Logesh Kanagaraj
(Search results - 8)cinemaMar 10, 2020, 5:17 PM IST
'வாத்தி கம்மிங்' மாஸ்டர் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல்..! வீடியோ
'வாத்தி கம்மிங்' மாஸ்டர் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல்..! வீடியோ
cinemaMar 6, 2020, 12:28 PM IST
கம்முனு இருந்த விஜய்... ஜம்முனு செய்த செயல்! வேற லெவலில் யோசித்த லோகேஷ் கனகராஜ்..! குவியும் வாழ்த்து!
இயக்குனர் லோகேஷ் கனராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் தற்போது 'மாஸ்டர்' படத்தில் நடித்து முடித்துள்ளார். கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 9 ஆம் தேதி ரிலீஸ் இப்படம் ஆக உள்ளது. 'மாஸ்டர்' படத்தின் போஸ்ட் புரோடுக்ஷன் பணிகளும் படு வேகமாக நடந்து வருகிறது.
cinemaDec 28, 2019, 6:29 PM IST
'தளபதி 64 ' ஃபர்ஸ்ட் லுக் பற்றி மாஸ் தகவலை வெளியிட்ட படக்குழு! வெறித்தனமாக கொண்டாடும் ரசிகர்கள்!
தளபதி விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் 64 ஆவது படம் குறித்த அணைத்து தகவல்களையும் ரகசியமாகவே வைத்துள்ளனர்.
cinemaNov 26, 2019, 8:50 PM IST
தீயா வேலை செய்யும் லோகேஷ் கனராஜ்! 'தளபதி-64' ரிலீசுக்கு நாள் குறிப்பு...! ஷுட்டிங் ப்ளான் என்னன்னு தெரியுமா?
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் 'தளபதி-64'. இந்தப் படத்தில், வில்லனாக 'மக்கள் செல்வன்' விஜய்சேதுபதி நடிக்கிறார். 'மாநகரம்', 'கைதி' படங்களைப் போன்றே, இந்தப் படத்தையும் வித்தியாசமான கதைக்களத்துடன் படைத்து வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
cinemaNov 6, 2019, 10:12 PM IST
"கார்த்தி...விஜய்... அடுத்து உலக நாயகன்?" - கோலிவுட்டை அசரடிக்கும் லோகேஷ் கனகராஜ்!
'மாநகரம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். நான்கு கோணங்கள், மூன்று பிரச்னைகள், இரண்டு காதல்கள் இவை ஒரு புள்ளியில் சந்திக்கும் போது என்னவெல்லாம் நிகழும் என்பதை திக்திடுக் திரைக்கதையுடன் தந்து, தனது முதல் படத்திலேயே அனைவரையும் வியக்க வைத்தார்.
cinemaJun 16, 2019, 11:00 AM IST
’தளபதி 64’ படத்தை இயக்கமுடியாமல் போனதற்காக மன்னிப்புக் கோருகிறேன்’...பிரபல இயக்குநர் ஃபீலிங்ஸ்...
அட்லி இயக்கும் படத்துக்கு அடுத்த படமான ‘தளபதி 64’படம் தன் கையை விட்டுப்போனதற்கான காரணத்தை வெளியிட்டு, அதற்காக விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பும் கோரியிருக்கிறார் ஜெயம் ரவியின் அண்ணனும் பிரபல இயக்குநருமான மோகன்ராஜா.
cinemaJun 6, 2019, 4:42 PM IST
’தளபதி 64’படத்தின் முதல் ஒரிஜினல் அக்மார்க் அதிகாரபூர்வ அறிவிப்பு...
’சர்கார்’ படத்துக்கு அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் விஜய். ’தளபதி 63’ என்றழைக்கப்படும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இருக்கும் அப்படத்தின் டைட்டிலை விஜய் பிறந்த தினமான வரும் 23ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
cinemaJun 1, 2019, 7:16 PM IST
விஜய் 64 படத்தின் நாயகி த்ரிஷாவா? ராஷ்மிகவா? படக்குழு வெளியிட்ட உறுதியான தகவல் இதோ!
தளபதி விஜய் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 64 ஆவது படத்தில் நடிக்க உள்ளது உறுதியாகி விட்டதால் இந்த படத்தை பற்றி பல தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது.