Asianet News TamilAsianet News Tamil
52 results for "

Lyca Productions

"
RRR movie 3rd single uyire song releasedRRR movie 3rd single uyire song released

RRR Movie Uyire Song: கண்கலங்க வைக்கும் தேச உணர்வு பாடலாய் வெளியான 'உயிரே'...!

தேசத்தின் உணர்வை ஊட்டும் விதமாக, வெளியாகியுள்ள 'உயிரே' பாடல் தற்போது கண்ணீர் வைக்கும் விதத்தில் உள்ளது.

cinema Nov 26, 2021, 3:53 PM IST

indian 2 latest update actress kajal agarwal leave this movie new heroine name leakedindian 2 latest update actress kajal agarwal leave this movie new heroine name leaked

'இந்தியன் 2' படத்தில் இனி காஜலுக்கு பதில் இவரா? 6 வருடங்களுக்கு பின் மீண்டும் கமலுடன் இணையும் முன்னணி நடிகை!

'இந்தியன் 2' (indian 2) படத்தில் இருந்து நடிகை காஜல் அகர்வால் (Kajal Agarwal) விலகியதை தொடர்ந்து, அவருக்கு பதிலாக பிரபல முன்னணி நடிகை கமிட் ஆகியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

cinema Nov 18, 2021, 1:38 PM IST

Chennai high court order to director shankar and lyca productions for Indian 2 issueChennai high court order to director shankar and lyca productions for Indian 2 issue

இந்தியன் 2 தாமதம்: விவேக் மரணத்தை காரணம் காட்டிய ஷங்கர்... உத்தரவால் பயனில்லை என ஐகோர்ட் எடுத்த அதிரடி முடிவு!

நடிகர் கமல் நடிக்கும் இந்தியன் -  2 படத்தை முழுமையாக முடித்து கொடுக்காமல்  பிற படங்களை இயக்க இயக்குனர் சங்கருக்கு தடை விதிக்கக் கோரி லைகா நிறுவனம் சார்பில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

cinema Apr 22, 2021, 2:04 PM IST

darbar producer's twitter announcementdarbar producer's twitter announcement

’குண்டு ஒண்ணு வச்சிருக்கோம்’...’தர்பார்’தயாரிப்பு நிறுவனம் பரபரப்பு அறிவிப்பு...

பொங்கலை ஒட்டி ஜனவரி 9ம் தேதியே ரிலீஸாகவிருக்கும் ரஜினி, ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியின் ’தர்பார்’பட இறுதிக்கட்ட போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் மிகத் துரிதமாக நடைபெற்றுவருகின்றன. பட ரிலீஸுக்கு நான்கு வாரங்களுக்கு முன்னதாக ரஜினியின் 70 வது பிறந்தநாள் டிசம்பர் 12ம் தேதி சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்பட இருப்பதால் அதை தனது பட விளம்பரத்துக்கு திசை திருப்பிவிடத் திட்டமிட்டுள்ளது லைகா நிறுவனம்.

cinema Nov 23, 2019, 4:36 PM IST

rajini's darbar movie release date preponedrajini's darbar movie release date preponed

’தர்பார்’ரிலீஸ் தேதியில் அதிரடி மாற்றம்...அதிகாரபூர்வமாக அறிவித்த லைகா நிறுவனம்...

இம்முறை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை செவ்வாயன்று விழுவதால் அதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையிலிருந்து சுமார் ஏழு விடுமுறை தினங்கள் விழுகின்றன. அதை பயன்படுத்தும் விதமாக ஜனவரி 9ம் தேதி தர்பாரை ரிலீஸ் செய்ய முடிவெடுத்திருக்கும் பட நிறுவனம் அதை தங்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் மட்டும் வெளியிட்டுள்ளது. 

cinema Nov 19, 2019, 4:03 PM IST

darbar movie distribution detailsdarbar movie distribution details

தர்பார்’படத்துக்கு ஓவர் விலை சொல்லும் லைகா...அப்செட்டில் ரஜினி...

அதில் தயாரிப்பாளர் எஸ்.தாணு,  சன் பிக்சர்ஸ், வேல்ஸ் ஃபிலிம்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் அடக்கம். இவர்கள் மட்டுமின்றி துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பின்னணியில் இயக்குநர் ஷங்கரின் மைத்துனர் பாலாஜியும் இப்படத்தை வாங்கி வெளியிட முயல்கிறாராம். இப்படிப் பெரிய இடங்களைச் சேர்ந்த பலர் போட்டியிடுவதால், தர்பார் படத்தின் தமிழக உரிமைக்கான தொகையை உயர்த்திவிட்டதாம் லைகா நிறுவனம்.

cinema Nov 19, 2019, 10:59 AM IST

rajini finished darbar movie dubbing worksrajini finished darbar movie dubbing works

’அப்ப ‘தர்பார்’படத்தை டிசம்பர் மாசமே ரிலீஸ் பண்ணுங்க...ஏ.ஆர்.முருகதாஸை நோக்கி வலுக்கும் கோரிக்கைகள்...

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினி, நயன்தாரா நடித்திருக்கும் ‘தர்பார்’பொங்கல் ரிலீஸுக்குப் பரபரப்பாக தயாராகி வருகிறது. இப்படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு ரஜினி டப்பிங் பேசத் த்வங்கியிருப்பதாக லைகா நிறுவனம் வெளியிட்ட புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாகின.

cinema Nov 18, 2019, 12:51 PM IST

shankar's next shedule to start at bhopalshankar's next shedule to start at bhopal

ஒரு சண்டைக் காட்சியின் பட்ஜெட் மட்டும் 40 கோடி...’இந்தியன் 2’வில் இயக்குநர் ஷங்கர் அட்ராசிட்டி...

இங்கு எடுக்கப்படவிருக்கும் பிரம்மாண்டமான சண்டைக்காட்சி ஒன்றுக்காக மட்டுமே தயாரிப்பு நிறுவனத்திடம் 40 கோடி பட்ஜெட் ஒதுக்கச் சொல்லியுள்ளதாகவும், அதை தயாரிப்பு நிறுவனமும் வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டதாகவும் தெரிகிறது.இந்த சண்டைக் காட்சிக்கு மட்டும் 2,000 துணைக் கலைஞர்கள் ஈடுபடவுள்ளார்களாம். இக்காட்சியை தேசிய விருதுபெற்ற சண்டைப் பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன் வடிவமைக்கவுள்ளார்

cinema Oct 18, 2019, 3:41 PM IST

actress nayanthara created trouble in dharbar last day shootactress nayanthara created trouble in dharbar last day shoot

’தர்பார்’கடைசி நாள் படப்பிடிப்பில் ரஜினியை படபடப்பாக்கிய நயன்தாரா...

இதன் கடைசி நாள் படப்பிடிப்பு நேற்று முன் தினம் அக்டோபர் 3ம் தேதி நடந்து முடிந்தது. இறுதி நாள் படப்பிடிப்பு என்பதால் ரஜினி, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் உள்ளிட்ட படப்பிடிப்புக் குழுவினர் அதிகாலை 6 மணிக்கே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிட அதே நேரத்துக்கு வந்துசேர வேண்டிய நயன்தாரா காலை 9 மணி வரை தனது ஹோட்டல் அறையை விட்டு வெளியே வராமல் அடம்பிடித்தாராம். காரணம் அவருக்கு பேலன்ஸ் வைக்கப்பட்ட சில லகரங்கள் சம்பள பாக்கி. டப்பிங் பேசாத நடிகைகளுக்கு கடைசி நாள் ஷூட்டிங்கில் சம்பளபாக்கியை செட்டில் செய்துவிடவேண்டும் என்பது நடைமுறை.

cinema Oct 5, 2019, 3:11 PM IST

lyca productions complaint issuelyca productions complaint issue

’பானுவும் லண்டன் கருணாவும் 120கோடிகளை எப்படியெல்லாம் சூறையாடினார்கள்’...லைகா பரிதாப அறிக்கை...

அப்புகார் மனுவில் கூறப்பட்டுள்ள தகவல்கள் இதோ,...ஐங்கரன் இண்டர்நேஷனல் கருணாமூர்த்தியும் அவரது உதவியாளர் பானுவும் இணைந்து லைகா நிறுவனத்துக்கு ரூ.120 கோடி நஷ்டம் ஏற்படுத்தியுள்ளனர். லைகா நிறுவனத்தின் ஆலோசகராக ஐங்கரன் கருணாமூர்த்தி கடந்த 2014-ல் இணைந்தார். அவர் ஓர் இலங்கைத் தமிழர், பிரிட்டன் குடியுரிமை பெற்றவர்.
 

cinema Sep 26, 2019, 4:50 PM IST

actor vadivelu creating rumoursactor vadivelu creating rumours

கமலே இல்லாத படத்தில் தான் இருப்பதாக வதந்தி கிளப்பும் வைகைப்புயல் வடிவேலு...ஹைய்யோ ஹையோ...

கடந்த இரு மாதங்களாகவே வடிவேலு விரைவில் புதிய படங்களில் நடிக்கப்போகிறார். அதோ வருகிறார், இதோ வருகிறார், வந்தே விட்டார் என்கிற ரேஞ்சுக்கு பில்ட் அப்கள். ஆனால் குறிப்பிட்ட நிறுவனத்தின் பெயர்களோ,இயக்குநர் பெயர்களோ இல்லாமல் அவ்வாறு வெளிவந்த செய்திகளுக்குப் பின்னால் இருந்த சூத்ரதாரியே வடிவேல்தான் என்கிறார்கள்.

cinema Sep 24, 2019, 4:41 PM IST

tamil rockers released kaappaan movie in the same daytamil rockers released kaappaan movie in the same day

எவன் கேப்பான் என்கிற துணிச்சலில் இன்றே தமிழ்ராக்கர்ஸில் வெளியான ‘காப்பான்’...

சுமார் இரண்டு மாதங்களுக்கும் முன்பே ரிலீஸுக்குத் தயாராக இருந்த கே.வி.ஆனந்த்,சூர்யா, லைகா புரடக்‌ஷன்ஸ் கூட்டணியின் ‘காப்பான்’படம் இன்று ரிலீஸாகி கலவையான அபிப்ராயங்களைப் பெற்றுவருகிறது. கண்டிப்பாக வெற்றி என்று சொல்லக்கூடிய படமும் அல்ல. அதே சமயத்தில் ‘என் ஜி.கே’ அளவுக்கு சொதப்பலும் இல்லை என்ற ரிப்போர்ட்களே இதுவரை ‘காப்பான்’படம் குறித்து வந்துகொண்டிருக்கின்றன.
 

cinema Sep 20, 2019, 6:02 PM IST

rajini's darbar second look posterrajini's darbar second look poster

வெறிகொண்ட வேங்கையாக உடற்பயிற்சி செய்யும் ரஜினி...வெளியானது ‘தர்பார்’ செகண்ட் லுக்...

இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இருக்கும் ரஜினி, ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியின் அமர்க்களமான ‘தர்பார்’பட இரண்டாவது லுக் போஸ்டர் ஓனம் பண்டிகையை முன்னிட்டு, சில நிமிடங்களுக்கு முன்னர், அதாவது மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது. அதை ரஜினி ரசிகர்கள் வலைதளங்களில் வழக்கம்போல் வைரலாக்கி வருகின்றனர்.
 

cinema Sep 11, 2019, 6:10 PM IST

kamal's next project in doubtkamal's next project in doubt

‘தலைவன் இருக்கிறான்’பட ஒப்பந்தத்தை ரத்து செய்துகொடுங்கள் கமல்’...நச்சரிக்கும் லைகா நிறுவனம்...

‘இந்தியன்2’ பட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு மிக சமீபத்திய நாட்களில்தான் பிக்பாஸ் கமல் மெல்ல எட்டிப்பார்க்க ஆரம்பித்திருக்கும் நிலையில், அவரது அடுத்த படமான ‘தலைவன் இருக்கிறான்’படம் வேண்டாம். அதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்துகொடுங்கள்’ என்று தயாரிப்பு நிறுவனமான லைகா முரண்டு பிடித்துவருவதாக அந்நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

cinema Sep 9, 2019, 11:28 AM IST

actor surya and goutham menon to join hands againactor surya and goutham menon to join hands again

வாட் எ சர்ப்ரைஸ்...11 வருடங்களுக்குப் பிறகு பிரபல டைரக்டருடன் கைகோர்க்கும் சூர்யா...

‘காக்க காக்க’என்று படம் எடுத்ததாலோ என்னவோ அந்தக் கூட்டணி மீண்டும் இணைவதற்கு 11 வருடங்கள் ரசிகர்களைக் காக்க வைத்து விட்டார்கள் . யெஸ்... லைகா நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் சூர்யாவும் கவுதமும் இணைவது மிக விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
 

cinema Sep 6, 2019, 11:42 AM IST