Asianet News TamilAsianet News Tamil
361 results for "

Madhu

"
Who will be leaving Big Boss Tamil 5 house this week?Who will be leaving Big Boss Tamil 5 house this week?

Biggboss Tamil 5: இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போவது இவரா? செம்ம ட்விஸ்ட்!

விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் (Biggboss tamil 5) இருந்து இந்த வாரம் வெளியேற உள்ள போட்டியாளர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

cinema Nov 13, 2021, 1:18 PM IST

The case related to the appointment of the AIADMK chairman...Notice to OPS, EPSThe case related to the appointment of the AIADMK chairman...Notice to OPS, EPS

#BREAKING அதிமுக அவைத் தலைவர் நியமனம் தொடர்பான வழக்கு.. ஓபிஎஸ், இபிஎஸ்க்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

கடந்த 2016ம் ஆண்டு அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அதன் பிறகு நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பிறகு சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் அதிமுக அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது.

politics Nov 10, 2021, 6:17 PM IST

actress Madhuri Dixit  son  has donated his hair to cancer patients.actress Madhuri Dixit  son  has donated his hair to cancer patients.

தலை முடியை தானமாக கொடுத்த பிரபல நடிகையின் மகன் ; "இவரல்லவா பிள்ளை" பாராட்டி வரும் ரசிகர்கள்

பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீக்ஷித்தின் இளைய மகன் அயன் இரண்டு வருடமாக வளர்த்த நீளமான முடியை புற்று நோயாளிகளுக்கு தானமாக கொடுத்துள்ளார்.

cinema Nov 8, 2021, 7:37 PM IST

Madhuvanthi house auctionMadhuvanthi house auction

மதுவந்தி வீடு ஏலத்துக்கு வந்தாச்சு…! விலை எவ்வளவு தெரியுமா…?

ஒய் ஜி மதுவந்தியின் வீட்டுக்கான ஏல தொகையை நிர்ணயித்து நிதி நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

tamilnadu Oct 24, 2021, 7:37 PM IST

Who left the Big Boss house today? Shocking informationWho left the Big Boss house today? Shocking information

இன்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது இவரா? வெளியான அதிர்ச்சி தகவல்..!

பிக்பாஸ் சீசன் 5 (Biggboss tamil 5) நிகழ்ச்சியில் இருந்து யாரும் எதிர்பாராத பிரபலம் ஒருவர் வெளியேறியுள்ளது பிக்பாஸ் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

 

cinema Oct 17, 2021, 10:45 AM IST

Officers sealed the Actor yg Mahendran daughter Madhuvanthi houseOfficers sealed the Actor yg Mahendran daughter Madhuvanthi house

காலில் கூட விழுகிறேன்... அசிங்கமா போயிடும்... வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகளிடம் கெஞ்சிய மதுவந்தி!!

ஒய்.ஜி.மகேந்திரனின் (YG Magendharan) மகளும், நாடகம், திரைப்படம், அரசியல், தொழிலதிபர் என அனைத்திலும் கவனம் செலுத்தி வரும் மதுவந்தி (Madhuvanthi) வாங்கிய பணத்தை திரும்பி செலுத்தாதலால் அவரது வீட்டுக்கு சீல் வைத்துள்ள சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

cinema Oct 14, 2021, 4:04 PM IST

Padma Seshadri school bribe issue - complaint against madhuvanthiPadma Seshadri school bribe issue - complaint against madhuvanthi

பத்ம சேஷாத்ரி பள்ளியில் யு.கே.ஜி. சீட்டுக்கு ரூ.5 லட்சம் லஞ்சம்… ஓய்.ஜி.மகேந்திரன் மகள் மதுவந்தி மீது புகார்!

பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகாரில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அப்பள்ளி தொடர்பான மேலும் ஒரு புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

crime Oct 3, 2021, 6:49 PM IST

Chatting with a boyfriend in bed ... Actress Trisha Madhu's intimate video stirs ..!Chatting with a boyfriend in bed ... Actress Trisha Madhu's intimate video stirs ..!

தனது ஆண் நண்பருடன் தனி அறையில் நடிகை திரிஷா மது... அந்தரங்க வீடியோவால் பரபரப்பு..!

பிரபல நடிகை, தனது காதலனுடன் ஏடாகூடமாக இருக்கும்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.  
 

crime Aug 14, 2021, 6:19 PM IST

Is the medical cost of the late madhusudhanan so much rupees? Exciting news released by OPS EPS ..Is the medical cost of the late madhusudhanan so much rupees? Exciting news released by OPS EPS ..

மறைந்த மதுசூதனின் மொத்த மருத்துவ செலவு தொகை இவ்வளவா.? ஓபிஎஸ் இபிஎஸ் வெளியிட்ட பரபரப்பு தகவல்..

மறைந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அவர்களின் மருத்துவச் செலவு முழுவதையும் அதிமுக தலைமைக்கழகம் ஏற்றுக்கொண்டதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
 

politics Aug 11, 2021, 6:13 PM IST

Who is the next AIADMK leader? Who among the AIADMK senior leaders is going to get lucky?Who is the next AIADMK leader? Who among the AIADMK senior leaders is going to get lucky?

அதிமுகவில் அடுத்த அவைத் தலைவர் யார்..? அதிமுக மூத்த தலைவர்களில் யாருக்கு லக் அடிக்கப்போகிறது.?

அதிமுகவில் புதிதாக அவைத் தலைவர் பதவி யாருக்குக் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
 

politics Aug 6, 2021, 9:30 PM IST

Emotional funeral .. Stalin sitting in the middle of the OPS-EPS .. Cadres sentment.Emotional funeral .. Stalin sitting in the middle of the OPS-EPS .. Cadres sentment.

உணர்ச்சி பிழம்பான மதுசூதனன் இறுதி நிகழ்ச்சி.. ஓபிஎஸ்-இபிஎஸ்க்கு நடுவில் அமர்ந்த ஸ்டாலின்.. உருகிய தொண்டர்கள்.

மறைந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அங்கு ஓபிஎஸ் இபிஎஸ்க்கு நடுவில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து துயரத்தில் பங்கெடுத்துக் கொண்டது. இரு கட்சி தொண்டர்கள் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

politics Aug 6, 2021, 11:28 AM IST

Sasikala who came in the car with AIADMK flag ... Tearful tribute to MadhusoodananSasikala who came in the car with AIADMK flag ... Tearful tribute to Madhusoodanan

அதிமுக கொடி பொருத்திய காரில் வந்த சசிகலா... மதுசூதனனுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி..!

மதுசூதனன் உடலுக்கு அதிமுக கொடி பொருத்திய காரில் வந்து சசிகலா அஞ்சலி செலுத்தினார். 
 

politics Aug 6, 2021, 11:11 AM IST

Stalin went to pay homage to Madhusudhanan .. Emotionally flexible EPS-OPS. Sekarbapu to break down and cry.Stalin went to pay homage to Madhusudhanan .. Emotionally flexible EPS-OPS. Sekarbapu to break down and cry.

மதுசூதனனுக்கு அஞ்சலி செலுத்த சென்ற ஸ்டாலின்.. உணர்ச்சியில் நெகிழ்ந்த இபிஎஸ்-ஓபிஎஸ். உடைந்து அழுத சேகர்பாபு.

அதிமுகவின் மூத்த நிர்வாகியும்,  அக்கட்சியின் அவைத் தலைவருமான மதுசூதனன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.  அப்போது அங்கிருந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கும் முதல்வர் ஆறுதல் கூறினார்.முதலமைச்சரை பார்த்ததும் இபிஎஸ்- ஓபிஎஸ், ஆகியோர் உணர்ச்சிவயத்தில் நெகிழ்ந்தனர். 

politics Aug 6, 2021, 10:37 AM IST

AIADMK flag will fly at half mast for the next 3 days .. Party programs will be canceled. OPS-EPS Announced.AIADMK flag will fly at half mast for the next 3 days .. Party programs will be canceled. OPS-EPS Announced.

அரைகம்பத்தில் அதிமுக கொடி .. கட்சி நிகழ்ச்சிகள் ரத்து. ஓபிஎஸ்-இபிஎஸ் அறிவிப்பு.

மதுசூதனன் மறைவையொட்டி வரும் 7ஆம் தேதி வரை 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் அதிமுக கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்.
 

politics Aug 5, 2021, 5:36 PM IST

Who can comfort all of us who are drowning in a sea of tears ..? Breaking and screaming OPS-EPS.Who can comfort all of us who are drowning in a sea of tears ..? Breaking and screaming OPS-EPS.

கண்ணீர் கடலில் மூழ்கி இருக்கும் நமக்கெல்லாம் யார் ஆறுதல் சொல்ல முடியும்..? உடைந்து கதறும் ஓபிஎஸ்-இபிஎஸ் .

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் கூட்டாக இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதன் முழு விவரம் பின்வருமாறு: 

 

politics Aug 5, 2021, 5:02 PM IST