Kl Rahul Century
(Search results - 7)IPLSep 25, 2020, 3:15 PM IST
சச்சின் டெண்டுல்கரின் சாதனையையே தகர்த்தெறிந்த கேஎல் ராகுல்..! நம்பர் 1 இடத்தை பிடித்து செம சாதனை
ஐபிஎல்லில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தகர்த்தெறிந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார் கேஎல் ராகுல்.
IPLSep 24, 2020, 9:44 PM IST
கேஎல் ராகுல் 132 ரன்கள் நாட் அவுட்.. ஆர்சிபி பவுலிங்கை பொளந்துகட்டிய ராகுல்..! கடின இலக்கை நிர்ணயித்த பஞ்சாப்
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் கேஎல் ராகுலின் அதிரடியான சதத்தால் 20 ஓவரில் 206 ரன்களை குவித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 207 ரன்கள் என்ற கடின இலக்கை ஆர்சிபிக்கு நிர்ணயித்துள்ளது.
CricketFeb 11, 2020, 12:01 PM IST
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் டிராவிட்டுக்கு அடுத்து ராகுல் செய்த சாதனை.. கோலியின் ரெக்கார்டை தகர்த்து அசத்தல்
கேஎல் ராகுல் அவரது கிரிக்கெட் கெரியரில் தற்போது அல்டிமேட் ஃபார்மில், வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அசத்திவரும் ராகுல், நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், அடித்த சதத்தின் மூலம் சாதனைகளை வாரி குவித்துள்ளார்.
CricketFeb 11, 2020, 11:25 AM IST
ராகுல் அபார சதம்.. ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம்.. நியூசிலாந்துக்கு சவாலான இலக்கை நிர்ணயித்தது இந்தியா
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ராகுலின் அபாரமான சதம் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயரின் அரைசதம், மனீஷ் பாண்டேவின் பொறுப்பான பேட்டிங்கால், அந்த அணிக்கு சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது இந்திய அணி.
CricketDec 18, 2019, 5:42 PM IST
ரோஹித் - ராகுலின் அபார சதத்தையே மிஞ்சிய ஷ்ரேயாஸ் - ரிஷப்பின் அதிரடி பேட்டிங்.. மெகா ஸ்கோரை அடித்த இந்தியா.. வெஸ்ட் இண்டீஸுக்கு மிக மிக கடின இலக்கு
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி, 50 ஓவரில் 387 ரன்களை குவித்துள்ளது.
CricketDec 18, 2019, 4:27 PM IST
மற்றுமொரு இரட்டை சதத்தை நோக்கி ரோஹித் சர்மா.. அதிர்ச்சியளித்த கோலி.. மெகா ஸ்கோரை நோக்கி இந்தியா
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவருமே அபாரமாக ஆடி சதமடித்தனர்.
CricketSep 29, 2019, 1:38 PM IST
டெஸ்ட் அணியிலிருந்து தூக்கி எறியப்பட்ட கேஎல் ராகுல் அபார சதம்.. கர்நாடகா வெற்றி
விஜய் ஹசாரே தொடரில், கேரளாவிற்கு எதிரான போட்டியில் கர்நாடக அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல் அபாரமாக ஆடி சதமடித்தார். இந்த போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் கேரளாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது கர்நாடக அணி.