Asianet News TamilAsianet News Tamil
9403 results for "

Late

"
katrina kaif and vicky kaushal offered by an ott platform 1000 crore for wedding footagekatrina kaif and vicky kaushal offered by an ott platform 1000 crore for wedding footage

Katrina Kaif Wedding: கத்ரீனா - விக்கி திருமணத்தை ஒளிபரப்ப 100 கோடி கொடுக்க தயாராக இருக்கும் ஓடிடி நிறுவனம்?

இந்த ஜோடி தங்கள் திருமணத்தின் காட்சி உரிமையை சர்வதேச பத்திரிகைக்கு வழங்கியதாக ஒரு செய்தியில் கூறப்பட்டது. இருப்பினும், இப்போது OTT நிறுவனம் ஒன்று கத்ரீனா-விக்கி ஜோடி திருமண காட்சிகளைப் பெற ரூ.100 கோடி வழங்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

cinema Dec 6, 2021, 8:17 PM IST

Actress ineya recent shocking photos goes viralActress ineya recent shocking photos goes viral

Ineya: நடிகை இனியாவா இது? படு குண்டாக கும்முனு மாறி ரசிகர்களை செம்ம ஷாக்காக்கிய வைரல் போட்டோஸ்!

நடிகை இனியா (ineya) சமீபத்தில் மிஸ் கேரளா நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட, இதில் படு குண்டாக உள்ளது ரசிகர்களை செம்ம ஷாக் ஆகியுள்ளது.

cinema Dec 6, 2021, 7:16 PM IST

Alluring Sunny leone over load hot modeling video fire in internetAlluring Sunny leone over load hot modeling video fire in internet

Sunny Leone: பளபளக்கும் டைட் உடையில்.. வளைந்து நெளிந்து தினுசு தினுசா போஸ் கொடுத்த சன்னி லியோன்! வைரல் வீடியோ

ஆபாச படங்கள் மூலம் சன்னி லியோன் மிகவும் பிரபலமாகி இருந்தாலும், தற்போது பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவரது லேட்டஸ்ட் வீடியோ ஒன்று வைரலாக தற்போது பரவி வருகிறது.

cinema Dec 6, 2021, 6:47 PM IST

asha sarath shares her daughter uttara victory in beauty pegantasha sarath shares her daughter uttara victory in beauty pegant

Uthara Sarath: அழகி போட்டியில் மகுடம் சூடிய மகள்... மகிழ்ச்சியில் கமல் பட நடிகை பகிர்ந்து கொண்ட புகைப்படங்கள்

அழகி போட்டியில் வெற்றி வாகை சூடிய மகள் உத்தராவின் (Uttara) புகைப்படத்தை, பகிர்ந்து நடிகை ஆஷா சரத் (Asha Sarath) தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

cinema Dec 6, 2021, 4:25 PM IST

Hotness at peak malavika mohanan latest green color dress photosHotness at peak malavika mohanan latest green color dress photos

Malavika Mohanan: பாத் டவல் போன்ற மாடர்ன் உடையில்... முழு கால்களை காட்டி பங்கமாக போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

நடிகை மாளவிகா மோகனன் (Malavika Mohanan) படு மோசமான பச்சை நிற மாடர்ன் உடையில்.. விதவிதமாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

cinema Dec 6, 2021, 3:35 PM IST

puneeth rajkumar Gandhada Gudi teaserpuneeth rajkumar Gandhada Gudi teaser

Puneeth Rajkumar : கர்நாடக காடுகளில் உலா வந்த புனித்ராஜ்குமார் ; வெளியானது அப்புவின் வைல்ட் லைஃப் !!

Puneeth Rajkumar :  புனித் ராஜ்குமாரின் ஆவணப்படத்தின் டீஸர் மறைந்த நடிகர் புனித் ராஜின் தயார் பர்வதம்மா ராஜ்குமாரின் பிறந்தநாளை ஒட்டி இன்று வெளியிடப்பட்டுள்ளது.

cinema Dec 6, 2021, 2:08 PM IST

MaaManithan teaser releaeMaaManithan teaser releae

Vijaysethupathi :யுவனின் சேனல்: விஜய் சேதுபதியின் மூவி ; மாஸ் அப்டேட் வெளியிட்ட மக்கள் செல்வன்

Vijaysethupathi : இன்று மாலை யுவனின் யூட்யூப் சேனலான U1 -ல் மாமனிதன் டீஸர் வெளியாகும் என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

cinema Dec 6, 2021, 1:25 PM IST

Ramya pandian acting with malayalam super star officially announcedRamya pandian acting with malayalam super star officially announced

Ramya Pandian: பக்கா வாய்ப்பை தட்டி தூக்கிய ரம்யா பாண்டியன்! அதுவும் சூப்பர் ஸ்டார் படத்தில்.. வைரல் போட்டோ!

தன்னை தேடி வரும் பட வாய்ப்புகள் எல்லாவற்றிற்கும் ஓகே சொல்லாமல்... நிதானமாக படங்களை தேர்வு செய்து நடித்து வரும் ரம்யா பாண்டியன் (Ramya Pandian) அடுத்ததாக மலையாள சூப்பர் ஸ்டார் மமூட்டியுடன் நடிக்க உள்ளதை தன்னுடைய சமூக வலைதளத்தின் மூலம் புகைப்படம் வெளியிட்டு உறுதி செய்துள்ளார்.

cinema Dec 6, 2021, 1:22 PM IST

The Tamil Nadu Health Department has sent a notice to KamalThe Tamil Nadu Health Department has sent a notice to Kamal

KamalHaasan : கொரோனா விதிமுறைகளை மீறினாரா கமல் ? ; கிடுக்கிப்பிடி போட்ட சுகாதாரத்துறை

KamalHaasan : மருத்துவமனையில் இருந்து கொரோனா விதிமுறைகளை மீறி நேராக Bigg Boss படப்பிடிப்புக்குச் சென்றது தொடர்பாக விளக்கமளிக்க கமலுக்கு தமிழக சுகாதாரத்துறை நோட்டீஸ்அனுப்பியுள்ளது.

cinema Dec 6, 2021, 12:50 PM IST

Maldives Diaries of the enticing Ileana mind blowing picturesMaldives Diaries of the enticing Ileana mind blowing pictures

Ileana D'Cruz: செக்க சிவந்த மேனியை பிகினியில் அப்பட்டமாக காட்டி.. மாலத்தீவை கவர்ச்சியால் சூடேற்றும் இலியானா!

அடுத்தடுத்து நடிகைகள் மாலத்தீவுக்கு படை எடுத்து வரும் நிலையில்... இந்த லிஸ்டில் தற்போது புதிதாக இணைந்துள்ள நடிகை இலியானா(Ileana dcruz), தன்னுடைய சிவந்த மேனியின் அழகை வெளிப்படுத்தும் விதமாக வெளியிட்டுள்ள ரீசென்ட் போட்டோஸ் மாலத்தீவையே படு ஹாட்டாக்கி உள்ளது.

cinema Dec 6, 2021, 12:27 PM IST

Vikram Vedha 2 Movie updateVikram Vedha 2 Movie update

Vikram Vedha 2 : ஹிந்தியில் ரீமேக் ஆகும்மாதவன் -விஜய் சேதுபதி மாஸ் மூவி ; லக்னோவில் துவங்கிய படப்பிடிப்பு

Vikram Vedha 2 : அபுதாபியில்  முதல் படப்பிடிப்பை முடித்துள்ள விக்ரம்-வேதா படக்குழு தற்போது இந்தியாவின் லக்னோவில் இரண்டாவது படப்பிடிப்பைத் தொடங்கியது.

cinema Dec 6, 2021, 12:25 PM IST

Kamal wrote a letter to his  volunteersKamal wrote a letter to his  volunteers

Kamal : நெருங்கும் உள்ளாட்சி தேர்தல் : தொண்டர்களுக்கு வீடியோ வெளியிட்ட கமல் !!

Kamal : கோவிட் காலத்தில் உயிர் பயமின்றி நம் தோழர்கள் பணிபுரிந்தார்களோ, அதே துணிச்சலுடன், ஆனால் மிகவும் முன்ஜாக்கிரதையோடு, பணியாற்ற வேண்டும் என கமல் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

cinema Dec 6, 2021, 11:41 AM IST

Katrina Kaif, and Vicky Kaushal wedding Families both family ready to leaving for RajasthanKatrina Kaif, and Vicky Kaushal wedding Families both family ready to leaving for Rajasthan

Katrina Kaif - Vicky Kaushal wedding: கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷல் திருமணத்திற்காக பரபரப்பாக நடக்கும் வேலைகள்!

கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷலின் திருமண கொண்டாட்டங்கள் நாளை முதல், (டிசம்பர் 7) தொடங்க உள்ளது. எனவே மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் திருமணம் நடைபெற உள்ள இடத்திற்கு செல்ல துவங்கியுள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

 

cinema Dec 6, 2021, 11:35 AM IST

vignesh shivan tweet about valimai second single lyricsvignesh shivan tweet about valimai second single lyrics

Valimai : ரிட்டயர்ட் இன்ஸ்பெக்டருக்காக எழுதப்பட்ட "வலிமை அம்மா பாடல்" ; எமோஷன் ட்வீட் செய்த விக்னேஷ் சிவன் !!

Valimai second single :  தன்னுடைய அம்மாவுக்காகவே வலிமை செகண்ட் சிங்கிள் பாடலுக்கான வரிகளை தீட்டியதாக  விக்னேஷ் சிவன்  கூறியுள்ளார்.

cinema Dec 6, 2021, 10:57 AM IST

Arun Raja Kamaraj shared the wedding photo of his wife who died with Corona with tearsArun Raja Kamaraj shared the wedding photo of his wife who died with Corona with tears

கொரோனாவால் இறந்த மனைவியின் கல்யாண புகைப்படத்தை கண்ணீரோடு பகிர்ந்த அருண் ராஜா காமராஜ்! வைரலாகும் போட்டோ..!

தமிழ் திரையுலகில், நடிகர்-இயக்குனர்-பாடலாசிரியர் என பல்வேறு வகையில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி தனக்கான தனி இடத்தை பிடித்த அருண் ராஜா காமராஜின் (Arun Raja Kamaraj) மனைவி சிந்துஜா (Sindhuja) கொரோனா தொற்று காரணமாக கடந்த மே மாதம் உயிரிழந்த நிலையில், தன்னுடைய திருமண நாளில் கல்யாண படத்தை பகிர்ந்து, கண்ணீருடன் வாழ்த்து கூறியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

cinema Dec 6, 2021, 10:46 AM IST