Asianet News TamilAsianet News Tamil
41 results for "

Law And Order

"
lockup death: Law and order  will be affect in Mudukalathur .. Forward block warning to DGP.lockup death: Law and order  will be affect in Mudukalathur .. Forward block warning to DGP.

lockup death: முதுகுளத்தூரில் சட்ட ஒழுங்கு பாதிக்கும்.. டிஜிபிக்கு பார்வார்டு பிளாக் எச்சரிக்கை.

மாணவர் மணிகண்டன் மரணத்தில் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தலையிட வேண்டும், இல்லையென்றால் முதுகுளத்தூரில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி எச்சரித்துள்ளது. மாணவனின் மரணத்திற்கு நீதி கிடைக்கச் செய்வதுடன் உரிய நிவாரணம் பெற்றுத் தர வேண்டும் என அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது

.

politics Dec 7, 2021, 1:37 PM IST

Ops statement about law and orderOps statement about law and order

சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும்… ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தல்!!

சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் தனிக் கவனம் செலுத்த வேண்டுமென்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தியுள்ளார். 

politics Nov 23, 2021, 5:35 PM IST

pon.radhakrishnan slams dmk governmentpon.radhakrishnan slams dmk government

திமுக ஆட்சிக்கு வந்தாலே ஆட்டோமெட்டிக்கா கத்தி கபடா வந்துவிடும்.. ஆளுங்கட்சியை போட்டு தாக்கும் பொன்.பொன்னார்.!

திமுக செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் சுயநலம் இருக்கும் என்பதற்கு இதுவே மிகப்பெரிய உதாராணம். திமுக ஒரு ஆட்சியாளர்களின் கடமையில் இருந்து தவறுகிறது.

politics Nov 22, 2021, 7:24 AM IST

People in panic when it dawns .. The outcry of the social enemies who are rampant in the Vidya regime .. EPS frenzy.!People in panic when it dawns .. The outcry of the social enemies who are rampant in the Vidya regime .. EPS frenzy.!

விடிந்தால் பீதியில் மக்கள்.. விடியா ஆட்சியில் தலைவிரித்தாடும் சமூக விரோதிகளின் அட்டகாசம்.. ஈபிஎஸ் ஆவேசம்.!

தமிழகத்தில் நடைபெற்று வரும் கடந்த 5 மாத கால திமுகவின் விடியா ஆட்சியில், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு அடைந்து, சமூக விரோதிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது என்று எதிர்க்கட்சி எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 
 

politics Oct 2, 2021, 8:24 AM IST

Stalin is acting like Jayalalithaa in suppressing rowdies... admk ex minister says.Stalin is acting like Jayalalithaa in suppressing rowdies... admk ex minister says.

ரவுடிகளை ஒடுக்குவதில் ஜெயலலிதாவை போலவே செயல்படுகிறார் ஸ்டாலின்.. வானளவு புகழ்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர்.

ரவுடிகளை ஒடுக்குவதில் முதலமைச்சர் ஸ்டாலின் ஜெயலலிதாவைப்போலவே செயல்படுகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பாராட்டு தெரிவித்துள்ளார்.

politics Sep 29, 2021, 1:57 PM IST

Violated law and order, Stalin with red eyes .. Shilendra Babu who landed on the field .. Treatment for rowdies.Violated law and order, Stalin with red eyes .. Shilendra Babu who landed on the field .. Treatment for rowdies.

கைமீறிய சட்ட ஒழுங்கு, கண்கள் சிவந்த ஸ்டாலின்.. களத்தில் இறங்கிய சைலேந்திர பாபு.. 560 ரவுடிகள் கைது.

குற்ற வழக்குகளில் தொடர்புடைய சரித்திர பதிவேடு உள்ள குற்றவாளிகள் மற்றும் ரவுடிகளின் வீடுகளில் சென்னை மாநகர போலீசார் நேற்று நள்ளிரவு அதிரடி சோதனை மேற்கொண்டனர். 

politics Sep 24, 2021, 10:44 AM IST

Yogi who excelled in maintaining law and order .. 70% mark, UP people provided .Yogi who excelled in maintaining law and order .. 70% mark, UP people provided .

சட்ட ஒழுங்கை நிலை நாட்டியதில் தட்டித் தூக்கிய யோகி.. 70% மார்க், அள்ளி வழங்கிய உ.பி மக்கள்.

எந்தக் கட்சி ஆட்சியில் உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு நிறைவேற்றப்பட்டது என நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் சுமார் 60 சதவீதம் பேர் யோகி ஆதித்யநாத் ஆட்சியிலேயே சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருந்ததாக  தெரிவித்துள்ளார். 

politics Aug 18, 2021, 5:33 PM IST

Sylendrababu appointed as new law and order DGP ... Tamil Nadu government announces..!Sylendrababu appointed as new law and order DGP ... Tamil Nadu government announces..!

புதிய சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு நியமனம்... தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!

தமிழக காவல் துறை சட்டம் - ஒழுங்கு புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டுள்ளார்.
 

Chennai Jun 29, 2021, 9:55 PM IST

Can you open private bars? anbumani ramadas protestCan you open private bars? anbumani ramadas protest

தனியார் பார்களை திறக்க முடிவா? அண்ணாவின் ஆன்மா மன்னிக்காது... எரிமலையாய் வெடிக்கும் அன்புமணி ராமதாஸ்..!

தனியார் பார்கள் இணைக்கப்பட்டால் அவை இப்போது மதுக்கடைகளுடன் இணைத்து நடத்தப்படும் பார்களை விட மிகவும் மோசமாகத்தான் இருக்கும். அவை பெரும்பாலும் குடியிருப்புப் பகுதிகளில்தான் அமைக்கப்படும் என்பதால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் நிம்மதியாக நடமாட முடியாத சூழல் உருவாகும். 

politics Jun 10, 2021, 3:16 PM IST

Why not open Sterlite ..? Is law and order important? Is people's lives important? -Supreme Court ..!Why not open Sterlite ..? Is law and order important? Is people's lives important? -Supreme Court ..!

ஏன் ஸ்டெர்லைட்டை திறக்க கூடாது..? சட்டம், ஒழுங்கு முக்கியமா..? மக்களின் உயிர் முக்கியமா..? -உச்சநீதிமன்றம்..!

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டுவதை ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

politics Apr 23, 2021, 12:29 PM IST

Tamil Nadu government told the Supreme Court that opening of the Sterlite plant will cause a law and order issueTamil Nadu government told the Supreme Court that opening of the Sterlite plant will cause a law and order issue

எக்காரணம் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவே கூடாது... உச்ச நீதிமன்றத்தில் உறுதியாக நின்ற தமிழக அரசு...!

ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என தமிழக அரசு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

politics Apr 23, 2021, 12:13 PM IST

What the DMK deserves to talk about law and order..minister jayakumarWhat the DMK deserves to talk about law and order..minister jayakumar

சட்ட ஒழுங்கு குறித்து பேச திமுகவுக்கு என்ன தகுதி இருக்கு.. ஸ்டாலினுக்கு சரமாரி பதிலடி கொடுத்த ஜெயக்குமார்.!

உள்துறை அமித்ஷாவின் தமிழக வருகைக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

politics Nov 17, 2020, 2:44 PM IST

This is not a temple pilgrimage, it is a complete political pilgrimage.This is not a temple pilgrimage, it is a complete political pilgrimage.

இது கோயில் யாத்திரையே அல்ல, முழுக்க முழுக்க அரசியல் யாத்திரை... பாஜகவினரை அதிரவைத்த தமிக காவல் துறை டிஜிபி..!!

பாஜகவினர் நடத்துவது ஆன்மீக யாத்திரை அல்ல அது முழுக்க முழுக்க அரசியல் யாத்திரை என தமிழக காவல்துறை டிஜிபி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

politics Nov 10, 2020, 4:51 PM IST

Law and order is good in Tamil Nadu ... What can we do with anonymous posters? EPS Saravedi.Law and order is good in Tamil Nadu ... What can we do with anonymous posters? EPS Saravedi.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீராகவே உள்ளது... பெயரில்லாத போஸ்டர்களை நாங்கள் என்ன செய்யமுடியும்.? இபிஎஸ் சரவெடி.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை முறையான பாதுகாத்து வருகிறோம் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோயம்புத்தூர் விமான நிலையத்தில்  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு: 

politics Nov 6, 2020, 12:06 PM IST

Some are trying to disrupt law and order: Edappadiyar warns the police ... !!Some are trying to disrupt law and order: Edappadiyar warns the police ... !!

சிலர் சட்ட ஒழுங்கை சீர் குலைக்க முயற்சி செய்கின்றனர்: காவல் துறைக்கு எடப்பாடியார் எச்சரிக்கை...!!

சிலர் வேண்டும் என்றே சட்ட ஒழுங்கை சீர்குலைக்க முயற்சி செய்கின்றனர் ஆனால் காவல் துறை அதை கவனத்துடன் இருந்து எதிர் கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.  

politics Oct 28, 2020, 3:48 PM IST