Asianet News TamilAsianet News Tamil
5 results for "

Lok Sabha Election Result 2019

"
former prime minister and former karnataka cm veerappa moily lost against bjpformer prime minister and former karnataka cm veerappa moily lost against bjp

முன்னாள் பிரதமர், முன்னாள் முதல்வர்னு அம்புட்டு பேரையும் அடித்து நொறுக்கிய பாஜக.. கர்நாடகாவில் எதிர்க்கட்சிகளின் கூடாரம் கூண்டோடு காலி

முன்னாள் பிரதமர், கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர், தற்போதைய முதல்வரின் மகன், மல்லிகார்ஜுன கார்கே என பல முக்கியமான வேட்பாளர்கள் பாஜகவிடம் பயங்கர அடி வாங்கியுள்ளனர். 

politics May 23, 2019, 5:15 PM IST

modi proves rajinikanth statement about him is truemodi proves rajinikanth statement about him is true

சொன்னது ரஜினி.. செஞ்சது மோடி

பாஜகவை கடுமையாக எதிர்த்த கட்சிகளில் திமுகவை தவிர தேசிய அளவில் மற்ற அனைத்து பிராந்திய கட்சிகளும் மண்ணை கவ்வியுள்ளன. பிரதமர் மோடிக்கும் பாஜக ஆட்சிக்கும் எதிராக அதிகமாக கூக்குரலிட்ட சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, பாஜகவை வீழ்த்த கூட்டணி அமைத்த அகிலேஷ்-மாயாவதி ஆகியோர் பாஜகவிற்கு கிடைத்துள்ள மக்களின் அங்கீகாரத்தை கண்டு அதிர்ந்து போயுள்ளனர். 

politics May 23, 2019, 3:39 PM IST

bjp giving very tough to mamatas tmc and akhilesh mayawati alliancebjp giving very tough to mamatas tmc and akhilesh mayawati alliance

மம்தாவுக்கு மானாவாரியா டஃப் கொடுக்கும் பாஜக.. உத்தர பிரதேசத்தில் மெகா கூட்டணியை ஊதித்தள்ளிய செம சம்பவம்

பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சியமைக்க உள்ள நிலையில், பாஜகவை கடுமையாக எதிர்த்த கட்சிகள் அனைத்தும்(திமுகவை தவிர) மண்ணை கவ்வியுள்ளன.
 

politics May 23, 2019, 2:57 PM IST

bjp once again prove their dominance in some statesbjp once again prove their dominance in some states

பிஜேபி பண்ணதுலயே தரமான சம்பவம் இதுதான்.. விட்டதை பிடித்து செம கெத்து காட்டிய பிஜேபி

கடந்த சில மாதங்களுக்கு முன் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது. 

politics May 23, 2019, 2:10 PM IST

bjp is dominating in karnataka in lok sabha election resultsbjp is dominating in karnataka in lok sabha election results

மண்டியாவில் மண்ணை கவ்விய முதல்வர் மகன்.. கர்நாடகாவில் காங்கிரஸை கதறவிடும் பாஜக

மண்டியா தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய முன்னாள் காங்கிரஸ் எம்பி அம்ப்ரீஷின் மனைவி சுமலதாவிற்கு பாஜக ஆதரவு தெரிவித்தது. 

Election 2019 May 23, 2019, 9:47 AM IST