Asianet News TamilAsianet News Tamil
26 results for "

Kolllywood

"
keerthi suresh recent dubai miracle park photo goes viralkeerthi suresh recent dubai miracle park photo goes viral

கீர்த்தி சுரேஷா இது? ஓவர் ஸ்லிம்... முகமெல்லாம் சுருங்கி போய் இப்படி ஆகிட்டாங்களே..! ரசிகர்கள் ஷாக்!

நடிகை கீர்த்தி சுரேஷ், சேலையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படத்தில்... ஓவர் ஸ்லிம்மாக.. முகமெல்லாம் சுருங்கி போய் உள்ளார். அழகாக இருந்தாலும் ரசிகர்கள் கீர்த்தியின் பழைய அழகை மிஸ் பண்ணுவதாக தெரிவித்து வருகிறார்கள்.
 

cinema Apr 4, 2021, 12:10 PM IST

master movie making video goes viral in social mediamaster movie making video goes viral in social media

தளபதியின் வெறித்தனமான ஆட்டம்... பொறி பறக்கும் 'மாஸ்டர்' பட மேக்கிங் வீடியோ..!

தளபதி விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
 

cinema Jan 17, 2021, 2:15 PM IST

chithi 2 serial actress venba traditional saree photoschithi 2 serial actress venba traditional saree photos

பட்டு சேலை கட்டி பாடாய் படுத்தும் சித்தி சீரியல் நடிகை வெண்பா..! கண்ணை பறிக்கும் அழகு போட்டோஸ்..!

பட்டு சேலை கட்டி பாடாய் படுத்தும் சித்தி சீரியல் நடிகை வெண்பா..! கண்ணை பறிக்கும் அழகு போட்டோஸ்..!

cinema Dec 30, 2020, 6:34 PM IST

actress malavika latest hot swimming pool photo galleryactress malavika latest hot swimming pool photo gallery

40 வயதை கடந்தும் இப்படியா..? நீச்சல் குளத்தில் தண்ணீர் சொட்ட சொட்ட உச்ச கவர்ச்சியில் நடிகை மாளவிகா..!

தமிழில் தல அஜித்துக்கு ஜோடியாக உன்னை தேடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான, மாளவிகா தான் இப்படி ஒரு போஸ் கொடுத்து சமூக வலைத்தளத்தையே கலக்கி வருகிறார்.

 

cinema Nov 20, 2020, 4:03 PM IST

sathyaraj son subiraj and revathi marriage reception photossathyaraj son subiraj and revathi marriage reception photos

பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்திய சத்யராஜ் மகன் சிபிராஜ் - ரேவதி திருமண வரவேற்பு..! புகைப்பட தொகுப்பு!

பிரபல நடிகர் சத்யராஜ் மகன் சிபிராஜுக்கும், சாஃப்ட் வேர் என்ஜினீயர் ரேவதி என்பவருக்கும் கடந்த, 2008 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு திருமணம் ஆகி 12 வருடம் ஆகும் ஆகிறது.

 

cinema Sep 11, 2020, 4:16 PM IST

actress anasuya bharadwaj latest photo galleryactress anasuya bharadwaj latest photo gallery

கருப்பு சேலையில் காத்தாடியாய்... இளசுகள் நெஞ்சை கட்டி இழுக்கும் 'அனசுயா பரத்வாஜ்'! புகைப்பட தொகுப்பு!

கருப்பு சேலையில் காத்தாடியாய்...  இளசுகள் நெஞ்சை கட்டி இழுக்கு 'அனசுயா பரத்வாஜ்'! புகைப்பட தொகுப்பு!

cinema Feb 22, 2020, 1:47 PM IST

jayam ravi next movie name announcedjayam ravi next movie name announced

ஹாட்ரிக் வெற்றிக்கு பின் ஜெயம்ரவி எடுத்த அதிரடி அவதாரம்!

நடிகர் ஜெயம் ரவி சமீபகாலமாகவே, மிகவும் வித்தியாசமான கதைகளையும், தரமான கதாபாத்திரத்தையும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.  அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'டிக் டிக் டிக்' , 'அடங்கமறு' ஆகிய இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல ஆதரவை பெற்று வெற்றிபெற்றது.
 

cinema Aug 17, 2019, 10:27 AM IST

100% love movie audio release date announced100% love movie audio release date announced

'100 % லவ்' படம் பற்றிய முக்கிய தகவல்!

மலையாளம் மற்றும் தெலுங்கில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் 100%  லவ் .  இந்த படத்தில்,  தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மற்றும் தமன்னா நடித்திருந்தனர்.

cinema Aug 4, 2019, 2:31 PM IST

adhi acting keerthi suresh movieadhi acting keerthi suresh movie

கார்த்தி சுப்புராஜ் படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடி இவரா? வெளியான தகவல்!

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ' Y NOT ஸ்டுடியோஸ்' தயாரிப்பில் அறிமுக இயக்குனர், ப்ரிதிவி ஆதித்யா இயக்கவுள்ள விளையாட்டு சம்பந்தமான படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக உள்ளார். 
 

cinema May 12, 2019, 12:49 PM IST

senrayan show her 2 month son for fanssenrayan show her 2 month son for fans

முதல் முறையாக தன்னுடைய 2 மாத குழந்தையை ரசிகர்களுக்கு காட்டிய சென்ராயன்! குவியும் வாழ்த்து!

பொல்லாதவன், சிலம்பாட்டம், ஆடுகளம் என முன்னணி நடிகர்கள் படங்களில் துணை நடிகராக நடித்திருந்தாலும், இவரை ஒரு காமெடியனாக அனைவருக்கும் அறிய வைத்தது 'மூடர் கூடம்' திரைப்படம் தான். 
 

cinema Apr 28, 2019, 2:50 PM IST

young actor car accident in hydrabadyoung actor car accident in hydrabad

பிரபல இளம் ஹீரோ சென்ற கார் விபத்து... சம்பவ இடத்திலேயே ஒரு பெண் பலி..! திரையுலகில் பரபரப்பு!

திரை பிரபலங்கள் சூட்டிங் செல்லும்போது நடைபெறும் விபத்துகள் சமீப காலமாக அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு  கூட அனுஷா ரெட்டி, மற்றும் பார்கவி ஆகிய நடிகைகள் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பிய போது, கார் விபத்துக்குள்ளாகி இருவரும் உயிரிழந்தனர்.
 

cinema Apr 28, 2019, 12:36 PM IST

actress hanshika photo galleryactress hanshika photo gallery

ஒல்லியாக மாறி ஓவர் கவர்ச்சியில் அதகளம் செய்யும் நடிகை ஹன்சிகா...! லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு இதோ!

ஒல்லியாக மாறி ஓவர் கவர்ச்சியில் அதகளம் செய்யும் நடிகை ஹன்சிகா...! லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு இதோ!
 

cinema Apr 25, 2019, 4:23 PM IST

amy jackson gym workout for pragnancy timeamy jackson gym workout for pragnancy time

கர்ப்பமாக இருக்கும் போதும் அடங்காத எமி! காதலனுடன் சேர்ந்து செய்யுற காரியமா இது?

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை நடிப்பில் கலக்கி முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை எமி ஜாக்சன்.  
 

cinema Apr 11, 2019, 6:40 PM IST

actress indhuja join in vijay 63 movieactress indhuja join in vijay 63 movie

தளபதி 63 -ல் இணைந்த மற்றொரு முன்னணி நடிகை! யார் தெரியுமா?

தளபதி விஜயின் 63 ஆவது படப்பிடிப்பு தற்போது படு வேகமாக நடைபெற்று வருகிறது.  இந்த படத்தில் நடிகை நயன்தாராவை தொடர்ந்து மற்றொரு முன்னணி நடிகையும் நடித்து வருகிறாராம். அவர் யார் என்கிற தகவல் முதல் முறையாக வெளியாகியுள்ளது.
 

cinema Apr 10, 2019, 12:39 PM IST

nerkonda parvai movie vidhya bakan twitternerkonda parvai movie vidhya bakan twitter

'நேர்கொண்ட பார்வை' படம் பற்றி முதல் முறையாக வித்யா பாலன் போட்ட நச்சுனு ஒரு பதிவு !

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் வித்யா பாலன்,  முதல் முறையாக தமிழில் அஜித் நடித்துள்ள 'நேர்கொண்ட பார்வை' படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார்.
 

cinema Apr 3, 2019, 5:05 PM IST