Asianet News TamilAsianet News Tamil
4 results for "

M.rajesh

"
kadaram kondan movie copied from point break?kadaram kondan movie copied from point break?

விக்ரம்,கமலின் ;கடாரம் கொண்டான்’அந்த ஆங்கிலப்படத்தின் ஈயடிச்சான் காப்பியா?...

தனது ராஜ்கமல் நிறுவனத் தயாரிப்பில் விரைவில் வெளிவர விருக்கும் ‘கடாரம் கொண்டான்’அப்படியே ஒரு ஆங்கிலப்படம் போலவே இருக்கிறது என்று கமல் புகழ்ந்துள்ள நிலையில் அது ஒரு ஆங்கிலப்படத்தின் அப்பட்டமான ஈயடிச்சான் காப்பி என்ற தகவல் வெளியாகியுள்ளது.
 

cinema Jul 15, 2019, 1:00 PM IST

actor celebrate for sivakarthikeyan films flopactor celebrate for sivakarthikeyan films flop

சிவகார்த்திகேயன் படம் ஓடலைன்னா அவ்வளவு சந்தோஷமா இந்த நடிகர்களுக்கு?...

நேற்று வெளியான சிவகார்த்திகேயன் படம் படுதோல்வி அடைந்திருக்கும் நிலையில், கோடம்பாக்கத்தில் அவரது போட்டியாளர்கள் பலரும் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் நடமாடுகின்றன.

cinema May 18, 2019, 11:49 AM IST

robo shankars contravercial speechrobo shankars contravercial speech

’காமெடி சீன் வந்தாக்கூட சிரிக்காம படம் பார்க்குறாங்க’...பத்திரிகையாளர்கள் மீது பாய்ந்த பிரபல காமெடியன்...

’பத்திரிகையாளர் காட்சியில் படம் பார்க்க வருவதற்கே பயமாக இருக்கிறது. நல்ல நகைச்சுவைப் படங்களுக்குக் கூட சிரிக்காமல் உம்மென்று படம் பார்த்து நோகடிக்கிறார்கள்’என்று நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் பத்திரிகையாளர் சந்திப்பிலேயே பேசி சர்ச்சையை உண்டாக்கினார்.

cinema May 14, 2019, 11:45 AM IST

sivakarthikeyan interview regarding mr.localsivakarthikeyan interview regarding mr.local

’மிஸ்டர் லோக்கல்’ காமெடிக்கு சந்தானம் இல்லாத குறை... சிவகார்த்திகேயன் என்ன செய்திருக்கிறார் பாருங்க...

’இயக்குநர் எம்.ராஜேஷின் படங்களில் காமெடி நடிகர் சந்தானம் ஹீரோவுக்கு இணையான கேரக்டரில் வருவார் என்பதால் அவர் ‘மிஸ்டர் லோக்கல் படத்தில் இல்லாத குறையைப்போக்க ஓவர் டைம் எடுத்து உழைக்க வேண்டியிருந்தது’ என்கிறார் மிஸ்டர் யதார்த்தம் சிவகார்த்திகேயன்.

cinema Apr 28, 2019, 10:19 AM IST