Asianet News TamilAsianet News Tamil
21 results for "

Maaran

"
Dhanush starrer maaran movie motion poster releasedDhanush starrer maaran movie motion poster released

Maaran Motion Poster :ஜிவி-யின் தெறிக்கும் பின்னணி இசை!! தனுஷின் மாஸான லுக் உடன் வெளியானது மாறன் மோஷன் போஸ்டர்

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் தனுஷின் மாறன் படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

cinema Jan 14, 2022, 6:31 PM IST

Maaran Motion poster release date..Maaran Motion poster release date..

Maaran Motion poster : மாறன் மாஸ் அப்டேட்.. தனுஷ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் பொங்கல் விருந்து..

Maaran Motion poster : மாறன் படத்தின் மோஷன் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

cinema Jan 13, 2022, 6:46 PM IST

Dhanush song the maaran first  song ...Dhanush song the maaran first  song ...

maaran song : வாவ்.. ஜீ வி இசையில் ராப் பாடிய தனுஷ்.. மாறன் படத்தின் முதல் பாடலே மாஸ் தானாம்..

மாறன் ஹீரோ இன்ட்ரோ பாடலை நடிகர் தனுஷ் ராப் மாடலில் படியுள்ளதாக இசையமைப்பாளர் ஜீ வி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

cinema Jan 12, 2022, 3:50 PM IST

Maaran and Radhe Shyam movie release in january 14...Maaran and Radhe Shyam movie release in january 14...

Jan 14 release movies : என்னது!பொங்கல் அன்று இரண்டு படங்கள் தானா? ...ஒரே நாளில் திரைக்கு வரும் தனுஷ், பிரபாஸ்!

Jan 14 release movies : பொங்கல் துவங்கும் ஜனவரி 14 -ம் தேதி தனுஷின் மாறன் மற்றும் பிரபாஸின் Radhe Shyam ஆகிய இரு படங்கள் மட்டுமே ரிலீஸாகவுள்ளது.

cinema Jan 1, 2022, 2:56 PM IST

Dhanush Starrer Maaran movie stills releasedDhanush Starrer Maaran movie stills released

Maaran movie Stills : மாஸ்டர் ஹீரோயினுடன் மாஸ் லுக்கில் தனுஷ்... இணையத்தை தெறிக்கவிடும் மாறன் பட ஸ்டில்ஸ்

மாறன் (Maaran) படத்தின் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. ஹீரோயின் மாளவிகா உடன் நடிகர் தனுஷ் (Dhanush) மாஸ் லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

cinema Dec 30, 2021, 2:04 PM IST

Actress Malavika Mohanan latest hot picsActress Malavika Mohanan latest hot pics

Malavika Mohanan Pics : ஹாட் லெஹங்காவில் முன்னழகை பங்கமாக காட்டி.. கவர்ச்சியில் அதகளம் பண்ணும் மாளவிகா மோகனன்!

கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கி வரும் மாளவிகா மோகனன், தற்போது செம்ம ஹாட் லெஹங்காவில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
 

cinema Dec 29, 2021, 8:34 PM IST

Malavika Mohanan stuning photos...Malavika Mohanan stuning photos...

Malavika Mohanan photos : செக்கச்சிவந்த கோட் சூட்டில்... மாடல் அழகியாய் போஸ் கொடுக்கும் மாளவிகா மோகனன்...

Malavika Mohanan stuning photos : 'மாஸ்டர்' பட நாயகி மாளவிகா மோகனன் எப்போதுமே தன்னுடைய போட்டோ ஷூட்டுகளில் கவர்ச்சியை மட்டும் காட்டாமல், ஏதோ ஒரு விதத்தில் வித்தியாசம் காட்டி புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்

cinema Dec 26, 2021, 8:04 AM IST

Actress Malavika Mohanan photo galleryActress Malavika Mohanan photo gallery

சேலையிலும் கிளாமருக்கு பஞ்சமில்ல.... கட்டுக்கடங்காத கவர்ச்சி காட்டி கதிகலங்க வைக்கும் மாளவிகா மோகனன்...!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து வரும் நடிகை மாளவிகா மோகனனின் (Malavika Mohanan) லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

cinema Dec 19, 2021, 4:46 PM IST

bjp oppose Blue Sattai Maaran anti indian moviebjp oppose Blue Sattai Maaran anti indian movie

ஆன்டி இண்டியனை திரையிடக்கூடாது... தியேட்டரில் பாஜக-வினர் ரகளை... போலீஸ் பாதுகாப்பு கேட்கும் ப்ளூ சட்டை மாறன்

தணிக்கை செய்யப்பட்டு வெளியான படத்தை திரையரங்குகளில் வெளியிடக்கூடாது என்று மிரட்டல் விடுப்பது கருத்து சுதந்திர ஜனநாயகத்திற்கு எதிரானது என ப்ளூ சட்டை மாறன் (Blue Sattai Maaran) தெரிவித்துள்ளார்.

cinema Dec 11, 2021, 8:34 PM IST

Blue sattai maarans Anti Indian movie trollsBlue sattai maarans Anti Indian movie trolls

Anti Indian : அஜித், விஜய்யை மிஞ்சிய ப்ளூ சட்டை மாறன்... ஆன்டி இண்டியனுக்கு நிரம்பி வழியும் ‘வாழ்த்துக்கள்’

மதம் சார்ந்த சமகால பிரச்னைகளையும், அரசியலையும்  மையப்படுத்தி அழுத்தமாகவும், நையாண்டி பாணியிலும்  எடுக்கப்பட்டுள்ள ஆன்டி இண்டியன் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

cinema Dec 10, 2021, 5:31 PM IST

BharathiRaja praises blue sattai maaran movieBharathiRaja praises blue sattai maaran movie

AntiIndian : திட்டுவதற்கு வாய்ப்பே தரல... ப்ளூ சட்டை மாறனின் படத்தை புகழ்ந்து தள்ளிய பாரதிராஜா

மற்ற திரைப்படங்களை விமர்சித்து வந்த ப்ளூ சட்டை மாறன், தான் அதற்கு தகுதியான நபர் தான் என நிரூபித்துவிட்டதாக இயக்குனர் பாரதிராஜா பாராட்டி உள்ளார்.

cinema Dec 5, 2021, 8:45 PM IST

Dhanush 3 movies eye for direct OTT releaseDhanush 3 movies eye for direct OTT release

Dhanush: சூர்யாவை தொடர்ந்து ஓடிடி வலையில் சிக்கிய தனுஷ்.... அடுத்தடுத்து 3 படங்களை வெளியிட திட்டம்

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட், டோலிவுட் என பல்வேறு திரையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் தனுஷ், தான் நடித்த 3 படங்களை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளாராம்.

cinema Nov 23, 2021, 4:20 PM IST

dayanidhi maaran controversy speech...tamilnadu bjp leader murugan condemneddayanidhi maaran controversy speech...tamilnadu bjp leader murugan condemned

பிச்சைக்காரர்களை ஒழிக்கவே நிவாரணம் சேகரித்தவர் கருணாநிதி... தயாநிதிக்கு ஃப்ளாஷ்பேக் காட்டும் பாஜக..!

தனக்கென வாழாமல் நாட்டு மக்களுக்காக வாழும் பிரதமா் மோடிக்கு, இந்தச் சமுதாயத்திடம் நிவாரண நிதி கோர 100 சதவீதம் தகுதி இருக்கிறது. ஆனால், தயாநிதியோ அவரது குடும்பத்தாரோ அல்லது திமுகவோ அரசின் மீதும், மக்கள் மீதும் என்ன அக்கறை காட்டியுள்ளனர். என்ன நிதி அளித்துள்ளனர்.

politics Apr 24, 2020, 12:05 PM IST

Rajini vs Maaran brothersRajini vs Maaran brothers

சூப்பர் ஸ்டார் சம்பளத்தில் கை வைத்த கலாநிதி மாறன்..! ரஜினியின் இமேஜில் கைவைத்த தயாநிதி மாறன்...!

ரஜினிக்கு இப்போது நேரம் சரியில்லை!  தெற்கே கால் வைத்தால் அது வடகிழக்காக இழுத்துப் போய்க் கொண்டிருக்கிறது. விஜய் வீட்டில் நடந்த ரெய்டுக்கு காரணமே ரஜினிதான்! என்று யாரோ கொளுத்திப் போட, அது கோடம்பாக்கத்தினுள் ஒரு அசாதாரணமான சூழலை உருவாக்கியுள்ளது. விஜய்க்கு ஆதரவாக நடிகர்கள் பட்டாளமொன்று ரஜினியை முறைக்க துவங்க, மனுஷன் தனி தீவாகிப் போயிருக்கிறார். 

politics Feb 12, 2020, 6:38 PM IST

vadachennai Movie scenes to be deleted... Vetri Maaranvadachennai Movie scenes to be deleted... Vetri Maaran
Video Icon

அமீர்-ஆண்ட்ரியா முதலிரவுக் காட்சிகளை நீக்கிவிடுகிறேன்... இயக்குநர் வெற்றிமாறனின் வீடியோ!

அமீர்-ஆண்ட்ரியா முதலிரவுக் காட்சிகளை நீக்கிவிடுகிறேன்... இயக்குநர் வெற்றிமாறனின் வீடியோ!

cinema Oct 23, 2018, 1:40 PM IST