Asianet News TamilAsianet News Tamil
160 results for "

Kumarasamy

"
I made a mistake by marrying the actress for the 2nd time ... screaming former chief ministerI made a mistake by marrying the actress for the 2nd time ... screaming former chief minister

அந்த நடிகையை 2வது கல்யாணம் செய்து தப்பு செய்து விட்டேன்... கதறும் முன்னாள் முதல்வர்..!

எனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் பா.ஜ.க விமர்சனம் செய்கிறது. எனது அரசியல், தனிப்பட்ட வாழ்க்கை திறந்த புத்தகத்தை போன்றது. நான் எதையும் மூடிமறைக்கவில்லை.

politics Oct 21, 2021, 5:30 PM IST

Karnataka ex cm kumarasamy says blue flims watched in rss clasessKarnataka ex cm kumarasamy says blue flims watched in rss clasess

ஆர்எஸ்எஸ். வகுப்புகளில் ஆபாச படம் பார்க்கத்தான் பாடம் நடத்துவார்கள். முன்னாள் முதலமைச்சரின் பேச்சால் பரபரப்பு!

சில வருடங்களுக்கு முன்ன கர்நாடக மாநில சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏ.-க்கள் ப்ளூ பிலிம் பார்த்த வீடியோக்கள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

politics Oct 20, 2021, 6:52 PM IST

Engineering councling - most of students rejects college listEngineering councling - most of students rejects college list

புற்றீசலாய் முளைத்த பொறியியல் கல்லூரிகளின் நிலை… ஒரே ஒரு மாணவர் கூட தேர்ந்தெடுக்காத கல்லூரிகள் பற்றி தெரியுமா?

பொறியல் இளங்கலைப் படிப்புகளுக்கான கலந்தாய்வின் இரண்டாம் சுற்றில் 378 கல்லூரிகளில் 50 விழுக்காட்டிற்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன.

Chennai Oct 9, 2021, 3:12 PM IST

RSS in the top echelons of the Indian government ..? Former Chief Minister controversyRSS in the top echelons of the Indian government ..? Former Chief Minister controversy

இந்திய அரசு உயர்பதவிகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர்..? முன்னாள் முதல்வர் சர்ச்சைப்பேச்சு..!

கடந்த 2016-ம் ஆண்டு மட்டும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த 626 பேர் இந்திய ஆட்சி பணி தேர்வில் வெற்றி பெற்றனர். நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது

politics Oct 6, 2021, 12:45 PM IST

Yediyurappa and DK Sivakumar to second time corona infectionYediyurappa and DK Sivakumar to second time corona infection

கர்நாடகாவை கதிகலங்க வைக்கும் கொரோனா... எடியூரப்பா.. டி.கே,குமாரசாமிக்கு இரண்டாவது முறை தொற்று..!

கர்நாடகாவில் கொரொனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அங்கு முதல்வர், எதிர்க்கட்சித்தலைவர், முன்னாள் முதல்வர் என அரசியல்வாதிகள் பலரையும் ஆட்டிப்படைத்து வருகிறது கொரோனா தொற்று.
 

politics Apr 17, 2021, 12:45 PM IST

arya committed director nalan kumarasamy moviearya committed director nalan kumarasamy movie

பிரபல இயக்குனரின் 3 ஆவது படத்தில் நடிக்கும் ஆர்யா!

நடிகர் ஆர்யா தன்னுடைய மனைவி சாயிஷா உடன், இணைந்து, நடித்துள்ள 'டெடி' திரைப்படம் மார்ச் 12ஆம் தேதி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள நிலையில், ஆர்யா அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

cinema Feb 28, 2021, 11:52 AM IST

The famous political VIP who ran the family of the actress as a minorThe famous political VIP who ran the family of the actress as a minor

நடிகையை சின்ன வீடாக்கி குடும்பம் நடத்திய பிரபல அரசியல் விஐபி... ’குட்டியை’ தெரியாது என சமாளிப்பு..!

ஒரு சில அரசியல்வாதிகள் -  சில நடிகைகளுடன் தொடர்பில் இருப்பது நெடுங்காலமாக வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் அந்த தொடர்பை வெளிப்படையாக கூறமாட்டார்கள். 

politics Jan 11, 2021, 4:37 PM IST

Karnataka Ex CM Kumarasamy attacked Congress partyKarnataka Ex CM Kumarasamy attacked Congress party

குதிரைப் பேரத்தின் இன்னொரு பெயர் காங்கிரஸ்... காங்கிரஸ் கட்சியை கிழித்து தொங்கவிட்ட குமாரசாமி!!

குதிரைப் பேரத்தின் இன்னொரு பெயரே காங்கிரஸ்தான். அரசியலில் குதிரை பேரம் என்ற வார்த்தையே காங்கிரஸ் கட்சியிலிருந்துதான் வந்தது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி காட்டமாக விமர்சித்துள்ளார். 

politics Jul 29, 2020, 7:54 AM IST

kumarasamy slams central governments 20 lakh crore projectkumarasamy slams central governments 20 lakh crore project

20 லட்சம் கோடி ரூபாய் நிதி தொகுப்பு ஒரு பொய் மூட்டை..! தாறுமாறாக விமர்சித்த குமாரசாமி..!

கொரோனா வைரஸால் எழுந்திருக்கும் நெருக்கடியை சமாளிக்க சிறுதொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு எந்த உதவியும் அறிவிக்கவில்லை. தற்போது இருக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண மத்திய அரசு எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. நீண்டநாட்களுக்கு பொய் கூறிக்கொண்டு மக்களை ஏமாற்ற முடியாது. மத்திய அரசின் 20 லட்சம் கோடி நிதி தொகுப்பு ஒரு பொய் மூட்டை.

politics May 20, 2020, 1:20 PM IST

actor nikil and revathi marriage photo galleryactor nikil and revathi marriage photo gallery

எளிமையாக நடந்து முடிந்த... முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமியின் மகன் நடிகர் நிகில் - ரேவதி திருமண புகைப்பட

எளிமையாக நடந்து முடிந்த...  முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமியின் மகன் நடிகர் நிகில் - ரேவதி திருமண புகைப்பட தொகுப்பு!
 

cinema Apr 18, 2020, 6:29 PM IST

actornikil kumarasamy marriage done very simpleactornikil kumarasamy marriage done very simple

100 பேருக்கு மட்டுமே அனுமதி..! எளிமையாக நடந்த முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி மகன் நிகில் திருமணம்!

பிரபல நடிகரும், கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமியின் மகனுமான நிகில் குமாரசாமி - ரேவதி ஆகியோரின் திருமணம் இன்று மிகவும் எளிமையான முறையில் நடந்து முடிந்துள்ளது.
 

cinema Apr 17, 2020, 7:35 PM IST

karnataka cm ediurappa government is shaking by unsatisfied mla'skarnataka cm ediurappa government is shaking by unsatisfied mla's

எடியை விடாது துரத்தும் குமாரசாமியின் சாபம்...!! பாஜக ஆட்சிக்கு வேட்டுவைக்கும் அதிருப்தி எம்எல்ஏக்கள்...!!

கர்நாடகத்தில் பாரதிய ஜனதா அதிருப்தி எம்எல்ஏக்கள் ரகசியமாக கூடி ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதால்  எடியூரப்பா அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது .

politics Feb 19, 2020, 2:42 PM IST

20 Bjp mla willing to out from the bjp party?20 Bjp mla willing to out from the bjp party?

கர்நாடகவில் 20 பாஜக எம்.எல்.ஏ.க்கள் விலக ரெடி... எடியூரப்பா அரசுக்கு எதிராக குண்டு போடும் குமாரசாமி!

 கர்நாடகாவில் பாஜகவிலிருந்து 20 எம்.எல்.ஏ.க்கள் விலக தயாராக உள்ளனர் என்று முன்னாள் குமாரசாமி அதிரடியான தகவலை வெளியிட்டுள்ளார்.

politics Jan 7, 2020, 10:23 PM IST

ediyurappa ruling is safe or notediyurappa ruling is safe or not

எடியூரப்பா அரசு தப்புமா ? கவிழுமா ? இடைத் தேர்லில் பதிவான வாக்கு எண்ணிக்கை தொடக்கம் !! சற்று நேரத்தில் முன்னணி நிலவரம் !!

கர்நாடகாவில் 15 தொகுதிகளில் கடந்த 5-ந் தேதி  நடைபெற்ற இடைத்தேர்தலில்  பதிவான வாக்குகள்  எண்ணும் பணி தற்போது தொடங்கியுள்ளது.,இதில் குறைந்தது 6 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே எடியூரப்பா அரசுதப்பி பிழைக்கும்.
 

politics Dec 9, 2019, 8:15 AM IST

kumarasmy will support BJPkumarasmy will support BJP

அணி மாறத் தயாராகிய குமாரசாமி: கர்நாடகத்தில் அடுத்த அரசியல் பரபரப்பு ஆரம்பம் ...

கர்நாடகா இடைத்தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மைக்கான இடங்களை பெற தவறினால் முதல்வர் எடியூரப்பாவுக்கு ஆதரவு கொடுக்க தயார் என மதசார்ப்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் எச்.டி.குமராசாமி தெரிவித்தார். 


 

politics Nov 28, 2019, 9:44 AM IST