Asianet News TamilAsianet News Tamil
11 results for "

Kgf Movie

"
Vikram dhuruva natchathiram movie  to be released in Bhagubali styleVikram dhuruva natchathiram movie  to be released in Bhagubali style

'பாகுபலி' பட பாணியில் ரிலீஸ் செய்யப்படும் விக்ரமின் துருவ நட்சத்திரம்..!

இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள, துருவ நட்சத்திரம் திரைப்படம்... இரண்டு பாகங்களாக வெளியாகும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
 

cinema Jul 8, 2021, 2:42 PM IST

Famous company has acquired the Tamil Nadu release rights of KGF Chapter 2 movieFamous company has acquired the Tamil Nadu release rights of KGF Chapter 2 movie

KGF சேப்டர் 2 படத்தின் தமிழ்நாடு வெளியீடு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! புதிய போஸ்டருடன் வெளியான தகவல்!

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் கே.ஜி.எஃப் சேப்டர் 2 படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றிய தகவலை, புதிய போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளனர் படக்குழுவினர்.
 

cinema Jul 8, 2021, 1:44 PM IST

KGF actor yash house warming functionKGF actor yash house warming function

கேஜிஎஃப் பட ஹீரோ யாஷ் வீட்டு கிரஹப்பிரவேசம்...! வைரலாகும் போட்டோஸ்..!

கேஜிஎஃப் படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமாகியுள்ள கன்னட நடிகர் யாஷ் - ராதிகா பண்டீட் வீட்டின் கிரஹப்பிரவேசம் இன்று நடந்த நிலையில், இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

cinema Jul 2, 2021, 12:29 PM IST

KGF star actor yash help 3000 Kannada  cinema workersKGF star actor yash help 3000 Kannada  cinema workers

3000 சினிமா தொழிலாளர்களுக்கு 'ராக்கிங் ஸ்டார்' யஷ் செய்த மிகப்பெரிய உதவி..! குவியும் பாராட்டு..!

KGF பட புகழ் யஷ், கன்னட திரையுலகை சேர்ந்த தொழிலாளர்களுக்கு 1 . 5 கோடி கொடுத்து உதவியுள்ளார்.
 

cinema Jun 2, 2021, 9:28 PM IST

kgf hero yash and radhika cute child photo gallerykgf hero yash and radhika cute child photo gallery

KGF பட ஹீரோ யஷ் - ராதிகாவின் செல்ல குழந்தைகளின் கியூட் அட்டகாசங்கள்! புகைப்பட தொகுப்பு!

உலக அளவில் பெரிதும் வரவேற்பை பெற்ற கே.ஜி.எப் படத்தின் நாயகன், மற்றும் நடிகை ராதிகா நட்சத்திர தம்பதிகளின் அழகிய குழந்தைகளின் புகைப்படங்கள், நாளுக்கு நாள் அதிகாரிகளை அதிகம் கவர்ந்து கவருகிறது.

 

கதாநாயகனாக அறிமுகமாகி முதல் இடத்தை பிடிப்பதே பெரிய சவாலாக உள்ள நிலையில், சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்து, பின் துணை நடிகர், கதயாநாயகன் என மெல்ல மெல்ல உயர்ந்தவர் யஷ். தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களையும் மிகவும் தெளிவாக தேர்வு செய்து நடித்து, இன்று முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். 

cinema Jun 2, 2020, 5:39 PM IST

kgf movie actress srinidhi latest hot photo gallerykgf movie actress srinidhi latest hot photo gallery

கே.ஜி.எஃப். அழகனுக்காக காத்திருக்கும் பேரழகி... ஏக்கப்பார்வையில் இளசுகளை திண்டாட வைக்கும் ஸ்ரீநிதி...!

கே.ஜி.எஃப். அழகனுக்காக காத்திருக்கும் பேரழகி... ஏக்கப்பார்வையில் இளசுகளை திண்டாட வைக்கும் ஸ்ரீநிதி...!

cinema Feb 29, 2020, 2:54 PM IST

KGF Actor Yash Birthday Special Cake preparation Surprise Video by Wife and DaughterKGF Actor Yash Birthday Special Cake preparation Surprise Video by Wife and Daughter
Video Icon

கணவரின் ட்விட்டர் பக்கத்தை ஹேக் செய்து அட்டகாசம்... பிரபல நடிகரின் பிறந்தநாளில் மனைவி கொடுத்த இன்ப அதிர்ச்சி... வீடியோ..!

கணவரின் ட்விட்டர் பக்கத்தை ஹேக் செய்து அட்டகாசம்... பிரபல நடிகரின் பிறந்தநாளில் மனைவி கொடுத்த இன்ப அதிர்ச்சி... வீடியோ..!

cinema Jan 8, 2020, 12:42 PM IST

kgf yash got a new chance from the Karnataka government for the mega marriage function advertisementkgf yash got a new chance from the Karnataka government for the mega marriage function advertisement
Video Icon

KGF பட புகழ் ஹீரோவுக்கு தேடிவந்த அரசு வாய்ப்பு.. மகிழ்ச்சியில் யஷ்-ராதிகா தம்பதி..! வீடியோ

KGF பட புகழ் ஹீரோவுக்கு தேடிவந்த அரசு வாய்ப்பு.. மகிழ்ச்சியில் யஷ்-ராதிகா தம்பதி..! வீடியோ

india Dec 28, 2019, 5:03 PM IST

viram movie heroine srinidhi shetty photo galleryviram movie heroine srinidhi shetty photo gallery

விக்ரமுக்கு ஜோடி போடும் ஸ்ரீநிதி ஷெட்டி இவ்வளவு அழகா..? இமைக்காமல் பார்க்க வைக்கும் போட்டோ கிளிக்ஸ்!

கடந்த ஆண்டு தெலுங்கில், வெளியான கே.ஜி.எப் படத்தில் நடித்து பிரபலமான நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி தற்போது அடுத்ததாக விக்ரம் நடிக்க உள்ள படத்தில் கதாநாயகியாக கமிட் ஆகியுள்ளார். 

இவரின் கலக்கல் போட்டோ கேலரி இதோ... 

cinema Oct 18, 2019, 1:07 PM IST

actor yash baby photo get more likesactor yash baby photo get more likes

இணையத்தை கலக்கும் 'KGF' நடிகர் யஷ் மகள் புகைப்படம்? என்ன அழகு!

பல கன்னட படங்களில் நடித்து, முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர்  யஷ். இவர் நடிப்பில், கடந்த ஆண்டு வெளியான 'KGF ' தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய தென்னிந்திய மொழிகளில் வெளியாகி ஒட்டு மொத்த திரையுலகினரையும் திரும்பி பார்க்க வைத்தது. இந்த படத்தின் இரண்டாவது பாகத்திலும் இவர் நடித்து வருகிறார்.
 

cinema May 7, 2019, 4:35 PM IST

kgf flim trailerkgf flim trailer

விஷால் தயாரிப்பில் உருவாகியுள்ள கே.ஜி.எஃப்! மிரட்டும் ட்ரைலர்!

நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் கே.ஜி.எஃப்.

Trailer Nov 13, 2018, 12:56 PM IST