Ladysuperstar
(Search results - 6)cinemaDec 25, 2019, 4:42 PM IST
"கோவில், கோவிலா சுத்துனது எல்லாம் வேஸ்ட்டா போச்சே"... டிராப் ஆன நயனின் அடுத்த படம்... அப்செட்டில் லேடி சூப்பர் ஸ்டார்...!
இந்நிலையில் பொருளாதார பிரச்சனை காரணமாக நெற்றிக்கண் படம் கைவிடப்பட்டதாக கோலிவுட்டில் தகவல் பரவி வருகிறது.
cinemaDec 18, 2019, 6:49 PM IST
அய்யா வைகுண்ட சாமியை தரிசித்த "மூக்குத்தி அம்மன்" நயன்தாரா... நயனுக்காக சட்டை போடாமல் சுற்றும் விக்கி...!
ஒவ்வொரு கோவிலிலும் நயன் தாராவுடன் சேர்ந்து, சட்டை போடாமல் சுற்றி வரும் காதலர் விக்னேஷ் சிவனின் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
cinemaDec 17, 2019, 1:13 PM IST
சூப்பர் ஸ்டார் சொன்னது நிஜம் தான்பா... செம்ம கிளாமர் லுக்கில் நயன்தாரா... தர்பார் ட்ரெய்லரை கொண்டாடும் நயன் ஃபேன்ஸ்...!
"தர்பார்" ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் கூறியது போல, வயதாக, வயதாக நயன்தாராவின் அழகும், கிளாமரும் கூடிக்கொண்டே தான் போகிறது. நயன்தாரா இதற்கு முன்பு நடித்த பல படங்களை காட்டிலும், இதில் செம்ம அழகாக உள்ளார்.
cinemaDec 10, 2019, 12:58 PM IST
மூக்குத்தி அம்மன் நயன்தாரா... பகவதி அம்மன் கோவிலில் காதலருடன் சாமி தரிசனம்... வைரலாகும் போட்டோஸ்...!
இந்நிலையில் கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் காதலர் விக்னேஷ்சிவன் உடன் சாமி தரிசனம் செய்துள்ளார் நயன்.
cinemaDec 3, 2019, 2:23 PM IST
சூப்பர் கிளிக்கை பதிவேற்றி... ரசிகர்களை சூடேற்றிய நயன்தாரா... சோசியல் மீடியாவை தெறிக்கவிடும் லேட்டஸ்ட் போட்டோ...!
இந்த சமயத்தில், கொதித்து போய் இருக்கும் நெட்டிசன்களை ஆற்ற சூப்பர் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார் நயன். போகிற போக்கில் ஏர்போர்ட் ஒன்றில் எதார்த்தமாக எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது.
cinemaNov 30, 2019, 6:03 PM IST
நைட் பார்ட்டி கொண்டாடிய நயன்... டர்க்கி சிக்கன் உடன் மேஜிக் வீடியோ... மூக்குத்தி அம்மன் விரதம் என்னாச்சு... லேடி சூப்பர் ஸ்டாரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!
நேற்று "மூக்குத்தி அம்மன்" படத்திற்கான பூஜை கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்றது. வழக்கம் போல பூஜைக்கு செல்லாமல் எஸ்கேப் ஆன நயன்தாரா, காதலருடன் தேங்ஸ் கிவ்விங் பார்ட்டி கொண்டாடிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.