Asianet News TamilAsianet News Tamil
7 results for "

Kedarnath

"
pm modi inaugurates shankaracharya samadhi in uttarakhandpm modi inaugurates shankaracharya samadhi in uttarakhand

உலகை வியக்க வைத்துள்ளது இந்திய கலாச்சாரம்… பெருமிதம் தெரிவிக்கும் பிரதமர் மோடி!!

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் கோயிலில் ஆதி சங்கரரின் நினைவிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், இந்தியாவின் கலாச்சாரபெருமையை உலகம் வியந்து பார்ப்பதாக  தெரிவித்தார்.

india Nov 5, 2021, 1:50 PM IST

Modi unvieled Adi Shankara StatueModi unvieled Adi Shankara Statue

ஆதி சங்கரர் சிலை... 130 கோடி நலத்திட்டங்கள்... தேர்தல் வரப்போகும் உத்தரகாண்டில் மோடி...

8 ஆண்டுகளுக்கு முன்பாக வெள்ளத்தால் சேதமடைந்த ஆதி சங்கரர் சமாதி புனரமைக்கப்பட்டு, அருகே புதிய ஆதி சங்கரர் சிலையும் நிறுவப்பட்டுள்ளது.

india Nov 5, 2021, 11:16 AM IST

Kedarnath's  record of 7 lakh peopleKedarnath's  record of 7 lakh people

7 லட்சம் பேர் தரிசனம்… - கேதார்நாத் முதல் சுற்றில் பக்தர்கள் குவிந்தனர்

கேதார்நாத்தில், முதல் 45 நாட்களில் 7 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் சென்று தரிசனம் செய்துள்ளனர். இதனால், முதல் சுற்றிலேயே அதிகமானோர் சென்று சாதனை படைத்துள்ளனர்.

Chennai Jun 24, 2019, 12:40 PM IST

PM Modi Meditation in kedarnathPM Modi Meditation in kedarnath

விடிய விடிய பிரதமர் மோடி தியானம்... 18 மணி நேர தியானத்துக்கு பிறகு வழிபாடு!

மோடி தியானத்தில் ஈடுபட்ட பிறகு அந்தப் பகுதியில் ஊடகங்களை அனுமதிக்க பாதுகாப்பு அதிகாரிகள் மறுத்துவிட்டார்கள். கேதார்நாத்தில்  தனது பயணத்தை முடித்துக்கொண்டு இன்று பத்ரிநாத் செல்லவும் மோடி திட்டமிட்டுள்ளார். 

politics May 19, 2019, 8:24 AM IST

PM Modi in kedarnathPM Modi in kedarnath

காவி உடை... குகை கோயில்.. கேதார்நாத்தில் மோடியின் தியானம்...

பாண்டவர்கள் தவம் செய்ததாக கூறப்படும் பகுதியில் உள்ள சிறிய குகைக்குள் சென்று மோடி தியானம் செய்தார். அப்போது அவர் முழுமையாக காவி உடை அணிந்திருந்தார். பிரதமரான பிறகு 4-வது முறை கேதார்நாத் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

india May 18, 2019, 10:31 PM IST

Congress Didnt Let Me Rebuild Kedarnath As Gujarat Chief Minister Says PM ModiCongress Didnt Let Me Rebuild Kedarnath As Gujarat Chief Minister Says PM Modi

காங்கிரஸ் அரசு குஜராத்தின் வளர்ச்சியை தடுத்தது; என்னை எதிரியாக நடத்தியது... மோடி பகீர் குற்றச்சாட்டு!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, குஜராத் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களை திட்டமிட்டு நிறுத்தியது.

Oct 22, 2017, 6:03 PM IST

In Kedarnath Modi says Congress didnt let him rebuild flash flood hit holy town in 2013 as Gujarat CMIn Kedarnath Modi says Congress didnt let him rebuild flash flood hit holy town in 2013 as Gujarat CM

மக்கள் சேவையே மகேசன் சேவை: கேதார்நாத்தில் பிரதமர் மோடி உருக்கம்! 

பின்னர், கேதர்நாத்தில் பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைத்துப் பேசினார் பிரதமர் மோடி. 

Oct 20, 2017, 7:30 PM IST