Asianet News TamilAsianet News Tamil
1 results for "

Kasada Thapara

"
six music directors in a single moviesix music directors in a single movie

’கசட தபற’ படத்தில் ஆறு இசையமைப்பாளர்கள்...ஆச்சர்யப்படுத்தும் லிஸ்ட்...

இதற்கு முன் ஒரு தமிழ்ப்படத்திற்கு அதிகபட்சமாக 5 இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்ததே அதிகபட்ச சாதனையாக இருந்த நிலையில் தனது ‘கசட தபற’ படத்துக்கு 6 இசையமைப்பாளர்களை அற்வித்து சாதனை படத்துள்ளார் இயக்குநர் சிம்புதேவன். இதற்கு முன் 1980ல் வெளிவந்த ‘கண்ணில் தெரியும் கதைகள்’ படத்துக்கு கே.வி.மகாதேவன், ஜீ.கே.வெங்கடேஷ், இளையராஜா, அகத்தியர், சங்கர் கணேஷ் ஆகிய 5 இசையமைப்பாளர்கள் இசையமைத்திருந்தனர்.

cinema May 25, 2019, 12:45 PM IST