Asianet News TamilAsianet News Tamil
83 results for "

Mahath

"
I do not think of Mahatma Gandhi as the father of the nation... The next controversy raised by Veera Savarkar's grandson .!I do not think of Mahatma Gandhi as the father of the nation... The next controversy raised by Veera Savarkar's grandson .!

மகாத்மா காந்தியை தேசத் தந்தையாக நினைக்கவில்லை... வீர சாவர்க்கரின் பேரன் கிளப்பிய அடுத்த சர்ச்சை..!

மகாத்மா காந்தியை நான் தேசத்தின் தந்தையாக நினைக்கவில்லை என்று வீர சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் தெரிவித்துள்ளார்.
 

politics Oct 14, 2021, 8:44 PM IST

actor and mahath son amazing nameactor and mahath son amazing name

வாவ்.... மஹத்தின் மகனுக்கு இவ்வளவு அருமையான பெயரா? குவியும் வாழ்த்து..!

பிக்பாஸ் பிரபலமான  மஹத் மனைவி பிராச்சி மிஸ்ரா கர்ப்பமாக இருந்த நிலையில், இவர்களுக்கு சமீபத்தில் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இதை தொடர்ந்து தற்போது தன்னுடைய குழந்தை பெயரை மஹத் - பிராச்சி தம்பதிகள் வெளியிட்டுள்ளனர். 
 

cinema Jun 20, 2021, 10:52 AM IST

biggboss mahath blessed boy baby viral in new born baby photobiggboss mahath blessed boy baby viral in new born baby photo

பிக்பாஸ் மஹத் - பிராச்சி தம்பதிகளுக்கு குழந்தை பிறந்தாச்சு..! முதல் முறையாக வெளியான குழந்தை புகைப்படம்..!

பிக்பாஸ் பிரபலமான  மஹத் மனைவி பிராச்சி மிஸ்ரா கர்ப்பமாக இருந்த நிலையில், இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்த தகவலை தற்போது மஹத் குழந்தை புகைப்படத்துடன் வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

cinema Jun 8, 2021, 11:38 AM IST

actor mahath wife prachi mirshra pregnancy photo shoot stillsactor mahath wife prachi mirshra pregnancy photo shoot stills

நிறைமாத கர்ப்பிணியாக... டைட் உடையில் மஹத் மனைவி பிராச்சி மிஸ்ராவின் போட்டோ ஷூட்..!

மங்காத்தா, பிரியாணி, ஜில்லா போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து ரசிகர்களால் நடிகராக அறியப்பட்டவர் மஹத். இவரது மனைவி பிராச்சி மிஸ்ரா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், லேட்டஸ்ட் pregnancy போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
 

cinema May 19, 2021, 7:29 PM IST

simbu and mahath surprise visit for cook with comali kani housesimbu and mahath surprise visit for cook with comali kani house

'குக் வித் கோமாளி' கனி கையால் செய்த காரக்கொழம்பு சாப்பிட வீட்டுக்கே சென்ற சிம்பு..!

சமீபத்தில் நடந்து முடிந்த 'குக் வித் கோமாளி' சீசன் 2 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரான அறிவிக்கப்பட்டனர் கனி. இந்த நிகழ்ச்சியின் பைனலில் நடிகர் சிம்பு கலந்து கொண்டு, குக்குகள் முதல் கோமாளி வரை அனைவருக்கு விருதுகளை வழங்கினார்.
 

cinema Apr 20, 2021, 7:52 PM IST

biggboss mahath wife prachi mishra pregnancy photosbiggboss mahath wife prachi mishra pregnancy photos

பிக்பாஸ் மஹத்தின் மனைவி பிராச்சி மிஸ்ராவின் Pregnancy போட்டோஸ்..!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம், மிகவும் பிரபலமான மஹத் கடந்த ஆண்டு காதலி பிராச்சியை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தன்னுடைய மனைவி பிராச்சி கர்ப்பமாக இருப்பதையும் அறிவித்தார். பிராச்சி மிஸ்ரா தன்னுடைய கர்ப்பகால புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ... 
 

cinema Apr 15, 2021, 2:18 PM IST

yogi babu black sparrow character revel in mahath movieyogi babu black sparrow character revel in mahath movie

மஹத்தின் 'கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா ' படத்தில் கோலிவுட் ப்ளாக் ஸ்பாரோவாக மாறிய யோகி பாபு..

கொரோனா பிரச்சனைக்கு பின் மஹத், ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் “கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா “ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதில் படக்குழு உற்சாகத்தில் உள்ளது. 
 

cinema Dec 2, 2020, 5:36 PM IST

guess you know this biggboss contestantguess you know this biggboss contestant

அம்மாவுடன் சமத்தாக போஸ் கொடுக்கும் இந்த பிக்பாஸ் பிரபலம் யார் தெரியுமா?

அம்மாவுடன் சமத்தாக போஸ் கொடுக்கும் இந்த பிக்பாஸ் பிரபலம் யார் தெரியுமா?
 

cinema Oct 22, 2020, 5:32 PM IST

vijay shooting spot video goes viralvijay shooting spot video goes viral

ஷூட்டிங் ஸ்பாட்டில்... காஜலுக்கு மேக்அப் மேனாக மாறி விஜய் அடித்த லூட்டி..! வைரலாகும் வீடியோ...

இயக்குனர் நேசன் இயக்கத்தில், விஜய் - மோகன் லால் அப்பா மகனாக நடித்து, கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம், 'ஜில்லா'. 50 கோடியில் உருவான இந்த படம், 85 கோடி ரூபாய்க்கு மேல், பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்து சாதனை படைத்தது.
 

cinema Sep 2, 2020, 5:39 PM IST

mahath prachi mishra marriage video goes viral in social mediamahath prachi mishra marriage video goes viral in social media

திருமணத்தில் செம்ம ஆட்டம் போட்ட மஹத் - பிராச்சி! முதல் முறையாக வெளியான கொண்டாட்ட வீடியோ!

நடிகர் மஹத் தனது காதலியான முன்னாள் மிஸ் இந்திய அழகி, பிராச்சி மிஸ்ராவை இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி மூன்று மாதம் ஆகும் நிலையில் தற்போது தங்களுடைய திருமண கொண்டாட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

cinema May 29, 2020, 3:17 PM IST

bigboss star mahath give the sweet gift for her wifebigboss star mahath give the sweet gift for her wife

ஒரு வருடம் முடிந்துவிட்டது..? அன்பு பரிசால் மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மகத்!

பிரபல நடிகரும் பிக்பாஸ் சீசன் 2 போட்டியாளர்களில் ஒருவருமான மகத், பிரபல மாடலும், இந்திய அழகியுமான, பிராய்ச்சி மிஸ்ராவை இந்த வருடம் பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டார்.
 

cinema Apr 19, 2020, 3:39 PM IST

actor biggboss mahat celebrate birthday for his year her wife photo galleryactor biggboss mahat celebrate birthday for his year her wife photo gallery

மனைவியுடன் பிறந்தநாள் கொண்டாடும் பிக்பாஸ் மஹத்! குதூகலத்தோடு எடுத்து கொண்ட புகைப்பட தொகுப்பு!

மனைவியுடன் பிறந்தநாள் கொண்டாடும் பிக்பாஸ் மஹத்! குதூகலத்தோடு எடுத்து கொண்ட புகைப்பட தொகுப்பு!

cinema Feb 18, 2020, 12:39 PM IST

prachi mishra about who is the best kisserprachi mishra about who is the best kisser

அந்த விஷயத்தில் மஹத் தான் பெஸ்ட்... அந்தரங்க விஷயத்தை அம்பலப்படுத்திய மனைவி பிராச்சி!

மங்காத்தா, பிரியாணி, ஜில்லா போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து ரசிகர்களால் நடிகராக அறியப்பட்டவர் மஹத். இவர் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 3 , நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 70 வதாவது நாளில், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
 

cinema Feb 16, 2020, 4:42 PM IST

prachi mishra about her bed secretprachi mishra about her bed secret

இருவர் நடுவில் படுத்து கொண்டு அட்டகாசம்! படுக்கையறை ரகசியத்தை பப்ளிக்கா போட்டுடைத்த மஹத் மனைவி பிராச்சி!

மங்காத்தா, பிரியாணி, ஜில்லா போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து ரசிகர்களால் நடிகராக அறியப்பட்டவர் மஹத். இவர் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 3 , நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 70 வதாவது நாளில், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
 

cinema Feb 15, 2020, 11:57 AM IST

Gandhi statue breaks down in JharkhandGandhi statue breaks down in Jharkhand

ஜார்கண்ட் மாநிலத்தில் காந்தி சிலை உடைப்பு!!

ஜார்கண்ட் மாநிலத்தில் காந்தி சிலை உடைப்பு!! 

politics Feb 10, 2020, 12:10 AM IST