Asianet News TamilAsianet News Tamil
5 results for "

Koozhangal

"
nayanthara produced koozhangal movie out of oscar racenayanthara produced koozhangal movie out of oscar race

oscar nominations : விக்கி - நயன் ஆவலோடு எதிர்பார்த்த விஷயம்.... இப்படி ஆயிடுச்சே - ஆறுதல் கூறும் ரசிகர்கள்

உலகளவில் பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்று குவித்த கூழாங்கல் (koozhangal), தமிழ் சினிமாவுக்கு எட்டாக் கனியாக இருந்த ஆஸ்கார் விருதையும் (oscar award) வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.

cinema Dec 22, 2021, 2:34 PM IST

Koozhangal is nominated for ICFT-UNESCO Gandhi MedalKoozhangal is nominated for ICFT-UNESCO Gandhi Medal

Koozhangal | ​ICFT-UNESCO காந்தி பதக்கத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட விக்னேஷ் சிவன் -நயன்தாரா படம்!!

ஆஸ்கார் நுழைவுத் திரைப்படம் 'கூழாங்கல்' கோவாவில் நடைபெறும் 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ICFT-UNESCO காந்தி பதக்கத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

cinema Nov 23, 2021, 7:21 AM IST

Oscar winning Tamil film; The sensation that has surfaced on the internetOscar winning Tamil film; The sensation that has surfaced on the internet

#BREAKING தமிழ் சினிமாவுக்கு சோதனைக்காலம்.. ஆஸ்கருக்குப் போன ’கூழாங்கல்’ இணையத்தில் வெளியானது..

ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 'கூழாங்கல்' திரைப்படம் இணையத்தில் வெளியாகி படக்குழுவினரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

cinema Nov 7, 2021, 12:57 PM IST

Nayanthara and vignesh shivan koozhangal movie wins tiger awardNayanthara and vignesh shivan koozhangal movie wins tiger award

உச்சகட்ட மகிழ்ச்சியில் நயன் - விக்கி... காதல் ஜோடியின் முதல் முயற்சிக்கு கிடைத்த சூப்பர் வெற்றி...!

தற்போது அந்த படத்திற்கு விருது கிடைத்துள்ளது. இதனால் டைகர் விருது வென்ற முதல் தமிழ் படம் என்ற பெருமையை கூழாங்கல் திரைப்படம் பெற்றுள்ளது. 

cinema Feb 8, 2021, 10:28 AM IST

radhika karthi suburaj wish the koozhankal movieradhika karthi suburaj wish the koozhankal movie

நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு குவியும் பிரபலங்கள் வாழ்த்து..! ஏன் தெரியுமா?

தற்போதை சொந்த படத்தை எல்லாம் தாண்டி ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் கோலிவுட்டில் தடம் பாதிக்க ஆரம்பித்துள்ளது. நல்ல கதையம்சம் கொண்ட, புதுமுகங்களின் படங்களுக்கு ஆதரவளித்து வருகிறது. இதற்க்கு பிரபலங்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
 

cinema Dec 23, 2020, 6:51 PM IST