Asianet News TamilAsianet News Tamil
10 results for "

Kim Jong Unn

"
North Korean president apologizes for crying in public Moisture of the dictatorNorth Korean president apologizes for crying in public Moisture of the dictator

நாட்டு மக்களிடம் அழுது மன்னிப்பு கேட்ட வட கொரிய அதிபர்..!! சர்வாதிகாரி நெஞ்சில் ஈரம்..!!

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தொழிலாளர் கட்சியின் 75 ஆவது ஆண்டு நிறைவு  விழாவில் நாட்டு மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியாக நடத்தியுள்ள உரை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

world Oct 13, 2020, 5:56 PM IST

North Korea has made the world scream, Intimidation of a missile aimed at the United States.North Korea has made the world scream, Intimidation of a missile aimed at the United States.

உலக நாடுகளை அலறவிட்ட வட கொரியா..!! அமெரிக்காவை குறிவைத்து அழிக்கும் ஏவுகணையை காட்டி மிரட்டல்.

கம்யூனிச நாடான வடகொரியாவில் தொழிலாளர் கட்சி ஆரம்பிக்கப்பட்டு 75 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் அங்கு ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. அதில் வட கொரியாவில் இருந்து நேரடியாக அமெரிக்காவின் எந்த ஒரு பகுதியையும் தாக்கக்கூடிய வகையில் ஆற்றல் பெற்ற பாலிஸ்டிக்  ஏவுகணை அணிவகுப்பில் இடம்பெற்றிருந்தது.

world Oct 12, 2020, 5:40 PM IST

Kim Jong Un wishes Trump a speedy recovery, Humanitarianism of the North Korean PresidentKim Jong Un wishes Trump a speedy recovery, Humanitarianism of the North Korean President

ட்ரம்ப் விரைவில் குணமடைய கிம் ஜாங் உன் வாழ்த்து..!! வட கொரிய அதிபரின் மனித நேயம்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விரைவில் குணமடைய வேண்டுமெனவும், அவர் விரைவில் நலம் பெறுவார் என தான் நம்புவதாகவும் வட கொரிய  அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

world Oct 3, 2020, 5:24 PM IST

North Korean president apologizes to South Korea Dictator Kim Jong Un is your humanity ..North Korean president apologizes to South Korea Dictator Kim Jong Un is your humanity ..

தென் கொரியாவிடம் மனம் உருகி மன்னிப்பு கேட்டார் வடகொரிய அதிபர்..!! சர்வாதிகாரி கிம் ஜாங் உன்னின் மனித நேயம்..!!

தங்கள் நாட்டு ராணுவத்தால் தென் கொரிய நாட்டு அரசு  ஊழியர் சுட்டுக் கொல்லப் பட்டதுடன், அவர் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மன்னிப்பு கோரியுள்ளதாக தென் கொரியா தகவல் தெரிவித்துள்ளது. 

world Sep 26, 2020, 5:03 PM IST

Murder of 5 officials who criticized the country's economy: Kim Jong Un who started to show a cruel face again.Murder of 5 officials who criticized the country's economy: Kim Jong Un who started to show a cruel face again.

நாட்டின் பொருளாதாரத்தை விமர்சித்த 5 அதிகாரிகள் கொலை: மீண்டும் கொடூர முகத்தை காட்ட ஆரம்பித்த கிம் ஜாங் உன்.

வடகொரியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வைரஸ் தொற்று உள்ளவர்களை கண்டால் உடனே சுட்டுக்கொள்ள அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

world Sep 12, 2020, 2:46 PM IST

north korea forcing pet owners to give up pets for meatnorth korea forcing pet owners to give up pets for meat

ஒருத்தனும் நாய் வளர்க்கக்கூடாது... வளர்ப்பு நாய்களை இறைச்சி கடைக்கு அனுப்ப அதிரடி உத்தரவு..!

சில நாய்கள் அரசு நடத்தும் உயிரியல் பூங்காவிற்கும், இறைச்சி கடைகளுக்கும் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தென்கொரிய ஊடகங்கள் மூலம் வெளியாகி உள்ளது. 

world Aug 19, 2020, 2:40 PM IST

north Korea cut all communication between south Koreanorth Korea cut all communication between south Korea

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் எடுத்த பயங்கர முடிவு..!! நடுங்கும் தென் கொரியா..!!

தென்கொரியா உடனான அனைத்து வகையான தொடர்புகளையும் துண்டித்துக் கொள்வதாக வடகொரியா அதிரடியாக அறிவித்துள்ளது. இதற்கான தகவலை வடகொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது.

world Jun 9, 2020, 5:21 PM IST

north Korea president kim jong unn announce no single corona case in north Koreanorth Korea president kim jong unn announce no single corona case in north Korea

கொஞ்சமும் வாய் கூசாமல் பொய் சொல்லும் அதிபர்...!! நாட்டில் ஒருவருக்குகூட கொரோனா இல்லையாம்..!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், மக்கள் கொத்துக் கொத்தாக உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் இதுவரை தனது நாட்டில்  ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.

world Jun 9, 2020, 3:59 PM IST

north Korea president kim jong unn wishes to china regarding coronanorth Korea president kim jong unn wishes to china regarding corona

சீனாவுக்கு ஆதரவாக களமிறங்கிய வட கொரியா..!! அமெரிக்காவை எச்சரிக்கும் அதிபர் கிம் ஜாங் உன்...!!

கொரோனா வைரசை எதிர்த்து சீனா சிறப்பாக செயல்பட்டுள்ளது என வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனா அதிபர் ஜி ஜின்பிங்குக்கு வாழ்த்துச்செய்தி அனுப்பியுள்ளதாக வட கொரிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது .

world May 8, 2020, 3:13 PM IST

north Korea  president kim jong un meeting with officials for control corona virus in countrynorth Korea  president kim jong un meeting with officials for control corona virus in country

கொரோனாவையே வெறுப்பேற்றும் வட கொரியா...!! எவ்வளவு அடிச்சாலும் வெளியில் சொல்லாமல் கதறும் கிம் ஜாங் உன்..!!

கொரோனா தாக்கம் தங்கள் நாட்டில் எந்த அளவிற்கு உள்ளது என்பதை வெளிப்படையாக கூற மறுத்துவரும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கொரோனா வைரசுக்கு எதிராக வலுவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

world Apr 13, 2020, 11:38 AM IST