Kim Jon Un
(Search results - 4)worldApr 27, 2020, 5:44 PM IST
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் எழுதிய கடிதம்... அமெரிக்காவுக்கு போட்டியாக களத்தில் குதித்த சீனா..!
அதே சமயம் இந்த கடிதத்தை கிம் அனுப்பினாரா அல்லது அவர் சார்பில் அனுப்பப்பட்டதா என்ற விபரம் சரியாக தெரியவில்லை.
worldApr 23, 2020, 10:16 AM IST
அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு என்ன நடந்தது..?? உலகை பதறவைக்கும் வடகொரிய ரகசியம்..!!
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் , வடகொரிய ஊடகங்கள் இதுவரை அது குறித்து எந்தத் தகவலையும் வெளியிடாமல் இருப்பது கிம் விவகாரத்தில் மேலும் சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது
.
worldDec 10, 2019, 1:56 PM IST
துஷ்டபுத்தி அதிபருக்கும், ஏடாகூட ஜனாதிபதிக்கும் ஏற்பட்ட மன கசப்பு..!! உலகத்தையே மரணக்காடாய் மாற்றப்போகும் மூர்க்கத்தனம்..!!
வடகொரியாவுடன் அணு ஆயுத விவகாரத்தில் நல்ல முடிவு எட்டப்படும் என தான் இன்னும் நம்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு வட கொரியா பகிரங்கமான எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அமெரிக்கா இவ்வாறு வினையாற்றி உள்ளது. உலகின் நேரெதிர் துருவங்களாக விளங்கி வரும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் - வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் கடந்த ஆண்டு மே மாதம் சிங்கப்பூரில் சந்தித்து பேசினார் அப்போது வடகொரியாவை அணு ஆயுதம் அற்ற நாடாக மாற்றுவது தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் அணுவாயுதப் பேச்சுவார்த்தை தொடங்கி பேசினர். ஆனால் அதில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை .
worldDec 10, 2019, 1:11 PM IST
உலகின் தாதா அமெரிக்காவை நடுநடுங்க வைத்த குட்டி நாடு.!! அதிபயங்கர ஏவுகணைகளை செலுத்தி எச்சரிக்கை..!!
அமெரிக்காவுடனான அணு ஆயுத பேச்சுவார்த்தைக்கான கதவை மூடுவதாக வட கொரியா அதிரடியாக அறிவித்துள்ளது . அமெரிக்கா தன் எதேச்சதிகார போக்கை மாற்றிக் கொள்ளாதவரை அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை இல்லை என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் அன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் .