Lady Player
(Search results - 1)life-styleDec 12, 2019, 6:46 AM IST
பொது இடத்தில் தாய்ப்பால் ஊட்டிய கைப்பந்து வீராங்கனை !! வைரலாக பரவும் புகைப்படம் !!
மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்தவர் நெங்குலுன் ஹேங்கால் என்ற கைப்பந்து வீராங்கனை, போட்டி நடந்து கொண்டிருந்தபோது தனது 7 மாத குழந்தைக்கு பொது இடத்தில் அமர்ந்து தாய்ப்பால் ஊட்டிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.