Killed A Women
(Search results - 2)CoimbatoreJan 21, 2020, 10:40 AM IST
பிளிறி துரத்திய யானை! பயத்தில் மனைவியை கைவிட்டு எஸ்கேப் ஆன கணவன்!: பாலமலையில் பயங்கர சம்பவம்!
யானையை கண்டதும் ஆளாளுக்கு அலறி ஓடியிருக்கிறார்கள். புவனேஸ்வரி சற்று பருத்த உடலுடையவர். அவரால் வேகமாக ஓட முடியவில்லை. ஆனால் கணவர் பிரசாந்த் ஓடியிருக்கிறார். இதற்குள் புவனேஸ்வரியை நெருங்கிய யானை அவரை பிடித்து இழுத்து, தூக்கி வீசி, மிதித்துக் கொன்றுவிட்டது. அவரை கொல்கையில் யானை கடுமையாக பிளிறியிருக்கிறது. கூடவே புவனேஸ்வரியின் மரண ஓலமும்.
CoimbatoreJan 20, 2020, 11:46 AM IST
கோவை வனப்பகுதியில் பயங்கரம்..! பெண் அதிகாரியை ஆக்ரோஷமாக மிதித்துக்கொன்ற காட்டுயானை..!
நடைபயிற்சிக்காக வனப்பகுதிக்குள் சென்ற மருத்துவமனை பெண் அதிகாரி ஒருவரை காட்டு யானை மிதித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.