Asianet News TamilAsianet News Tamil
49 results for "

Kolkatta

"
bjp mp locket chatterjee got corona positivebjp mp locket chatterjee got corona positive

பாஜக எம்பி... நடிகை லாக்கெட் சாட்டர்ஜிக்கு கொரோனா உறுதி!

கொரோனா தொற்று இந்தியாவில் மின்னல் வேகத்தில் பரவிய வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையிலும், இதன் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்வதால், மக்கள் நாளுக்கு நாள் அச்சத்தில் உறைந்து வருகிறார்கள்.
 

cinema Jul 4, 2020, 1:46 PM IST

ampan cyclone disaster photosampan cyclone disaster photos

மேற்கு வங்கத்தை சூறையாடிய ஆம்பன் புயல்: முறிந்து விழுந்த மரங்கள்... அப்பளமாய் நொறுங்கிய பேருந்துகள்! போட்டோஸ்!

ஒடிசா மற்றும்  மேற்குவங்கத்தில் நேற்று ஆப்பன் புயல் கரையை கடந்தது. இதனால் ஏற்பட்ட சூறை காற்றால்... பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. குறிப்பாக, பேருந்துகள், கார், போன்ற வாகனங்களின் மேல் மரங்கள் விழுந்ததால் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது பேரிடம் மீட்பு குழுவினர் முறிந்து விழுந்த மரங்களையும்... ஆங்காங்கு அறுந்து கிடைக்கும் மின்சார கம்பிகளை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
 

india May 21, 2020, 12:25 PM IST

Coronavirus patients with spinal cord injuryCoronavirus patients with spinal cord injury

எச்சில் துப்பி இனவேற்றுமையை ஏற்படுத்திய கொரோனா நோயாளிகள்... வெறுப்பில் வெளியேறும் நர்சுகள்..!

பணியில் இருந்தபோது இனவெறி, வேற்றுமை போன்ற பிரச்சினைகளை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.  மக்கள் சில நேரங்களில் எங்கள் மீது எச்சில் துப்ப்பியதாக கொல்கத்தாவில் பணியாற்றிய செவிலியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

india May 21, 2020, 10:59 AM IST

Modi refuses to grant citizenship to refugees Amit Shah in Calcutta !!Modi refuses to grant citizenship to refugees Amit Shah in Calcutta !!

அகதிகளுக்கு குடியுரிமை வழங்காமல் ஓயமாட்டார் மோடி.!! கொல்கத்தாவில் பொங்கிய அமித்ஷா..!!

    அகதிகள் தங்களிடம் உள்ள ஆவணங்களைக் காண்பிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் பரப்பும் வதந்திகள் முற்றிலும் பொய்யானவை. அவா்கள் எந்த ஆவணத்தையும் காட்ட வேண்டியதில்லை. குடியுரிமை திருத்தச் சட்டம், நாட்டு மக்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு கொண்டுவரப்பட்டதே தவிர, எவருடைய குடியுரிமையையும் பறிப்பதற்காக இல்லை. இதை சிறுபான்மைச் சமூகத்தினா் புரிந்துகொள்ள வேண்டும்.
 

politics Mar 2, 2020, 8:23 AM IST

modi speeech in west bengal about CAAmodi speeech in west bengal about CAA

சிஏஏவின் நோக்கம் குடியுரிமை வழங்குவதுதான், பறிப்பது அல்ல: எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி பதில்....

குடியுரிமைத் திருத்தச்சட்டத்தின் நோக்கம் குடியுரிமை வழங்குவதுதான், குடியுரிமையை பறிப்பது நோக்கம் அல்ல என்று பிரதமர் மோடி தெரிவித்தார்

politics Jan 13, 2020, 9:35 AM IST

BJP rally  in kolkatta support CAABJP rally  in kolkatta support CAA

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு !! கொல்கத்தாவைக் குலுங்க வைத்த பாஜக பேரணி !! அதிர்ச்சியில் மம்தா !!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு ,ருந்து வரும் நிலையில் அச்சட்டத்துக்கு ஆதரவாக பாஜக கொல்கத்தாவில் நடத்திய  பிரமாண்ட பேரணி மம்தா பானர்ஜியை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

politics Dec 23, 2019, 8:31 PM IST

rs 2000 500 currency notes shower from kolkata building during dri raidrs 2000 500 currency notes shower from kolkata building during dri raid

சாலையில் கொட்டிய பணமழை... ரூ 2000, 500 நோட்டுக்களை அள்ளிச்சென்ற பொதுமக்கள்..!

கீழ்தளத்தில் பணியில் இருந்த காவலாளிகளும் பொறுக்கி எடுக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு, வைரலாகி வருகிறது. 

india Nov 21, 2019, 2:36 PM IST

ranu mondal make up trolled with priyanka chopraranu mondal make up trolled with priyanka chopra

ரயில் பாடகி ராணு மண்டலா இது...? இவரது மேக்அப்பை பிரபல நடிகையோடு ஒப்பிட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

சமீபத்தில் கல்கத்தா ரயில் நிலையத்தில் பாட்டு பாடி பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ராணு மண்டல் என்கிற பெண்ணிற்கு சமூக வலைதளங்கள் மூலம் அடித்த அதிர்ஷ்டத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.

cinema Nov 20, 2019, 5:03 PM IST

kolkatta police commissioner wil arrestkolkatta police commissioner wil arrest

கைதாகிறார் கொல்கத்தா முன்னாள் போலீஸ் ஆணையர்! பிரதமரைத் தொடர்ந்து அமித் ஷாவைச் சந்தித்தார் மம்தா பானர்ஜி

சாரதா சிட்பண்ட் மோசடி குற்றச்சாட்டில் தொடர்புடைய கொல்கத்தா முன்னாள் போலீஸ் ஆணையர் ராஜீவ் குமாரை கைது செய்வதற்கு நீதிமன்றத்தில் கைது வாரண்ட் கேட்டுள்ளது சிபிஐ

politics Sep 20, 2019, 8:13 AM IST

attackon central ministers in kotkattaattackon central ministers in kotkatta

மத்திய அமைச்சர் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்குதல்: கொல்கத்தா மாணவர்கள் ஆத்திரம்

கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்துக்கு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றிருந்த மத்திய அமைச்சருக்கு எதிர்ப்புத் தெரிவித்த மாணவர்கள், அவர் மீறி வந்ததால், அவரின் தலைமுடியைப்பிடித்து இழுத்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது

politics Sep 19, 2019, 8:52 PM IST

3 persons raised rights for a single baby in kolkatta3 persons raised rights for a single baby in kolkatta

ஒரே குழந்தைக்கு சொந்தம் கொண்டாடும் 3 கணவர்கள்..! மனைவி கை நீட்டிய நபர் யார் தெரியுமா..?

21 வயது சப்னா மைத்ரான என்ற பெண்ணிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு "நான்தான் அப்பா" என கூறிக்கொண்டு மூன்று இளைஞர்கள் மருத்துவமனையிலேயே சண்டையிட்டு உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

life-style Jul 28, 2019, 5:15 PM IST

Sexual harassment for the actress at nightSexual harassment for the actress at night

நட்டநடு ராத்திரியில் நடிகைக்கு பாலியல் தொல்லை... ரோட்டில் காரை மடக்கி காமுகர்கள் அட்டூழியம்..!

நள்ளிரவில் காரில் சென்ற நடிகையின் காரை மடக்கி பாலியல் தொல்லை செய்த 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 
 

cinema Jun 19, 2019, 4:15 PM IST

mamtha talk against BJPmamtha talk against BJP

எங்களிடையே குழப்பம் விளைவிக்க நினைச்சால் அழிச்சிருவோம் !! மம்தா பானர்ஜி ஆவேசம் !!

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் யாராவது குழப்பம் விளைவிக்க நினைத்தால் அவர்களை அழித்துவிடுவோம் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
 

politics Jun 6, 2019, 9:42 AM IST

TMC leader shot dead in kolkattaTMC leader shot dead in kolkatta

திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் சுட்டுக் கொலை !! கொல்கத்தாவில் பயங்கரம் !!

கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

politics Jun 5, 2019, 8:21 PM IST

mamtha banerji will resignmamtha banerji will resign

ராஜினாமா செய்கிறாரா மம்தா பானர்ஜி ? அதிர்ச்சியில் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் !!

மேற்கு வங்க முதலமைச்சர்  மம்தா பானர்ஜி, முதலமைச்சராக  நீடிக்க விரும்பவில்லை  என்றும் ராஜினாமா செய்யப் போவதாகவும் தொண்டர்களிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

politics May 25, 2019, 11:37 PM IST