Asianet News TamilAsianet News Tamil
5 results for "

Madona Sebastian

"
premam actress madona sebastian onam celebration photospremam actress madona sebastian onam celebration photos

கேரளத்து உடையில்... ஓணம் கொண்டாடிய நடிகை மடோனா செபஸ்டியன்..! வாவ் வேற லெவல் அழகு..!

'ப்ரேமம்' படத்தின் மூலம் அறிமுகமாகி, தமிழில் 'காதலும் கடந்து போகும்' என்கிற படத்தில் அறிமுகமானவர் நடிகை மடோனா செபஸ்டியன். கேரளத்தை பூர்வீகமாக கொண்ட இவர், தற்போது தன்னுடைய ஓணம் பண்டிகை செலிப்ரேஷன் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 
 

cinema Aug 19, 2021, 3:58 PM IST

As the famous actress withdrew from the movie Premam interesting newsAs the famous actress withdrew from the movie Premam interesting news

'பிரேமம்' படத்தில் இருந்து பிரபல நடிகை விலகியதால்... சாய்பல்லவிக்கு அடித்த ஜாக்பார்ட்..!

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில், கடந்த 2015 ஆம் ஆண்டு, மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'ப்ரேமம்' படத்தில் சாய்பல்லவிக்கு பதிலாக நடிக்க இருந்த பிரபல நடிகை குறித்த தகவல் தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

cinema Jun 8, 2021, 7:09 PM IST

actress madona sebastian latest photo galleryactress madona sebastian latest photo gallery

மொழு மொழு... கொழு கொழு... நடிகை மடோனா செபஸ்டியன்! மிதமான கவர்ச்சியில் மிளிரும் அழகில் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!

மொழு மொழு... கொழு கொழு... நடிகை மடோனா செபஸ்டியன்! மிதமான கவர்ச்சியில் மிளிரும் அழகில் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!  
 

cinema Dec 13, 2019, 1:19 PM IST

actress madona sebastiyan photo shootactress madona sebastiyan photo shoot

நடிகை மடோனாவின் படு மாடனான போட்டோ ஷூட் புகைப்படங்கள்!

நடிகை மடோனாவின் படு மாடனான போட்டோ ஷூட் புகைப்படங்கள்!
 

cinema May 6, 2019, 5:28 PM IST