Mahalakshmi
(Search results - 27)cinemaDec 14, 2020, 5:16 PM IST
மணப்பெண்ணாகவே மாறிய சீரியல் நடிகை மகாலட்சுமி... அசத்தலான லெகஹங்காவில் மனதை கொள்ளை கொள்ளும் போட்டோ ஷூட்...!
ஆரஞ்சு, லைட் புளூ கலர் காமினேஷனில் இருக்கும் ஜிகு ஜிகு லெஹங்காவில் செம்ம சூப்பராக போஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.
cinemaFeb 10, 2020, 12:56 PM IST
'ஐயம் பேக்'... விட்ட இடத்தில் இருந்து மீண்டும் தொடங்கும் ஜெயஸ்ரீ... வைரலாகும் அதிரடி அறிவிப்பு...!
மன அழுத்தம் காரணமாக கடந்த 16ம் தேதி தற்கொலைக்கு முயன்ற ஜெயஸ்ரீ, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்கு பின் தற்போது மீண்டுள்ளார்.
cinemaDec 26, 2019, 12:37 PM IST
மகாலட்சுமி - ஈஸ்வர் மறுத்தாலும் அதிரடி முடிவு எடுத்த டிவி நிர்வாகம்! பிழைப்பு போன கவலையில் மற்ற நடிகர்கள்!
கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் மகாலட்சுமி மற்றும் நடிகர் ஈஸ்வரின் காதல் விவகாரம். இதுகுறித்து முதலில், சீரியல் நடிகையும், ஈஸ்வரின் மனைவியுமான ஜெயஸ்ரீ கூறியபோது ஈஸ்வரின் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
cinemaDec 25, 2019, 3:56 PM IST
ஈஸ்வர் - மகாலட்சுமி கள்ளக்காதல் விவகாரம்... மூடுவிழா நடத்தி முடிவு கட்ட தனியார் டி.வி. திட்டம்...!
எனது மகளிடம் தவறாக நடந்துகொள்ள முடிவு செய்தார், குடித்துவிட்டு வந்து என்னை அடித்து துன்புறுத்தினார் என கடந்த சில வாரங்களாக ஈஸ்வர் மீது ஜெயஸ்ரீ அடுக்கி வந்த புகார்கள் அவரது இமேஜை முற்றிலும் டெமேஜ் செய்துவிட்டதாம்.
cinemaDec 20, 2019, 12:02 PM IST
காதலரை கரம் பிடித்து சபதத்தை நிறைவேற்றிய "சிவகாமி"... வைரலாகும் நடிகை மகாலட்சுமியின் திருமண புகைப்படங்கள்...!
தற்போது மலையாளத்தில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிவகாமி சீரியலில் நடித்து வருகிறார். அந்த சீரியல் மூலம் தமிழக ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர். மகாலட்சுமி தற்போது தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து இல்லற வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்துள்ளார்.
cinemaDec 19, 2019, 2:05 PM IST
ஈஸ்வர் - மகாலட்சுமி பஞ்சாயத்து ஓய்வதுக்குள் சர்ச்சையில் சிக்கிய அடுத்த விஜய் டிவி சீரியல் நடிகர்! காதலிக்காக விவாகரத்து? கண்ணீரோடு புலம்பும் மனைவி!
'கல்யாண பரிசு', 'தேவதையை கண்டேன்', 'ஆபீஸ்' உள்ளிட்ட பல சீரியல்களில் கதாநாயகனாகவும், முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து சின்னத்திரை ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டவர் சீரியல் நடிகர் ஈஸ்வர்.
cinemaDec 9, 2019, 1:02 PM IST
ஜெயஸ்ரீயின் முதல் கணவர் இவரா..? குழந்தை ரித்வா மீது பாசத்தை கொட்டிய தந்தை பிரிந்தது ஏன்..? சமூக வலைத்தளத்தை சுற்றும் வைரல் வீடியோ..!
பிரபல சீரியல் நடிகை ஜெயஸ்ரீ, அவருடைய இரண்டாவது கணவர் ஈஸ்வருக்கும் , பிரபல சீரியல் நடிகை மஹாலக்ஷ்மிக்கும் தவறான உறவு உள்ளதாகவும், எனவே கடந்த 6 மாதமாக, தன்னை அடித்து கொடுமை படுத்தி வந்ததோடு, தன்னை விவாகரத்து செய்து விட்டு மஹாலக்ஷ்மியை திருமணம் செய்து கொள்ள போவதாக கூறினார் என குற்றம் சாட்டினார்
cinemaDec 7, 2019, 6:16 PM IST
தீபாவளி அன்று ஜெயஸ்ரீயுடன் இருந்தது உண்மை தான்... மகாலட்சுமி கணவர் போட்டுடைத்த உண்மை..! கடைசியில் வைத்த உருக்கமான வேண்டுகோள்..!
சின்னத்திரை பிரபலமான சீரியல் நடிகை மகாலட்சுமி, தன்னுடைய கணவருடன் தகாத உறவு வைத்துள்ளதாக கூறி பகிரங்கமாக குற்றம் சாட்டினார் சீரியல் நடிகர் ஈஸ்வரின் மனைவியும் நடிகையுமான ஜெயஸ்ரீ. இந்த தகவல் சின்னத்திரையை அதிர்ச்சி அடைய செய்தது.
cinemaDec 7, 2019, 6:01 PM IST
6 மாதங்களாக மகாலட்சுமியிடம் நான் கேட்கும் ஒரே விஷயம் தான்.. இதைக்கூட நிறைவேற்றாத மனைவி..! வீடியோ
6 மாதங்களாக மகாலட்சுமியிடம் நான் கேட்கும் ஒரே விஷயம் தான்.. இதைக்கூட நிறைவேற்றாத மனைவி..! வீடியோ
cinemaDec 5, 2019, 12:56 PM IST
என் பொண்ணு மேலயே யூரின் போறான்..! நடிகை ஜெயஸ்ரீ கணவர் மீது அதிரவைக்கும் குற்றச்சாட்டு வீடியோ..
என் பொண்ணு மேலயே யூரின் போறான்..! நடிகை ஜெயஸ்ரீ கணவர் மீது அதிரவைக்கும் குற்றச்சாட்டு வீடியோ..
cinemaDec 5, 2019, 11:55 AM IST
ஜெயஸ்ரீக்கும் - மகாலட்சுமியின் கணவருக்கும் தான் தொடர்பு உள்ளது..! தீபாவளியே அவரோடுதான் கொண்டாடினார்..! புதிய வெடியை கொளுத்தி போட்ட சீரியல் நடிகர் ஈஸ்வர்..!
சீரியல் நடிகர், ஈஸ்வர் அவருடன் 'தேவதையை கண்டேன்' சீரியலில் நடித்து வரும் நடிகை மகாலட்சுமியுடன் தவறான உறவில் இருந்து வருகிறார் என்றும், அதன் காரணமாக தன்னை அடித்து கொடுமை படுத்தி, விவாகரத்து வரை சென்று விட்டதாக அவருடைய மனைவி ஜெயஸ்ரீ கூறிய புகார் ஒட்டு சின்னத்திரை பிரபலங்கள் மாற்று ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
cinemaDec 4, 2019, 5:47 PM IST
மகாலட்சுமியுடன் என்ன தொடர்பு..! நெருக்கமாக இருக்கும் புகைப்படம் பற்றிய உண்மையை போட்டுடைத்த ஈஸ்வர்..!
சின்னத்திரை சீரியல் நடிகர் ஈஸ்வர், மனைவி ஜெயஸ்ரீ தன் மீது சுமற்றிய அடுக்கடுக்கான பல்வேறு புகார்களுக்கு, ஜெயிலில் இருந்து பெயிலில் வந்த கையோடு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
cinemaDec 3, 2019, 3:00 PM IST
மகாலட்சுமியுடன் மட்டும் இல்லை... இன்னும் இரண்டு பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த ஈஸ்வர்..! வயிற்றில் உதைத்ததால் சந்திக்கு வந்த பிரச்சனை..! பகீர் கிளப்பும் மனைவி..!
சின்னத்திரை சீரியல் நடிகர் ஈஸ்வருக்கும், சீரியல் நடிகை மகாலட்சுமிக்கும் உள்ள தொடர்பு குறித்து, ஈஸ்வரின் மனைவி, வெளிப்படுத்தியுள்ள விஷயம் காட்டு தீ போல் பற்றி எரிந்து வருகிறது.
cinemaNov 21, 2019, 6:37 PM IST
கோவில் சிலையாக மின்னும் அழகு... சின்னத்திரை இளவரசி ரக்சிதா மகாலட்சுமி... அழகில் சொக்க வைக்கும் புகைப்படங்கள்...!
ரக்சிதா மகாலட்சுமியின் அசத்தல் அழகை காணலாம்...
life-styleNov 14, 2019, 12:26 PM IST
திருவாரூர் கொள்ளையன் முருகனுக்கு இவ்வளவு நல்ல மனதா..? வெளிவந்த ஆச்சர்ய தகவல்..!
பெங்களூர் நீதிமன்றத்தில் திருவாரூர் முருகன் சரணடைந்தார். பின்னர் அவரை அழைத்துக்கொண்டு திருடப்பட்ட நகைகள் எங்கு வைக்கப்பட்டுள்ளது என விசாரணை மேற்கொள்ளப்பட்டது.