Asianet News TamilAsianet News Tamil
58 results for "

Kathiramangalam

"
karunas says that he will resign mla postkarunas says that he will resign mla post

"ONGC வெளியேறாவிட்டால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய தயார்" - கருணாஸ் ஆவேசம்!!

ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தமிழகத்தை விட்டு வெளியேறாவிட்டால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ. கருணாஸ் கூறியுள்ளார்.

Aug 14, 2017, 3:33 PM IST

vaiko warning ongc vehiclesvaiko warning ongc vehicles

"ONCG வாகனங்கள் வெளியேறாவிட்டால் அடித்து நொறுக்குவோம்" - வைகோ பகிரங்க அறிவிப்பு!!

கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. வாகனங்கள் வெளியேற வேண்டும் என்றும், அப்படி வெளியேறாவிட்டால் அந்த வாகனங்களை அடித்து நொறுக்குவோம் என்றும் மதிமுக பொது செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

Aug 13, 2017, 12:26 PM IST

oil leakage in kuthalamoil leakage in kuthalam

குத்தாலம் அருகே ஓ.என்.ஜி.சி. எண்ணெய் குழாயில் கசிவு!! - பொதுமக்கள் பீதி!!

நாகை அருகே ஓ.என்.ஜி.சி. எரிவாயு குழாயில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Aug 13, 2017, 11:52 AM IST

According to the ONGC management the ONGC is in the same situation as the long term problem and the gas pumps are safe.According to the ONGC management the ONGC is in the same situation as the long term problem and the gas pumps are safe.

நெடுவாசலில் எரிவாயு எடுக்கும்பணி பாதுகாப்பானது - ஒ.என்.ஜி.சி நிர்வாகத்தினர் பேட்டி...

ஒ.என்.ஜி.சி நிறுவனம் நெடுவாசல் பிரச்சனையில் ஒரே நிலையில் தான் உள்ளது எனவும், நெடுவாசலில் எரிவாயு எடுக்கும்பணி பாதுகாப்பானது எனவும், ஒ.என்.ஜி.சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். 

Aug 12, 2017, 2:04 PM IST

bail for kathiramangalam protestorsbail for kathiramangalam protestors

கதிராமங்கலம் போராட்டம் - கைதுசெய்யப்பட்ட 10 பேரும் ஜாமினில் விடுதலை...!!

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு கைதான போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் இன்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

Aug 12, 2017, 10:37 AM IST

ONGCC from Karamatangalam in Tanjore district The company is going to resort to the departure of the Ayyanar temple premises in the continuous waiting wait for the 31st day today.ONGCC from Karamatangalam in Tanjore district The company is going to resort to the departure of the Ayyanar temple premises in the continuous waiting wait for the 31st day today.

பொய் வழக்கு போடும் போலீசார்... - பிரித்து மேயும் கதிராமங்கலம் மக்கள்...

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வலியுறுத்தி அக்கிராம மக்கள் அங்குள்ள அய்யனார் கோவில் வளாகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் இன்று 31வது நாளாக நடைபெறுகிறது.

Aug 10, 2017, 12:41 PM IST

The court has granted conditional jail to eight persons including Professor Jayaraman, who was arrested in the Kadiramangalam struggle.The court has granted conditional jail to eight persons including Professor Jayaraman, who was arrested in the Kadiramangalam struggle.

கதிராமங்கலம் போராட்ட விவகாரம் - பேராசிரியர் ஜெயராமன் உட்பட 8 பேருக்கு நிபந்தனை ஜாமின்

கதிராமங்கலம் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஜெயராமன் உட்பட 8 பேருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது.

Aug 9, 2017, 11:26 AM IST

bail for 9 kathiramangalam protestorsbail for 9 kathiramangalam protestors

கதிராமங்கலம் போராட்டக்காரர்கள் 9 பேருக்கு ஜாமீன் - உயர்நீதிமன்றம் உத்தரவு!!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே கதிராமங்கலம் மற்றும் இதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் பெட்ரோல் - கேஸ் எடுக்கப்படுகிறது.

Aug 8, 2017, 11:26 AM IST

notice to salem commissioner ragards gundas on valarmathinotice to salem commissioner ragards gundas on valarmathi

"மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் ஏன்?" - சேலம் கமிஷனருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!!

நக்சலைட்டுகளுக்கு ஆள் சேர்க்கும் புகாரில் வளர்மதி கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து வளர்மதி மீது குண்டர் சட்டம் போடப்பட்டதையடுத்து அவர் தற்பொழுது கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  

Aug 3, 2017, 11:10 AM IST

eye closing protest in kathiramangalam eye closing protest in kathiramangalam

"கண்களை மூடி பெண்கள் போராட்டம்" - கனலாய் எரியும் கதிராமங்கலம் விவகாரம்!!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே கதிராமங்கலம் கிராமத்தில், ஓஎன்ஜிசி நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்

Aug 2, 2017, 12:54 PM IST

stalin praises jayalalithastalin praises jayalalitha

"ஜெயலலிதா...ஜெயலலிதாதான்...!!" - புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின்!!

என்னதான் சர்வாதிகார போக்குடன் செயல்பட்டாலும் ஜெயலலிதா ஜெயலலிதாதான் என்று ஸ்டாலின் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

Aug 1, 2017, 2:00 PM IST

bail for prof jayaramanbail for prof jayaraman

பேராசிரியர் ஜெயராமனுக்கு ஜாமீன் - நிதிமன்றம் அதிரடி உத்தரவு!!

கதிராமங்கலம் கிராம மக்களுக்கு ஆதரவாக மெரினா கடற்கரையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக வாட்ஸ்அப் மூலம் தகவல்கள் பரவி வருகிறது. இதையொட்டி மெரினாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Jul 31, 2017, 12:24 PM IST

stalin speech in kathiramangalam proteststalin speech in kathiramangalam protest

"ONGC நிறுவனத்துக்கு நிலம் குத்தகைக்கு வழங்கியது அதிமுக அரசுதான்" - கொந்ததளித்த ஸ்டாலின்!!

அதிமுக ஆட்சியில் தான் ஓ.என்.ஜி.சி.நிறுவனத்துக்கு நிலம் குத்தகை உரிமை வழங்கப்பட்டது என்றும் ஆனால் திமுக மீது பழிபோட்டு பேசுகிறார்கள் என குற்றம் சாட்டினார்.

Jul 31, 2017, 11:24 AM IST