L.ganesan
(Search results - 7)politicsJan 23, 2021, 9:05 AM IST
திமுக - காங்கிரஸ் கூட்டணியில் அது மட்டும் நடந்தால் நாட்டுக்கு ரொம்ப நல்லது... ஆவலாய் எதிர்பார்க்கும் பாஜக..!
திமுக-காங்கிரஸ் கூட்டணியை முறிந்தால் அது நாட்டுக்கு நல்லது என்று தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
politicsOct 22, 2020, 9:19 PM IST
முதல்வர் வேட்பாளர் எடப்பாடியாரா..? அதை பாஜக தலைமை சொல்லும்... பாஜக மூத்த தலைவர் பளிச் பதில்..!
பீகார் போல தமிழகத்திலும் உரிய நேரத்தில் நாங்கள் முடிவு எடுப்போம். அந்த முடிவில் உறுதியாக இருப்போம் என்று தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
politicsOct 3, 2020, 9:14 PM IST
அடுத்தும் அதிமுக ஆட்சிதான்... மக்கள் விருப்பம் அதுதான்... ஜெயக்குமார் தாறுமாறு கணிப்பு...!
பூகம்பமே ஏற்பட்டாலும் அதிமுகவில் எந்தப் பிளவும் ஏற்படாது என்று என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
politicsApr 29, 2020, 9:29 PM IST
வேத மந்திரங்களில் சக்தி உள்ளது... கூட்டு பிரார்த்தனை செய்ய கோயில்களைத் திறங்க... கோரிக்கை விடுத்த இல. கணேசன்!
ஆலயங்களைப் பூட்டி வைப்பது என்பது எனது மனதுக்கு நெருடலாக இருக்கிறது. ஆலயங்களைத் திறந்து வைத்து, பூஜைகள் முறையாக நடப்பது போலவே இந்த நேரத்தில் குறிப்பாக வேதங்கள், வேத மந்திரங்கள் முழங்க யாகங்கள் நடத்தப்பட வேண்டும். தமிழில் ஆங்காங்கு கூட்டுப் பிரார்த்தனைகளும் நடத்தலாம். கூட்டுப் பிரார்த்தனை என்றால் தகுந்த சமூக இடைவெளி விட்டு 10 பேர் அமர்ந்து தேவாரம், திருமுறைகள், பாசுரங்கள் முதலியவற்றை ஓதலாம்.
politicsMar 14, 2020, 8:46 AM IST
பாஜக வழியில் ரஜினி கட்சி... அதுதான் ரஜினியின் திட்டம்... முடிச்சு போடும் இல. கணேசன்!
எதுவாக இருந்தாலும் அவர் கட்சி தொடங்கிய பிறகுதான், எப்படி செயல்படுகிறது என்பதைப் பார்க்க முடியும். உண்மையில் இதுபோல் ஒரு திட்டம் இருக்குமானால் அது நல்லதும்கூட. கட்சியில் அமைப்பு ரீதியாகப் பணி செய்பவர்கள் சமுதாயத்தில் பெரிதாக விளம்பரத்தை விரும்ப மாட்டார்கள். ஆட்சிக்கு வர வேண்டும் என விரும்புபவர்கள்தான் பிரபலம் அடைவார்கள்.
politicsNov 24, 2019, 10:10 PM IST
எடப்பாடி பழனிச்சாமியே நாளையும் முதல்வராவார்... ரஜினி சொன்ன அதிசயம் இதுதான்... ரஜினிக்கு பதிலடி தந்த பாஜகவின் இல. கணேசன்!
மீண்டும் முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்பார் என்ற பொருளிலேயே நாளையும் அதிசயம் நடக்கும் என ரஜினிகாந்த் கூறியிருப்பார். இது என்னுடைய கூற்று அல்ல. ரஜினியின் கூற்றுதான். ரஜினி சொன்னதன் பொருளையே நான் இப்போது கூறியிருக்கிறேன். ரஜினி திருவள்ளுவர் என்றால் நான் பரிமேலழகர்.
politicsMay 24, 2019, 7:42 AM IST
தமிழகத்தில் யாருக்கு மத்திய அமைச்சராகும் யோகம்... பாஜகவைச் சேர்ந்த இல.கணேசன் வாய்ப்பு பெறுவாரா?
மக்களவையில் ஓரிடத்தில் மட்டுமே அதிமுக வெற்றி வெற்றிருந்தாலும் மாநிலங்களவையில் 13 உறுப்பினர்களை அக்கட்சி பெற்றுள்ளது. மாநிலங்களவையில் அதிமுகவின் ஆதரவு பாஜகவுக்கு கண்டிப்பாக தேவை. அந்த அடிப்படையில் அமைச்சர் பதவியை பாஜக வழங்குமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.