Asianet News TamilAsianet News Tamil
121 results for "

Love Marriage

"
illegal marriage...conductor arrrestillegal marriage...conductor arrrest

அம்மா உல்லாசமாக இருக்க மகளை கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்த வைத்த கொடூரம்.. கண்டக்டரின் காம லீலைகள் அம்பலம்.!

ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரிய கருக்கை கிராமத்தை சேர்ந்தவர் ராதா கிருஷ்ணன். இவர் அரசு போக்குவரத்து கழக ஜெயங்கொண்டம் கிளையில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மூன்று முறை திருமணம் ஆகியும் குழந்தை இல்லை. 

crime Dec 13, 2021, 5:48 PM IST

College student in love with bus conductor ... screaming in the chest after marriage ... what happened ..?College student in love with bus conductor ... screaming in the chest after marriage ... what happened ..?

பஸ் கண்டரக்டருடன் கல்லூரி மாணவிக்கு காதல்... கல்யாணம் முடிந்தவுடன் மார்பில் கத்திக்குத்து... நடந்தது என்ன..?

அப்போது ஆத்திரம் அடைந்த இலக்கியா, கத்தியை எடுத்து பாலமுருகனின் மார்பில் குத்தியுள்ளார். இதனால் அவரின் அலறல் சத்தம் கேட்டு, அவருடைய தாய் ஜோதி ஓடி வந்து இலக்கியாவை தடுத்துள்ளார்.

crime Sep 27, 2021, 1:11 PM IST

love marriage...new groom suicide in Nilgirilove marriage...new groom suicide in Nilgiri

கட்டிய தாலியின் ஈரம் காய்வதற்குள் காதல் திருமணம் செய்த அடுத்த நாளே புதுமாப்பிள்ளை தற்கொலை.. கதறி துடித்த மனைவி

கவுசல்யா தனது காதலன் மோகன் பாபுவிடம், தனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பதாகவும் தன்னை உடனே திருமணம் செய்து கொள்ளுமாறு 
கூறியுள்ளார். இதையடுத்து மோகன்பாபு கடந்த 19-ம் தேதி பெற்றோருக்கு தெரியாமல் கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டார். இதனையடுத்து, மண கோலத்தில் வந்து நிற்பதை பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

Neelagiri Sep 22, 2021, 4:59 PM IST

The young man threat with porn video and married the young woman...  26-year-old man arrested for preparing for 3rd marriageThe young man threat with porn video and married the young woman...  26-year-old man arrested for preparing for 3rd marriage

இளம் பெண்ணை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி திருமணம்.. 3வது திருமணத்திற்கு தயாரான 26 வயசு இளைஞன் கைது.

இரண்டு காதல் மனைவிகளையும் ஏமாற்றி மூன்றாவதாக திருமணம் செய்ய முயன்ற பலே கில்லாடியை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரையில் தான் இந்த மோசடி சம்பவம் நடந்துள்ளது

.

crime Sep 21, 2021, 9:17 AM IST

The bride escapes with her boyfriend within half an hour of the wedding.The bride escapes with her boyfriend within half an hour of the wedding.

திருமணமான அரைமணி நேரத்தில் காதலனுடன் மணப்பெண் எஸ்கேப்.. கணவன் கண்ணில் மண்ணை தூவி பயங்கரம்.

திருமணமான அரை மணி நேரத்தில் மணப்பெண் காதலனுடன் தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போகும்போது நகை மற்றும் தங்க நகைகளுடன் அந்தப் பெண் மாயமானது மாப்பிள்ளை வீட்டாரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளது. 

crime Sep 20, 2021, 10:39 AM IST

tirupattur Surveyor committed suicidetirupattur Surveyor committed suicide

ஆடி மாதத்தால் விபரீதம்.. பெண் டாக்டரை காதல் திருமணம் செய்த சர்வேயர் 7 மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை..!

 திலீபனின் குடும்பத்தினர் கடந்த 18ம் தேதி மாமியார் வீட்டிற்கு சென்று திவ்யாவை அழைத்துவர சென்றனர். ஆனால் ஆடி மாதம் முடிந்தபிறகு அழைத்துச் செல்லும்படி அங்கிருந்தவர்கள் கூறியதாக தெரிகிறது.

Vellore Jul 22, 2021, 6:01 PM IST

love marriage women commits suicide..police investigationlove marriage women commits suicide..police investigation

குறும்படத்தால் நாசமா போன குடும்பம்.. திருமணமான 6 மாதத்தில் காதல் மனைவி தற்கொலை..!

கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதால் கீர்த்தனா மனஉளைச்சலில் இருந்துள்ளார். வாழ்க்கையிவ் வெறுப்பு அடைந்த கீர்த்தனா மரச்சாமான்கள் கெட்டுப்போகாமல் இருக்க பயன்படுத்தப்படும் செல் ஆயிலை குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

Chennai Jul 18, 2021, 5:34 PM IST

love marriage...father who killed the daughterlove marriage...father who killed the daughter

நெல்லை பயங்கர சம்பவம்.. காதல் திருமணம் செய்த மகளை ரத்த வெள்ளத்தில் துடிக்க துடிக்க வெட்டிக்கொன்ற தந்தை..!

தன் பெற்றோரும் தன்னை ஏற்றுக் கொள்வார்கள் என்கிற நம்பிக்கையில் ஷாலோம் ஷீபா பெற்றோரைப் பார்ப்பதற்காக ஆசையுடன் சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த அவரது தந்தை மாரிமுத்து மகளை வீட்டுக்குள் விடாமல் தடுத்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

crime Jul 1, 2021, 6:35 PM IST

Cruelty in the 40 days of marriage .. Husband Torture wife for Dowry. Girld Suicide.Cruelty in the 40 days of marriage .. Husband Torture wife for Dowry. Girld Suicide.

திருமணமான 40 நாளில் கொடூரம்.. ஆசை நிறைவேறியவுடன் மோசம் செய்த காதலன்.. அவசரப்பட்டால் இதுதான் கதி.

வரதட்சணை கொடுமையால் திருமணமாகி 40 நாட்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

politics Jun 17, 2021, 10:21 AM IST

Love with two ... Welcome show with one boyfriend ... Young girl who escaped with another on the wedding dayLove with two ... Welcome show with one boyfriend ... Young girl who escaped with another on the wedding day

அவனைவிட இவன் அதுல சூப்பரு... இரண்டு பேரை காதலித்த இளம்பெண் திருமண நாளில் எடுத்த முடிவு... ஆடிப்போன குடும்பம்!

கார்த்திக், நிஷாந்த் இருவரையும் ஒரே நேரத்தில் காதலித்ததாகவும், கார்த்திக்கை திருமணம் செய்ய தனக்கு பிடிக்காததால் நிஷாந்துடன் சேர்த்து வைக்க போலீஸாரிடத்தில் அம்மு வேண்டுகோள் விடுத்தார். 

crime Feb 10, 2021, 3:59 PM IST

serial actress nakshatra nagesh beach romance photos viral in internetserial actress nakshatra nagesh beach romance photos viral in internet

கடற்கரையில் காதலரை கட்டி அணைத்து தாறு மாறு ரொமான்ஸ்..! ஹீரோயின்களை மிஞ்சிய நக்ஷத்திரா..!

சமீபத்தில் தன்னுடைய காதலரை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்த, சின்னத்திரை நடிகை நக்ஷத்ராவின் திருமண நிச்சயதார்த்தமும் சில தினங்களுக்கு முன் நடந்து முடிந்ததாக புகைப்படம் வெளியிட்டு தெரிவித்திருந்தார். தற்போது காதலருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

cinema Jan 30, 2021, 10:44 AM IST

Two wives living together with a husband ... Is there such a similarity ..?Two wives living together with a husband ... Is there such a similarity ..?

ஒரு கணவருடன் இணைந்து வாழும் இரண்டு மனைவிகள்... இப்படியொரு ஒற்றுமையா..?

வெளிநாட்டில் ஒரு கணவருடன் சேர்ந்து ஒரே வீட்டில் வாழும் 2 இந்திய இளம்பெண்கள்! காதல் வந்தது எப்படி? த லைசு ற்றவைக்கும் ஆச்சரிய சம்பவம்
 

world Jan 9, 2021, 12:33 PM IST

54-year-old girlfriend gives Rs 1.5 crore to wife to reach 42-year-old boyfriend54-year-old girlfriend gives Rs 1.5 crore to wife to reach 42-year-old boyfriend

42 வயது காதலனை அடைய மனைவிக்கு ஒன்றரை கோடி சொத்து கொடுத்த 54 வயது காதலி..!

மத்திய பிரதேசம், போபாலில் ஒரு பெண் தன் காதலனை அடைய அவரது மனைவிக்கு ஒன்றரை கோடி சொத்தை எழுதி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

crime Jan 5, 2021, 2:54 PM IST

The terrible decision taken by the romantic couple inside the locked house .. The police who broke the door and entered inside were shocked .. !!The terrible decision taken by the romantic couple inside the locked house .. The police who broke the door and entered inside were shocked .. !!

பூட்டப்பட்ட வீட்டிற்குள் காதல் தம்பதி எடுத்த பயங்கர முடிவு.. கதவை உடைத்து உள்ளே நுழைந்த காக்கிகள் அதிர்ச்சி..!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் விஷம் அருந்தி  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடன் தொல்லையா ?

politics Dec 16, 2020, 2:51 PM IST

11th class student did a bad deed with a classmate in the school classroom.11th class student did a bad deed with a classmate in the school classroom.

பட்ட பகலில்,பள்ளிக்கூட வகுப்பறையில் சக மாணவனுடன் 11ஆம் வகுப்பு மாணவி செய்த கெட்டகாரியம்.. தலைகேறிய வயசுகோளாறு

கொரோனா ஊரடங்கால் மாதக்கணக்கில் பிரிந்திருந்த பள்ளிக்கூட காதல் ஜோடி ஒன்று வகுப்பறையில்  திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

politics Dec 4, 2020, 10:33 AM IST