Asianet News TamilAsianet News Tamil
17 results for "

Lord Murugan

"
T. Rajender Praised L. Murugan.. speech as comparing with lord muruganT. Rajender Praised L. Murugan.. speech as comparing with lord murugan

முகத்துக்கு நேரா அடுக்கு மொழியில் ஓவர் புகழ்ச்சி... எல். முருகனை வெட்கத்தில் நெளிய வைத்த டி.ராஜேந்தர்.

தேர்தலுக்கு முன்பே எல். முருகனை சந்தித்து அவரது வேல் யாத்திரைக்கு வாழ்த்து கூறியவன் நான் என நடிகர் டி.ராஜேந்தர் கூறியுள்ளார். கொரோனாவால் தமிழ் சினிமா செத்துவிட்டது என்றும், திரைப்படங்கள் எடுப்பதற்கு அரசு மானியம் தர வேண்டும் என்றும் அவர் அப்போது கோரிக்கை வைத்தார்.

 

politics Oct 9, 2021, 11:57 AM IST

Rs.500 for pooja collection in the temple with MK Stalin's pictureRs.500 for pooja collection in the temple with MK Stalin's picture

தர்ப்பணம் செய்ய ரூ.500... மு.க.ஸ்டாலின் படத்துடன் கோயிலில் அடாவடி வசூல்..!

வடபழனியில் உள்ள ஆண்டவர் கோவில், குறிப்பாக மஹாளய அமாவாசையன்று, இறந்த ஆத்மாக்களுக்கு சடங்குகள் செய்யும் மக்களிடையே மிகவும் பிரபலமான ஒன்றாகும்.
 

politics Oct 7, 2021, 1:47 PM IST

DMK surrenders to Murugan .. Birthday worship by pulling a golden chariot at Thiruparankundram for MK Stalin.DMK surrenders to Murugan .. Birthday worship by pulling a golden chariot at Thiruparankundram for MK Stalin.

முருகனிடம் சரணாகதியான திமுக.. ஸ்டாலினுக்காக திருப்பரங்குன்றத்தில் தங்க தேர் இழுத்து பிறந்தநாள் வழிபாடு.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 68வது பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தங்கத் தேர் இழுத்து திமுகவினர் வழிபாடு செய்தனர். 

politics Mar 2, 2021, 10:14 AM IST

It is known during the election who is disguising Lord Murugan .. Kanimozhi retaliates against L. Murugan.It is known during the election who is disguising Lord Murugan .. Kanimozhi retaliates against L. Murugan.

முருகனை வைத்து யார் வேஷம் போடுகிறார்கள் என்பது தேர்தலின் போது தெரியும்.. எல்.முருகனுக்கு கனிமொழி பதிலடி.

முருகனை வைத்து யார் வேஷம் போடுகிறார்கள் என்பது தேர்தலின் போது தெளிவாக தெரிய வரும் எனவும்,  ஏனென்றால் வெற்றி பெற்ற வீரருக்கே பொய் காசு கொடுப்பவர் தான் எடப்பாடி பழனிச்சாமி என திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக மகளீர் அணிச்செயலாளருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.

politics Jan 26, 2021, 12:17 PM IST

Government holiday for Thaipusam .. Tamil Nadu Chief Minister Edappadi Palanichamy Announce .. Arogara for Murugan ..Government holiday for Thaipusam .. Tamil Nadu Chief Minister Edappadi Palanichamy Announce .. Arogara for Murugan ..

தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை.. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி சரவெடி.. முருகனுக்கு அரோகரா..

வரும் ஜனவரி 28ஆம் நாளன்று கொண்டாடப்படும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, அன்று பொது விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்து உத்தரவிட்டுள்ளது. இது தமிழர்கள் மற்றும் முருக பக்தர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

politics Jan 5, 2021, 11:18 AM IST

Police take kavadi for lord Murugan to reduce crimes .!! Kanyakumari district is strange in Thakkala .. !!Police take kavadi for lord Murugan to reduce crimes .!! Kanyakumari district is strange in Thakkala .. !!

குற்றங்கள் குறைய முருகனுக்கு காவடி எடுத்த போலீசார்...!! கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் வினோதம்..!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் குற்றங்கள் குறைந்து மக்கள் அமைதியாக வாழவும்  நீர்வளம் செழித்து விவசாயம் தழைத்தோங்க வேண்டியும் காவல்துறை மற்றும் பொதுப்பணி துறையினரும் விரதமிருந்து முருகனுக்கு காவடி ஏந்தி நேர்த்தி கடன் செய்யும் பாரம்பரிய நிகழ்வு நடைபெற்றது. 


 

politics Dec 11, 2020, 2:17 PM IST

That arupadai Murugan saved my life .. My husband's faith in Murugan was not in waste - KhushbuThat arupadai Murugan saved my life .. My husband's faith in Murugan was not in waste - Khushbu

அந்த ஆறுபடை முருகன் என் உயிரை காப்பாத்திட்டான்.. என் கணவர் முருகன் மீது வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை- குஷ்பு

தமிழ் கடவுள் முருகனின் கருணையால் உயிர் தப்பினேன் என்வும், தன் கணவர் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கை பொய்யாகவில்லை எனவும் சாலை விபத்திலிருந்து உயிர் தப்பிய நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.


 

politics Nov 18, 2020, 11:22 AM IST

Kanda Sashti affair: BJP should seek atonement! Did you form an alliance with DMK? Lord Murugan!Kanda Sashti affair: BJP should seek atonement! Did you form an alliance with DMK? Lord Murugan!

கந்த சஷ்டி விவகாரம்: பிராயசித்தம் தேட வேண்டியவர்கள் பாஜகவினரே.! திமுகவுடன் கூட்டணி வைத்தாரா ?முருக பெருமான்.!

கந்த சஷ்டி விவகாரத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அமைதியாக இருந்து வருவது குறித்து பாஜக தமிழ் மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன்...' முருகனின் அறுபடை வீடுகளில்  திருப்பரங்குன்றம், பழனி, திருச்செந்தூர், பழமுதிர்சோலை, சுவாமி மலை ஆகிய ஐந்து படை வீடுகளில் திமுக எம்எல்ஏக்களே இருக்கிறார்கள். கருப்பர் கூட்டம் கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய போது சிறிய கண்டனம் கூட இவர்கள் தெரிவிக்கவில்லை என கிண்டிவிட்டார் பாஜக தமிழ் மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன்.
 

politics Jul 27, 2020, 9:42 PM IST

Lord Murugan Devotee try to saffron dye on Periyar Statue in ErodeLord Murugan Devotee try to saffron dye on Periyar Statue in Erode
Video Icon

பெரியார் சிலைக்கு காவி சாயம்..? வலுக்கும் முருக பக்தர் எதிர்ப்புகள்..! வீடியோ

பெரியார் சிலைக்கு காவி சாயம்..? வலுக்கும் முருக பக்தர் எதிர்ப்புகள்..! வீடியோ

politics Jul 21, 2020, 2:45 PM IST

Minister SB Velumani warns those who insulted Maruthamalai Velavana, the god of Tamils.Minister SB Velumani warns those who insulted Maruthamalai Velavana, the god of Tamils.

தமிழர்களின் கடவுள் மருதமலை வேலவனை இழிவுபடுத்தியவர்களை எச்சரித்த அமைச்சர் எஸ்.பி வேலுமணி..!!

தமிழ்க் கடவுள் முருகனை அவமதித்தவர்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது கண்டனத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

politics Jul 17, 2020, 5:21 PM IST

Porn myths taught by Aryans in the name of rationality ... Seeman kneeling for MuruganPorn myths taught by Aryans in the name of rationality ... Seeman kneeling for Murugan

பகுத்தறிவு எனும் பெயரில் ஆரியம் கற்பித்திருக்கிற ஆபாசக் கட்டுக்கதைகள்... முருகனுக்காக முழங்கும் சீமான்..!

உலகம் முழுவதும் ஓங்கி ஒலிக்கும் முப்பாட்டன் முருகனின் தனித்தன்மையும், பெரும்புகழும் எத்தகைய இழிபரப்புரையாலும் குன்றிவிடாது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 
 

politics Jul 17, 2020, 1:31 PM IST

Vellore Ibrahim speech against Karuppar Koottam IssueVellore Ibrahim speech against Karuppar Koottam Issue
Video Icon

கறுப்பர் கூட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு.. வேலூர் இப்ராஹிம் கொந்தளிப்பு..! வீடியோ

கறுப்பர் கூட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு.. வேலூர் இப்ராஹிம் கொந்தளிப்பு..! வீடியோ

politics Jul 14, 2020, 12:07 PM IST

Statue of Lord Murugan worth millions Statue abduction gang again. !!Statue of Lord Murugan worth millions Statue abduction gang again. !!

சீர்காழியில் பல லட்சம் மதிப்புள்ள முருகன் சிலை மாயம்!!. மீண்டும் தலை தூக்கிய சிலை கடத்தல் கும்பல்.!!

பிரணவ மந்திரத்தை பிரம்மன் மறந்தபோது முருகப்பெருமான் அவருக்கு எடுத்துரைத்த கோவிலில் பல லட்சம் மதிப்புள்ள சிலைகள் திருடு போய் இருக்கிறது.இச்சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை எற்படுத்தி இருக்கிறது.

crime Feb 17, 2020, 10:55 AM IST

thai poosam celebrated todaythai poosam celebrated today

'வேல் வேல் வெற்றி வேல்'..! உலகெங்கும் கோலாகலமான தைப்பூசம்..!

இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் பக்தர்கள் நிறைந்து காணப்படுகின்றனர். பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடி முருகனை தரிசனம் செய்கின்றனர்.

Thoothukudi Feb 8, 2020, 5:49 PM IST

Thiruvalluvar Muruga Peruman's Machan ..? Shockingly bizarre information .Thiruvalluvar Muruga Peruman's Machan ..? Shockingly bizarre information .

திருவள்ளுவர் முருகப்பெருமானின் மச்சான்..? அதிர்ச்சியூட்டும் விநோத தகவல்..!

 விநோதரச மஞ்சரியில் ஒரு தகவல் தந்த அதிர்ச்சி இன்றுவரை நினைவிருக்கிறது. அதன்படி வள்ளுவர் முருகப் பெருமானுக்கு மச்சான். 

life-style Nov 4, 2019, 4:09 PM IST