Mahalakshmi Husband Interview
(Search results - 1)cinemaDec 7, 2019, 6:16 PM IST
தீபாவளி அன்று ஜெயஸ்ரீயுடன் இருந்தது உண்மை தான்... மகாலட்சுமி கணவர் போட்டுடைத்த உண்மை..! கடைசியில் வைத்த உருக்கமான வேண்டுகோள்..!
சின்னத்திரை பிரபலமான சீரியல் நடிகை மகாலட்சுமி, தன்னுடைய கணவருடன் தகாத உறவு வைத்துள்ளதாக கூறி பகிரங்கமாக குற்றம் சாட்டினார் சீரியல் நடிகர் ஈஸ்வரின் மனைவியும் நடிகையுமான ஜெயஸ்ரீ. இந்த தகவல் சின்னத்திரையை அதிர்ச்சி அடைய செய்தது.