Asianet News TamilAsianet News Tamil
16 results for "

Komali

"
komali film director pradeep new avatarkomali film director pradeep new avatar

கோமாளி இயக்குனரின் புதிய அவதாரம்.... பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம்!

ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஜெயம் ரவி நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் எடுத்த முதல் படமே மிகப்பெரிய வெற்றியை தேடித் தந்தது.

cinema Oct 4, 2021, 11:29 AM IST

first movie get super hit young director listfirst movie get super hit young director list

ஒரே படத்தில் தமிழ் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த டாப் இயக்குனர்கள்..!

தமிழ் திரையுலகில் ஒரு வருடத்திற்கு குறைந்த பட்சம் 500 க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகிறது. இதில் பல இயக்குனர்கள் அறிமுகமாகிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரின் படமும் ரசிகர்களை ஈர்த்து விடுவது இல்லை. மிகப்பெரிய போட்டிக்கு மத்தியில் இயக்குனராக களமிறங்கும் சிலர் தங்களுடைய முதல் படத்திலே திறமையை நிரூபித்து, முன்னணி இயக்குனர்களாக உயர்கிறார்கள். அவர்களை பற்றிய சிறு தொகுப்பு.
 

cinema Jul 9, 2020, 12:58 PM IST

komali movie actress samyuktha dance goes viralkomali movie actress samyuktha dance goes viral

குட்டை டவுசரில்... கொள்ளை கவர்ச்சி காட்டி 'கோமாளி' பட நடிகை போட்ட செம்ம குத்தாட்டம்! தெறிக்கவிடும் வீடியோ!

உலக நாடுகளை கடந்து தற்போது இந்திய மக்களையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பீதியின் காரணமாகவும், மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்கிற நோக்கத்திலும், மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
 

cinema Apr 18, 2020, 3:08 PM IST

samyuktha hegde new gym videosamyuktha hegde new gym video
Video Icon

கோமாளி பட நடிகை சம்யுக்தா ஹெக்டேவின் Latest video.. விழுவாரா மாட்டாரா என்று பார்ப்பவர்களுக்கு பதற்றம்..!

கோமாளி பட நடிகை சம்யுக்தா ஹெக்டேவின் Latest video.. விழுவாரா மாட்டாரா என்று பார்ப்பவர்களுக்கு பதற்றம்..!

cinema Feb 25, 2020, 5:56 PM IST

actress samyuktha hedge latest photo galleryactress samyuktha hedge latest photo gallery

கவர்ச்சியில் கிறங்கடிக்கும் சம்யுக்தா ஹெட்ஜ்யின் கலக்கல் கிளிக்ஸ்!

கோமாளி படத்தில், நடிகர் ஜெயம் ரவிக்கு முன்னாள் காதலியாக நடித்திருந்தவர் நடிகை சம்யுக்தா ஹெட்ஜ். இந்த படத்தை தொடர்ந்து தற்போது தற்போது பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் கவனம் இவர் மேல் சென்றுள்ளது. வரிசையாக இயக்குனர்கள் இவரிடம் பட கதைகளை கூறி வருகிறார்கள்.

cinema Sep 28, 2019, 5:22 PM IST

actress samyuktha hedge with lover latest photo galleryactress samyuktha hedge with lover latest photo gallery

'கோமாளி' பட நடிகை சம்யுக்தா ஹெட்ஜ் காதலர் இவரா..? இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இதோ!

ஏ.எல்.விஜய் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடித்திருந்த 'வாட்ச்மேன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சம்யுக்தா ஹெட்ஜ். இந்த படத்தை தொடர்ந்து இவர், நடித்திருந்த 'கோமாளி' திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் படமாக அமைந்தது. தற்போதும் சில திரையரங்குகளில் இப்படம் தற்போது வரை ஓடி கொண்டுள்ளது.

cinema Sep 27, 2019, 6:34 PM IST

komali movie box office detailskomali movie box office details

தமிழகத்தில் மட்டும் 'கோமாளிக்கு' இத்தனை கோடி வசூலா?

நடிகர் ஜெயம் ரவி, 'தனி ஒருவன்' படத்திற்கு பின், தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவருடைய நடிப்பில் கடைசியாக 'அடங்க மறு' திரைப்படம் வெளியானது.
 

cinema Aug 16, 2019, 7:15 PM IST

komali movie issue kamal apposedkomali movie issue kamal apposed

’கோமாளி’விவகாரம்...ரஜினிக்காக கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தில் கைவைக்கும் கமல்...

’கோமாளி’படத்தில் தனது மந்தமான அரசியல் பிரவேசம் விமர்சிக்கப்பட்டிருப்பது குறித்து ரஜினியே அமைதி காக்கும்போது கமல் அந்த ட்ரெயிலருக்கு எதிர்ப்பு தெரிவிப்பது வெறும் விளம்பர ஸ்டண்டாகவே இருக்கிறது என்ற கருத்துக்கள் வலைதளங்களில் பரவி வருகின்றன.

cinema Aug 5, 2019, 12:04 PM IST

kamal supports rajini in komali trailor issuekamal supports rajini in komali trailor issue

’கோமாளி’படத்தில் ரஜினியை இப்படியா கிண்டல் அடிப்பீர்கள்?’...கமல் ஆவேசம்...

ஜெயம் ரவியின் ‘கோமாளி’பட டீஸரில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கிண்டலடித்திருப்பதை ஏற்றுக்கொள்ளாத கமல் உடனே தயாரிப்பாளருக்கு போன் செய்து தனது கண்டனத்தைப் பதிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

cinema Aug 4, 2019, 5:49 PM IST

jayam ravi movie release in august 15thjayam ravi movie release in august 15th

பிரபாஸுடன் மோதும் ஜெயம் ரவி!

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் 'கோமாளி'. இந்த படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
 

cinema Jul 9, 2019, 4:08 PM IST

kajal agarwals birthday celebrationkajal agarwals birthday celebration

மனிதர்களைத் தவிர்த்துவிட்டு, பிறந்தநாளை மிருகங்களுடன் கொண்டாடிய காஜல் அகர்வால்...

மனிதர்களுடன் பிறந்த நாளைக் கொண்டாடியது போரடித்துள்ள நிலையில் இரண்டு நாட்களுக்கு முந்தைய தனது பிறந்த நாளை மிருகக்காட்சி சாலையில் மிருகங்களுடம் கொஞ்சிக் குலாவி உற்சாகமாகக் கழித்துள்ளார் நடிகை காஜல் அகர்வால்.

cinema Jun 21, 2019, 6:27 PM IST

komali movie new lookkomali movie new look

'ஆதாம் - ஏவாளாக' மாறிய ஜெயம் ரவி - காஜல்!

நடிகர் ஜெயம் ரவி நடித்து வரும் 'கோமாளி' படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில், இந்த படத்தின் புரொமோஷனுக்காக வித்தியாசமான புகைப்படங்களை, படக்குழுவினர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.  .
 

cinema May 25, 2019, 6:48 PM IST

jayam ravi komali first look releasedjayam ravi komali first look released

'கோமாளியில்' நோயாளியாக மாறிய ஜெயம் ரவி!

நடிகர் ஜெயம் ரவி நடித்து வரும் 'கோமாளி' படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில், தற்போது இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் பபோஸ்டர் வெளியாகியுள்ளது.
 

cinema May 18, 2019, 11:56 AM IST

actress tapsee commited jayam ravi movieactress tapsee commited jayam ravi movie

ஜெயம் ரவியின் ஜோடியாகும் தனுஷ் பட நடிகை! நான்கு வருடத்திற்கு பின் கூல் என்ட்ரி!

நடிகர் ஜெயம் ரவி தற்போது தன்னுடைய 24 ஆவது  படமாக கோமாளி படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படம் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வருகிறது.
 

cinema May 9, 2019, 6:36 PM IST