Lawyers
(Search results - 40)politicsNov 3, 2020, 11:56 AM IST
விரைவில் நீதிமன்றங்கள் திறக்கப்படும் என நம்புகிறோம்..!! உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் அதிரடி.
நீதிமன்றங்கள் திறப்பு குறித்து மிக விரைவில் நல்ல முடிவு வெளியாகும் என எதிர்பார்ப்பதாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
politicsOct 28, 2020, 1:15 PM IST
வறுமையில் இருக்கீங்களா? கவலையை வேண்டாம்.. இனி மாதம் ரூ.3,000.. முதல்வர் தொடங்கி வைத்த அட்டகாசமான திட்டம்..!
முதலமைச்சர் அவர்கள், வறுமையான நிலையில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு உதவிடும் வகையில், தகுதிகளின் அடிப்படையில் இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் வீதம் 2 ஆண்டு காலத்திற்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று 2.7.2020 அன்று அறிவித்தார்கள்.
politicsOct 22, 2020, 8:24 AM IST
ஒரு வாரத்தில் சசிகலா விடுதலை..? எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு... அரசியலில் அடுத்த பரபரப்பு..!
சசிகலா ஒரு வாரத்தில் வெளியே வருவதற்கு வாய்ப்புகள் மிகமிக அதிகம். அதற்கான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரும் என்று அவருடைய வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
politicsSep 28, 2020, 9:13 PM IST
என் வழக்கை நடத்த வழக்கறிஞர்கள் யாரும் முன்வரவில்லை..! வேறு மாவட்டத்துக்கு மாற்றுங்கள்... கதறும் காசி..!!
வழக்கறிஞர்கள் ஆஜராக மறுப்பதால் தன் மீதான வழக்குகளின் விசாரணையை வேறு மாவட்டத்துக்கு மாற்றக்கோரி நாகர்கோவில் காசி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
politicsSep 14, 2020, 9:02 PM IST
நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..? சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த பெண் வழக்கறிஞர்கள் சங்கம்..!
நடிகர் சூர்யாவின் கருத்துகளை எடுத்துக்கொள்ளாமல் நீதிமன்ற அவமதிப்பாக எடுத்துக்கொண்டது தவறு என்று தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
politicsSep 7, 2020, 2:04 PM IST
5 மாதங்களுக்கு பின்னர் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு விசாரணை: வழக்கறிஞர்களுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 5 மாதங்களாக வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் சோதனை அடிப்படையில் நேரடி வழக்கு விசாரணை தொடங்கி உள்ளது.
politicsMay 26, 2020, 8:37 AM IST
மாவட்ட வாரியாக ஆளுங்கட்சியின் ஊழலை பட்டியலிட குழு... 59 வழக்கறிஞர்கள் பெயரை அறிவித்து திமுக அதிரடி!
இதுதொடர்பாக கட்சி பத்திரிகையான முரசொலியில், “அதிமுக, பாஜக அரசுகளால், திமுகவினர் மீது தொடுக்கப்படும் பொய் வழக்குகளை எதிர்கொள்ளவும் அதிமுகவினரின் ஊழல்களை வெளிக்கொணர்ந்து, அவற்றின் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் இந்த வழக்கறிஞர்கள் குழு செயல்படும்” என்று திமுக அறிவித்துள்ளது. மேலும் புகார்களைச் சேகரிக்க வசதியாக திமுக சட்டத் துறையின் மின்னஞ்சல் முகவரியையும் அக்கட்சி வெளியிட்டுள்ளது.
politicsDec 12, 2019, 10:21 AM IST
உள்ளாட்சித் தேர்தலுக்கு தடையில்லை... தர்மசங்கடத்தை சந்தித்த திமுக..! புது வரவு வழக்கறிஞரா..?
உள்ளாட்சித் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் தேர்தலை எதிர்கொள்வது நல்லது என்று அனைத்து மூத்த நிர்வாகிகளும் ஒட்டு மொத்த மாவட்டச் செயலலாளர்களும் உறுதியுடன் பேசியதாக சொல்கிறார்கள். ஆனால் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக ஒரு தேர்தல் எதற்கு என்று ஸ்டாலினுக்கு ஒருவர் ஆலோசனை சொன்னதன் விளைவு தான் இந்த தர்மசங்கடத்திற்கு காரணம் என்கிறார்கள்.
ChennaiJul 30, 2019, 12:07 PM IST
வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு - திடீர் சாலை மறியல்
சங்குவார்சத்திரம் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனை கண்டித்து, ஸ்ரீபெரும்புதூர் வழக்கறிஞர்கள் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். அப்போது, திடீர் சாலை மறியல் போராட்டதில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ChennaiJan 19, 2019, 4:55 PM IST
சொன்னதை செய்யாத ஸ்டெர்லைட்.... பொங்கியெழும் வழக்கறிஞர்கள் வீடியோ உள்ளே..
சொன்னதை செய்யாத ஸ்டெர்லைட்.... பொங்கியெழும் வழக்கறிஞர்கள் வீடியோ உள்ளே..
indiaOct 16, 2018, 5:58 PM IST
பாலியல் குற்றத்தை மறைக்க 97 வக்கீல்கள்... ஆனாலும் அசராத பெண்பத்திரிகையாளர்
’தனக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள பாலியல் வழக்குகளை சந்திக்க ஒன்று இரண்டல்ல 97 வழக்கறிஞர்களை நியமித்திருக்கிறார் முன்னாள் பத்திரிகை ஆசிரியரும் மத்திய அமைச்சருமான எம்.ஜே.அக்பர்.
Jul 17, 2018, 5:36 PM IST
காமக் கொடூரர்களுக்காக ஆஜராக மாட்டோம்... யாரையும் ஆஜராக விடமாட்டோம்! வழக்கறிஞர்களுக்கு குவியும் வாழ்த்துகள்
7 பாலியல் குற்றவாளிகளுக்காக வக்கீல்கள் ஆஜராக கூடாது என்று, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் மோகன கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.May 25, 2018, 12:17 PM IST
Apr 6, 2018, 6:21 AM IST
Apr 4, 2018, 6:27 AM IST