Asianet News TamilAsianet News Tamil
131 results for "

Lankan

"
Gnanam foundation money fraud.. Colombo Court orderGnanam foundation money fraud.. Colombo Court order

இலங்கை தமிழர்கள் பணத்தை கையாடல் செய்து ஆட்டையை போட்ட நபர்கள்.. நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு உதவும் அறக்கட்டளை பணத்தை கையாடல் செய்த இருவரை உடனே கைது செய்ய சர்வதேச போலீசாருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

life-style Oct 21, 2021, 12:15 PM IST

Will India increase military cooperation with war criminal Sri Lanka? Ramadas shaking BJP .Will India increase military cooperation with war criminal Sri Lanka? Ramadas shaking BJP .

போர்க்குற்றவாளி இலங்கையுடன் ராணுவ ஒத்துழைப்பை இந்தியா அதிகரிப்பதா? பாஜகவை சட்டையை பிடித்து உலுக்கும் ராமதாஸ்.

போர்க்குற்றவாளி இலங்கையுடன் ராணுவ ஒத்துழைப்பை இந்தியா அதிகரிப்பதா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம் பின்வருமாறு:-  

politics Oct 15, 2021, 2:36 PM IST

Hey Sinhala's .. Is it fair to deceive the UN? Only Modi can ..  Nedumaran Demand.Hey Sinhala's .. Is it fair to deceive the UN? Only Modi can ..  Nedumaran Demand.

அடேய் சிங்களகாரா..ஐநா சபையையே ஏமாத்துரியே இது நியாயமாடா.? மோடியால்தான் முடியும்.. கலங்கும் நெடுமாறன்.

நீண்ட காலமாகச் சிறையில் வாடும் தமிழர்களை விடுவிப்போம் என கோத்தபய அறிவிப்பு ஏமாற்று நாடகம் என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் அறிக்கை விடுத்துள்ளார் அதன்  முழு விவரம் பின்வருமாறு:-

politics Sep 23, 2021, 11:48 AM IST

rcb captain virat kohli believes sri lankan players hasarnaga and dushmantha chameera will be very helpful for rcb in remainder ipl 2021rcb captain virat kohli believes sri lankan players hasarnaga and dushmantha chameera will be very helpful for rcb in remainder ipl 2021

#IPL2021 அவங்க 2 பேரும் ஆர்சிபிக்கு பெரியளவில் உதவிகரமா இருப்பாங்க..! கேப்டன் கோலி நம்பிக்கை

ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளுக்கான ஆர்சிபி அணியில் இணைந்துள்ள வனிந்து ஹசரங்கா மற்றும் துஷ்மந்தா சமீரா ஆகிய இருவரும் ஆர்சிபி அணிக்கு பெரியளவில் உதவிகரமாக இருப்பார்கள் என்று கேப்டன் விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 

Cricket Sep 18, 2021, 10:50 PM IST

The lankan tamil liberation leader and team also planned to stay at his house. vaiko says in condolance statement.The lankan tamil liberation leader and team also planned to stay at his house. vaiko says in condolance statement.

விடுதலை புலிகள் இவர் வீட்டில்தான் தங்கி திட்டம் தீட்டினர்.. தலையில் அடித்து கதறிய வைகோ.

தன்மான உணர்வும், தமிழ் இனப் பற்றும், தமிழ் ஈழ விடுதலைக்காக தணியாத தாகமும் கொண்ட புலவர் புலமைப் பித்தன் அவர்கள், இன்று மறைந்தார் என்ற துயரச் செய்தி கேட்டு, பெரிதும் வருந்துகின்றேன். என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். 

politics Sep 8, 2021, 11:53 AM IST

Actor is not related to Germany sir Lankan Tamil girl cheating caseActor is not related to Germany sir Lankan Tamil girl cheating case

'நடிகர் ஆர்யாவுக்கு தொடர்பில்லை'... மோசடி புகார் குறித்து காவல் ஆணையர் வெளியிட்ட பரபரப்பு தகவல்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஆர்யா, ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இலங்கை தமிழ் பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூபாய் 71 லட்சம் பணம் பறித்துக் கொண்டு, பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என ஆர்யா மீது விட்ஜா என்ற பெண் சிபிசிஐடி-யிடம் ஆன்லைன் மூலம், புகார் கொடுத்தார். இந்த சம்பவம் குறித்து காவல் ஆணையர் ஷங்கர் ஜிவால் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
 

cinema Sep 4, 2021, 5:20 PM IST

What has the Modi government done to Sri Lankan Tamils? Sensational report released by Annamalai.!What has the Modi government done to Sri Lankan Tamils? Sensational report released by Annamalai.!

இலங்கை தமிழர்களுக்கு மோடி அரசு என்னென்ன செய்தது..? அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை.!

இலங்கைத் தமிழர்களுக்கு பாஜக அரசு என்னென்ன செய்தது என்பது பற்றி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 

politics Aug 29, 2021, 8:36 PM IST

Chief Minister Stalin who gave welfare schemes  Lankan Tamils .. Vaiko expressed happy.Chief Minister Stalin who gave welfare schemes  Lankan Tamils .. Vaiko expressed happy.

இலங்கை தமிழர்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்.. துள்ளி குதித்த வைகோ.

முகாம் வாழ் இலங்கைத் தமிழர்கள் நலனுக்கு ரூ. 317.42 கோடி அறிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வைகோ பாராட்டு தெரிவித்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு: 

politics Aug 28, 2021, 10:42 AM IST

3 sri lankan players banned from international cricket for one year3 sri lankan players banned from international cricket for one year

இனிமே இதுமாதிரி தப்பு பண்ண நினைக்கிறங்களுக்கு குலை நடுங்கணும்..! 3 இலங்கை வீரர்களுக்கு கடும் தண்டனை

இங்கிலாந்தில் கொரோனா பயோ பபுள் விதிகளை மீறி வெளியே சுற்றிய 3 வீரர்களுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டதுடன், ரூ.37 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
 

Cricket Aug 1, 2021, 3:31 PM IST

Denial of citizenship to Sri Lankan refugees? The inhuman position of the Central Government ... Ramadoss angry..!Denial of citizenship to Sri Lankan refugees? The inhuman position of the Central Government ... Ramadoss angry..!

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை மறுப்பதா..? மத்திய அரசின் மனிதநேயமற்ற நிலைப்பாடு... கொதிக்கும் ராமதாஸ்..!

இந்தியாவுக்கு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு முன்வந்தவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும்போது, இலங்கையிலிருந்து வந்த தமிழ் அகதிகளுக்கு மட்டும் அந்த உரிமை மறுக்கப்படுவது சரியல்ல என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 

politics Jul 31, 2021, 9:46 PM IST

mickey arthur reveals that rahul dravid likes sri lankan fast bowler dushmantha chameeramickey arthur reveals that rahul dravid likes sri lankan fast bowler dushmantha chameera

#SLvsIND ராகுல் டிராவிட்டுக்கு அந்த பையனை ரொம்ப புடிச்சு போச்சு..! இலங்கை கோச் சொன்ன சுவாரஸ்ய தகவல்

ராகுல் டிராவிட்டை இலங்கை ஃபாஸ்ட் பவுலர் துஷ்மந்தா சமீரா வெகுவாக கவர்ந்துவிட்டதாக இலங்கை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.
 

Cricket Jul 26, 2021, 3:08 PM IST

sri lankan players fined for slow over rate against india in second odisri lankan players fined for slow over rate against india in second odi

#SLvsIND அடப்பாவமே.. இலங்கைக்கு மேட்ச்சும் போச்சு; காசும் போச்சு

இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் பந்துவீச ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் இலங்கை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 

Cricket Jul 22, 2021, 2:51 PM IST

rahul dravid impressed with sri lankan fast bowler dushmantha chameerarahul dravid impressed with sri lankan fast bowler dushmantha chameera

#SLvsIND ராகுல் டிராவிட்டை கவர்ந்த இலங்கை வீரர்..!

இலங்கை அணியின் ஃபாஸ்ட் பவுலர் துஷ்மந்தா சமீரா தன்னை வெகுவாக கவர்ந்ததாக ராகுல் டிராவிட் தெரிவித்திருக்கிறார்.
 

Cricket Jul 21, 2021, 10:18 PM IST

aravinda de silva emphasis 3 sri lankan players who violated bio bubble should be punished severelyaravinda de silva emphasis 3 sri lankan players who violated bio bubble should be punished severely

அவனுங்க பண்ண தப்புக்கு கடும் தண்டனை கொடுக்கணும்.. சும்மா விட்ரக்கூடாது..! அரவிந்த டி சில்வா அதிரடி

இங்கிலாந்தில் கொரோனா பயோ பபுள் விதிகளை மீறிய இலங்கை வீரர்கள் குசால் மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்லா மற்றும் தனுஷ்கா குணதிலகா ஆகியோருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று இலங்கை முன்னாள் வீரர் அரவிந்தா டி சில்வா கருத்து கூறியுள்ளார்.
 

Cricket Jul 13, 2021, 4:32 PM IST

arjuna ranatunga advices sri lankans to not watch sri lanka matches not even in tvarjuna ranatunga advices sri lankans to not watch sri lanka matches not even in tv

இலங்கை ஆடும் கிரிக்கெட் போட்டிகளை டிவியில் கூட பார்க்கக்கூடாது..! ரணதுங்கா கடும் தாக்கு

இலங்கை அணி ஆடும் கிரிக்கெட் போட்டிகளை டிவியில் கூட பார்க்கக்கூடாது என்று அந்த அணியின் உலக கோப்பை வின்னிங் முன்னாள் கேப்டன் அர்ஜூனா ரணதுங்கா மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார்.
 

Cricket Jul 6, 2021, 6:18 PM IST