Asianet News TamilAsianet News Tamil
33 results for "

Lawrance

"
Raghava lawrance say thanks to CM MK StalinRaghava lawrance say thanks to CM MK Stalin

‘இப்ப தான் மனசுக்கு நிம்மதியா இருக்கு’... முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் நன்றி...!

தற்போது பிரபல நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

cinema Jun 15, 2021, 1:02 PM IST

Raghava lawrance said I accept the cost of Thepetti ganesan Children's educationRaghava lawrance said I accept the cost of Thepetti ganesan Children's education

மறைந்த நடிகர் தீப்பெட்டி கணேசன் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்ற பிரபல நடிகர்... உருக்கமான அறிவிப்பு...!

முதல் ஆளாக நடிகர் தீப்பெட்டி கணேசன் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.
 

cinema Mar 22, 2021, 6:48 PM IST

Guru have you announced such a decision? Do you know what Raghava Lawrence Rexon is ..?Guru have you announced such a decision? Do you know what Raghava Lawrence Rexon is ..?

குருவே இப்படி ஒரு முடிவை அறிவித்து விட்டீர்களா..? ராகவா லாரன்ஸ் ரியாக்ஸன் என்ன தெரியுமா..?

ரஜினியை தன் குருநாதராக கருதுபவர் நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ். ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என விரும்பியவர்களில் அவரும் ஒருவர். ரஜினி அரசியல் வருகைக்கு முழுக்கு போட்டவுடன் லாரன்ஸ் ரியாக்ஸன் என்னவாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
 

politics Dec 30, 2020, 1:59 PM IST

Vadivelu Dance With Raghava Lawrance in Award FunctionVadivelu Dance With Raghava Lawrance in Award Function

விழா மேடையில் ராகவா லாரன்ஸ் உடன் குத்தாட்டம் போட்ட வடிவேலு... எந்த பாட்டுக்கு தெரியுமா?

அந்த விழா மேடையில் டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து வடிவேலு போட்ட ஆட்டம் அரங்கத்தையே அதிர வைத்தது. 

cinema Dec 30, 2019, 5:51 PM IST

Did you get the leader of the leader of the big man .. Rajini's support for LawrenceDid you get the leader of the leader of the big man .. Rajini's support for Lawrence

சீமானை பெரியாளாக்க தலைவரின் மேடைதான் கிடைத்ததா..? லாரன்ஸுக்கு ரஜினி ஆதரவாளர் நெத்தியடி..!

“ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும். எடப்பாடி தொடர வேண்டும்” என்று தலைவரின் ரசிகர்கள் பொதுவாகவே விரும்புகிறார்கள் என்றெல்லாம் பேசியது சரியா? அரசியல் தெரியாது என்றால் ஏன் அரசியல் குறித்து வாய் திறக்க வேண்டும்?

politics Dec 13, 2019, 1:33 PM IST

actress srireddy press meet regarding udhayanidhi stalinactress srireddy press meet regarding udhayanidhi stalin

உதயநிதி விவகாரம்...திடீரென மொட்டை மாடி கல்பனாவாக மாறிய ஸ்ரீரெட்டி...

சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாக தனது ஏழெட்டு முகநூல் கணக்குகள் வாயிலாக தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் சிரஞ்சீவி, நாகார்ஜூனா தொடங்கி தமிழில் ஏ.ஆர்,முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், உதயநிதி ஸ்டாலின் வரை சுமார் 20க்கும் மேற்பட்ட நடிகர்களின் அந்தரங்கங்களை இடம், நேரம், காலம் வரை புட்டுப்புட்டு வைத்து வந்ததோடு அவர்களிடம் மிரட்டல் தொனியில் நடிக்கவும் வாய்ப்புக் கேட்டு வந்தார் நடிகை ஸ்ரீரெட்டி.

cinema Nov 16, 2019, 5:22 PM IST

dance master ragavendra lawrance's letter to surjith parentsdance master ragavendra lawrance's letter to surjith parents

சுர்ஜித்தின் பெற்றோருக்கு வித்தியாசமான வேண்டுகோள் விடுத்த ராகவேந்திரா லாரன்ஸ்...

82 மணி நேரங்களுக்கும் மேலான போராட்டங்களுக்குப் பின் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ள சுஜித்தின் இழப்பு ஒட்டுமொத்த தமிழக மக்களை சொல்லவொண்ணாத் துயரில் ஆழ்த்தியிருக்கிறது. அந்த இழப்புக்கு ஆதரவாக இந்தியப் பிரதமர் மோடி முதல் பலதரப்பட்ட அரசியல் தலைவர்களும் திரையுலக பிரபலங்களும் சுர்ஜித்தின் பெற்றோருக்கு ஆறுதல் வழங்கிவருகின்றனர்.

cinema Oct 29, 2019, 12:10 PM IST

Laxmmi Bomb movie first look posterLaxmmi Bomb movie first look poster

’காஞ்சனா’இந்தி ரீமேக்கின் முதல் பார்வை...திருநங்கை கெட் அப்பை வெளியிட்டார் அக்‌ஷய் குமார்...

‘லட்சுமி பாம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் அக்‌ஷய் குமார், கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.‘காஞ்சனா’படத்தில் சரத்குமார் திருநங்கையாக நடித்திருந்தார். லாரன்ஸும் சில காட்சிகளில் திருநங்கையாகத் தோன்றுவார்.அதே போல் அக்‌ஷய் குமாரும் திருநங்கையாக நடித்துள்ளார். அவர், திருநங்கை வேடத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

cinema Oct 3, 2019, 1:20 PM IST

actor ragavendra lawrance helps a boyactor ragavendra lawrance helps a boy

விநோத நோயால் தவித்த சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்டிய ராகவேந்திரா லாரன்ஸ்...

தன்னைச் சந்திக்க சென்னை வந்து முகவரி தெரியாமல் தவித்த ஒரு குடும்பத்திற்கு இயக்குநரும் நடிகருமான ராகவேந்திரா லாரன்ஸ் நேரில் வரவழைத்து மருத்துவ உதவி வழங்கினார்.
 

cinema Jul 16, 2019, 4:17 PM IST

actor vikram to act in lingusami's productionactor vikram to act in lingusami's production

கடன் தொல்லையால் வீழ்ந்து கிடக்கும் இயக்குநர் லிங்குசாமிக்கு கைகொடுக்க முன்வந்த விக்ரம்...

பெரும் கடன் சிக்கல்களால் வெளியே தலைகாட்ட முடியாமல் தத்தளித்துக்கொண்டிருக்கும் இயக்குநர் லிங்குசாமிக்கு நடிகர் தாமாகவே உதவ முன் வந்திருப்பதாகவும் இவர்கள் இருவரும் இணையும் பட அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
 

cinema Jun 29, 2019, 5:45 PM IST

lingusami to direct ragava lawrancelingusami to direct ragava lawrance

’எல்லா ஹீரோக்களும் கைவிரித்த நிலையில் லிங்குசாமிக்கு கால்ஷீட் கொடுத்த ராகவா லாரன்ஸ்...

கடந்த 9 வருடங்களாக ஹிட் படங்கள் எதுவும் தராமல் பெரும் கடனில் தத்தளித்து வரும் இயக்குநர் லிங்குசாமிக்கு மறு வாழ்வு கொடுக்கும் வகையில் நடிகர் ராகவேந்திரா லாரன்ஸ் அடுத்து அவருக்கு கால்ஷீட் கொடுத்திருப்பதாக முக்கிய தகவல் கிடைத்துள்ளது.
 

cinema Jun 20, 2019, 5:52 PM IST

ragava lawrance back to hindi remakeragava lawrance back to hindi remake

சுயமரியாதைக்கு உத்தரவாதம் கிடைத்தது... மீண்டும் இந்திப்படத்தை இயக்கும் ராகவா லாரன்ஸ்..

தன்னை அவமரியாதையாக நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டுடன் காஞ்சனா இந்தி ரீமேக்கின் ‘லக்‌ஷ்மி பாம்’படத்தை விட்டு வெளியேறிய இயக்குநர் ராகவா லாரன்ஸ் தயாரிப்பாளர்கள் இனிமேல் மரியாதையாக நடத்துகிறோம் என்று உத்தரவாதம் தந்ததைத் தொடர்ந்து மீண்டும் அவரே படத்தை இயக்க ஒப்புக்கொண்டார்.

cinema Jun 2, 2019, 10:42 AM IST

lawrance to direct hindi kanchana once againlawrance to direct hindi kanchana once again

காஞ்சனா இந்தி ரீமேக்கில் மீண்டும் ஒரு ட்விஸ்ட்...புது டைரக்டர் யாருன்னு பாருங்க...


'காஞ்சனா’ இந்தி ரீமேக்கிலிருந்து ரோஷப்பட்டு வெளியேறிய இயக்குநர் ராகவா லாரன்ஸ் மீண்டும் அப்படத்தை இயக்கக்கூடிய வாய்ப்பு கைகூடி வருவதாக தனது முகநூல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.

cinema May 26, 2019, 2:32 PM IST

raghava Lawrence steps down from lakshmi bombraghava Lawrence steps down from lakshmi bomb

தொடர்ந்து அவமானப்படுத்திய தயாரிப்பாளர்கள்...’காஞ்சனா’ இந்தி ரீமேக் படத்தைத் தூக்கிக் கடாசிய ராகவா லாரன்ஸ்...

’காஞ்சனா’ படத்தின் இந்தி ரீமேக் துவங்கி ஒரு வாரம் மட்டுமே ஆகியுள்ள நிலையில் ’மனிதர்களுக்கு மற்ற எல்லாவற்றையும் விட தன் மானம் தான் முக்கியம்’ என்று அறிவித்தபடி மும்பையிலிருந்து சென்னைக்கு ரிட்டர்ன் டிக்கட் எடுத்து விட்டார் இயக்குநரும் நடிகருமான ராகவா லாரன்ஸ்.

cinema May 19, 2019, 10:07 AM IST

asst dance master commits suicideasst dance master commits suicide

டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸின் உதவியாளர் தூக்கிட்டுத் தற்கொலை...

நடிகரும், நடன இயக்குநரும், பிரபல டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸின் உதவியாளருமான பரத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இச்செய்தி கோடம்பாக்கத்தை அதிரவைத்துள்ளது.
 

cinema May 16, 2019, 2:37 PM IST