Kxip Win
(Search results - 11)IPLOct 26, 2020, 11:11 PM IST
கெய்ல் - மந்தீப் சிங் அபார பேட்டிங்.. கேகேஆரை வீழ்த்தி புள்ளி பட்டியலில் 4ம் இடத்திற்கு முன்னேறிய பஞ்சாப்
நீயா நானா போட்டியில் கேகேஆரை வீழ்த்தி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி புள்ளி பட்டியலில் 4ம் இடத்திற்கு முன்னேறியது.
IPLOct 26, 2020, 7:41 PM IST
KKR vs KXIP: கேஎல் ராகுலின் மிகச்சரியான முடிவு.. டாஸ்லயே பாதி ஜெயித்த பஞ்சாப்
கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டன் கேஎல் ராகுல் பவுலிங்கை தேர்வு செய்தார்.
IPLOct 25, 2020, 12:01 AM IST
வெற்றியை தாமாக முன்வந்து பஞ்சாப்புக்கு தாரைவார்த்த சன்ரைசர்ஸ்.. பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்த பஞ்சாப்
127 ரன்கள் என்ற எளிய இலக்கை அடிக்கமுடியாமல் 114 ரன்களுக்கே ஆல் அவுட்டாகி, 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பிடம் தோற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
IPLOct 21, 2020, 1:38 PM IST
ஆரம்பத்தில் ’அம்பி’யாக பம்மி, அப்புறம் ‘அந்நியன்’ஆக உருவெடுத்த பஞ்சாப்.. அரண்டுபோய் கிடக்கும் டாப் அணிகள்
டெல்லி கேபிடள்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.
IPLOct 19, 2020, 1:28 PM IST
ஷமி Bhai, நீங்கதான் ஆட்டநாயகன்.. உங்களால் முடியும்னு எனக்கு தெரியும்..! யுனிவர்ஸ் பாஸ் புகழாரம்
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான த்ரில்லான போட்டியில் பஞ்சாப் அணி 2வது சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற நிலையில், அந்த போட்டியின் ஆட்டநாயகன் ஷமி தான் என்று அவரை வெகுவாக புகழ்ந்துள்ளார் யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல்.
IPLOct 15, 2020, 11:39 PM IST
ஐபிஎல் 2020: ஆர்சிபியை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த கிங்ஸ் லெவன் பஞ்சாப்
ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் 172 ரன்கள் என்ற இலக்கை கடைசி பந்தில் அடித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
IPLOct 4, 2020, 7:33 PM IST
CSK vs KXIP: பஞ்சாப் அணியில் தாறுமாறான மாற்றங்கள்.. சிஎஸ்கேவிற்கு எதிராக முதலில் பேட்டிங்
சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
IPLOct 1, 2020, 7:23 PM IST
KXIP vs MI: பஞ்சாப் அணியில் ஒரேயொரு அதிரடி மாற்றம்..! மும்பை இந்தியன்ஸ் முதல் பேட்டிங்
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டன் கேஎல் ராகுல், பவுலிங்கை தேர்வு செய்தார்.
IPLSep 25, 2020, 2:23 PM IST
தப்பு பண்ணிட்டேன்; தோல்விக்கு நான் தான் காரணம்.. 2 கையையும் தூக்கி சரணடைந்த கோலி..!
கிங்ஸ் லெவன் பஞ்சாப்பிடம் அடைந்த படுதோல்விக்கு இரு கைகளையும் உயர்த்தி நான் தான் காரணம் என கேப்டன் கோலி பொறுப்பேற்றார்.
IPLSep 25, 2020, 1:37 PM IST
ஐபிஎல் 2020: நீங்க பண்ணது ரொம்ப பெரிய தப்பு கோலி.. ரூ.12 லட்சம் அபராதம்
ஐபிஎல் 13வது சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு நேற்றைய போட்டி விராட் கோலி அவரது ஐபிஎல் கெரியரில் மறந்துவிட வேண்டிய போட்டி.
IPLSep 24, 2020, 11:34 PM IST
கேஎல் ராகுல் அடித்த ஸ்கோரை கூட அடிக்காமல் படுகேவலமா தோற்ற ஆர்சிபி.! புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப்
ஆர்சிபி அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் படுதோல்வியடைந்தது.