஆயிரம் கொடுத்தா வாங்காதீங்க... 5 லட்சம் கேளுங்க... வாக்காளர்களுக்கு கமல்ஹாசன் ஐடியா..!

சட்டப்பேரவைத் தேர்தலில் ஓட்டுக்கு ரூ 5 ஆயிரம் பணம் தந்தால் வாங்காமல் ரூ.5 லட்சமாக கேளுங்கள் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
 

politics Dec 15, 2020, 8:51 PM IST

Makkal Neethi maiyam on Rajinikanth politicalMakkal Neethi maiyam on Rajinikanth political

ரஜினி வராவிட்டால் அவருடைய வாக்குகள் எல்லாம் கமலுக்கே... மக்கள் நீதி மய்யத்தின் அதிரடி ஆருடம்..!

50 ஆண்டு கால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பெரிய வெற்றியை பெற்று கமல் ஹாசன் முதல்வராகப் பதவியேற்கும் வாய்ப்பு உள்ளது மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
 

politics Oct 30, 2020, 9:41 PM IST

makkal neethi maiyam kamalhasan advice to tamilnadu government regarding corona controlmakkal neethi maiyam kamalhasan advice to tamilnadu government regarding corona control

கொரோனாவை கட்டுப்படுத்த கமல்ஹாசன் கொடுத்த ஐடியா..!! தமிழக அரசுக்கு சரமாரி அட்வைஸ்..!!

ஆய்வகங்களிலோ மருத்துவமனைகளிலோ மக்கள் கூடுவதை தவிர்க்க பரிசோதனைகளை ஆய்வக ஊழியர்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் வீட்டிற்கே சென்று ஆய்வுகளை மேற்கொள்வதற்கான பணியை தொடங்க வேண்டுமென மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். 

politics Jul 8, 2020, 2:41 PM IST

kamal release the makkal neethi maiyam workers day symbolkamal release the makkal neethi maiyam workers day symbol

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் 'தொழிலாளர் அணியின் சின்னத்தை' வெளியிட்ட கமல்!

வருடம் 365 நாளும் உழைக்கும்  உழைப்பாளர்களை, பெருமை படுத்தும் விதமாக, எவ்வித பாகுபாடும் இன்றி, இந்தியாவில் உள்ள அனைவராலும், மே - 1 ஆம் தேதி அன்று, உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
 

cinema May 1, 2020, 6:30 PM IST