Karunanithi
(Search results - 273)politicsMar 3, 2021, 11:00 AM IST
ஏலத்திலிருந்த கருணாநிதியின் கோபாலபுரம் வீடு. எம்ஜிஆர் ஜெயலலிதா மீட்டனர்.. முன்னாள் அமைச்சர் பிளாஷ்பேக் பேச்சு.
கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீடு ஏலம் போகும் நிலையில் இருந்தபோது எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் எங்கள் தங்கம் படத்தில் இலவசமாக நடித்து ஏலத்தில் இருந்து வீட்டை மீட்டதுடன், கடனை அடைத்தனர்
politicsJan 20, 2021, 4:40 PM IST
அடுத்த பொங்கலுக்கு 5000 ரூபாய்.. கருணாநிதி மரணத்தில் மர்மம்.. திமுகவை அலறவிடும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
இராஜபாளையத்தில் அதிமுக விருதுநகர் மேற்கு மாவட்டம் சார்பில் எம்.ஜி.ஆர் 104 வது பிறந்த நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மேற்கு மாவட்ட செயலாளரும் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்
.
politicsJan 5, 2021, 12:25 PM IST
கருணாநிதி மரணத்தில் மர்மம்.? அழகிரி சர்ச்சை.. இதற்கு ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும். அமைச்சர் ஜெயக்குமார்.
திமுக தலைவர் கருணாநிதி மரணத்தில் மர்மம் உள்ளதாக மு க அழகிரி சர்ச்சை கிளப்பி உள்ளார். எனவே அதற்கு முதலில் ஸ்டாலின் பதில் கூற வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
politicsDec 26, 2020, 11:26 AM IST
அந்த விஷயத்தில் கருணாநிதியையோ விஞ்சிவிட்டார் ஸ்டாலின்.. தேர்தலில் போட்டியிடவே திமுக தயங்கும். அமைச்சர் அதிரடி
அரசுக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்வதில் கருணாநிதியையே ஸ்டாலின் விஞ்சி விட்டார் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். எம்ஜிஆரின் 33வது நினைவு நாளையொட்டி மதுரையில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.
politicsOct 28, 2020, 9:36 PM IST
கருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..! உற்சாகத்தில் ஸ்டாலின்..!
புதுச்சேரியில் கருணாநிதிக்கு சிலை அமைக்க முதல்வர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.
politicsSep 10, 2020, 9:04 AM IST
திமுகவில் புதைக்கப்படும் சமூக நீதி..! பட்டியல் வகுப்பு நிர்வாகிகளுக்கு உயர்பதவி வழங்காதது ஏன்..!???
கடந்த 1980-களில் திமுக இளைஞர் அணியை கட்டமைத்ததில் முக்கிய பங்கு வகித்தவர் பரிதி இளம்வழுதி. பட்டியல் வகுப்பை சேர்ந்த அவர், மு.க.ஸ்டாலினுக்கு வலதுகரமாக செயல்பட்டு, 6 முறை எம்எல்ஏ.வாக வெற்றிப் பெற்றவர். ஆட்சியில் அமைச்சர் பதவியை பெற முடிந்த அவரால் கட்சியில் துணை பொதுச் செயலாளர் பொறுப்பை மட்டுமே அடைய முடிந்தது. ஒரு கட்டத்தில் திமுக.வில் ஒதுக்கப்பட்டதால் பரிதி இளம்வழுதியும் கட்சியில் இருந்து விலகி, அதிமுக.வில் இணைந்தார்.
politicsAug 12, 2020, 12:13 AM IST
30வருசத்துக்கு முன்பே சொத்துல சமஉரிமை சட்டம் கொண்டு வந்தவர் கலைஞர்.! மு.க. ஸ்டாலின் பெருமிதம்.!
பெண்களுக்குச் சொத்தில் சம பங்கு உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது திமுகவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
cinemaJun 3, 2020, 8:12 PM IST
கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் புகைப்பட தொகுப்பு..! மண்ணை விட்டு மறைந்தாலும் மனதை விட்டு நீங்காத மாமேதை!
கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் புகைப்பட தொகுப்பு..! மண்ணை விட்டு மறைந்தாலும் மனதை விட்டு நீங்காத மாமேதை!
politicsMar 7, 2020, 12:55 PM IST
கருணாநிதியோடு அரசியல் பயணத்தில் உறுதியாக இருந்தவர்..! அன்பழகன் மறைவுக்கு வருந்திய எடப்பாடி..!
பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் தனது இளம் வயதிலேயே அரசியலில் அதிக ஆர்வம் கொண்டவர். கலைஞர் கருணாநிதி அவர்களின் அரசியல் பயணத்தின் நெடுகிலும் உற்ற தோழராகவும், திராவிட இயக்கக் கொள்கைகளிலிருந்து விலகாத உறுதி மிக்க மூத்த அரசியல்வாதியாகவும் விளங்கியவர். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஆரம்ப காலம் முதலே முக்கிய பங்கு வகித்தவர் என்ற பெருமைக்குரியவர்.
politicsMar 7, 2020, 12:24 PM IST
கருணாநிதி-அன்பழகன்..! இறப்பிலும் இணை பிரியாத உயிர்த் தோழர்கள்..!
இறுதி வரையிலும் இணை பிரியாமல் வாழ்ந்த உயிர் தோழர்களின் இறப்பும் இயற்கையால் இணைந்துள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி மறைந்தார். திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் 2020 மார்ச் 7ல் மரணமடைந்துள்ளார். இருவரும் 7ம் தேதி மரணமடைந்து இறப்பிலும் ஒன்றிணைந்துள்ளனர்.
politicsMar 7, 2020, 9:36 AM IST
பெரியப்பாவும் மறைந்து விட்டார்.. என்ன சொல்லி தேற்றிக்கொள்வேன்..? கண்ணீருடன் கலங்கிய ஸ்டாலின்..!
அப்பா மறைந்த போது பெரியப்பா இருக்கிறார் என்று ஆறுதல் பெற்றேன். இன்று பெரியப்பாவும் மறையும் போது என்ன சொல்லி என்னை நானே தேறுதல் கொள்வேன் ?
பேராசிரியர் இருக்கிறார் என்று நம்பிக்கையுடன் இருந்தேன், இனி யாரிடம் ஆலோசனை கேட்பேன் ? இனி யாரிடம் பாராட்டுப் பெறுவேன் ? என்ன சொல்லி என்னை நானே தேறுதல் கொள்வேன் ?politicsMar 7, 2020, 9:02 AM IST
கருணாநிதி வேண்டுமானால் அதிமுகவுக்கு போகட்டும். திமுக அவர் சொத்து அல்ல.. திமுக வை காப்பாற்றிய அன்பழகன்.!!
கலைஞர் கருணாநிதி எப்போதெல்லாம் கலங்கினாரோ..! அப்போதெல்லாம் அவரின் கரங்களை பற்றி ஆறுதல் சொன்னவர் இனமான பேராசிரியர் அன்பழகன். அண்ணாவின் தம்பியாய்.!கலைஞரின் அண்ணனாய் திமுக கழகத்தை கட்டிக்காத்தவர்களில் இவரும் ஒருவர். கருணாநிதி பொதுவெளியில் வாஞ்சையோடு பேராசிரியர் என்று அழைத்தாலும், அறைக்குள் அண்ணன் என்று தான் கருணாநிதி அழைப்பார்.திராவிட இயக்கத்தின் சகாப்தங்களில் இவரும், ஒருவர் என்று சொன்னால் மிகையாகாது.
அன்பழகன் கோபம்:politicsFeb 25, 2020, 2:52 PM IST
தன் ரசிகர்களையே அவமானப்படுத்திய ரஜினி..!! கிழி கிழியென கிழித்து தொங்கவிட்ட தி . வேல்முருகன்..!!
தம்மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகாக 93 வயதிலும் மறைந்த திமுக தலைவர் மு கருணாநிதி நீதிமன்றத்தில் ஆஜரானார் , ஆனால் நடிகர் ரஜினிகாந்த் வழக்கில் ஆஜராக மறுத்து ஓடி ஒளிகிறார் என தி.வேல்முருகன் ரஜினிகாந்தை குற்றம்சாட்டியுள்ளார் .
politicsFeb 20, 2020, 8:25 PM IST
கலைஞர் போட்ட பிச்சை அல்ல: அம்பேத்கர் போட்ட பிச்சை.. ஆர்.எஸ்.பாரதிக்கு மக்கள் நீதி மய்யம் பதிலடி.
'அண்ணல் அம்பேத்கர்' பெற்றுத்தந்த உரிமையில் தலைநிமிந்தது ஒடுக்கப்பட்ட இனம்.அவர் ஒடுக்கப்பட்ட இனத்திற்கு மட்டுமல்ல; வர்ணாசிரம கொடுமையில் சிக்கியிருந்த பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் வழிகாட்டியவர் அவர்.கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தமிழகத்தை ஆண்ட கட்சிகள் நினைத்தாலும் அதில் கைவைத்திருக்க முடியாது.
politicsJan 30, 2020, 12:44 PM IST
'கழகத்தை காக்க வா.. தலைவா'..! அழகிரி பிறந்தநாளில் அதிரும் மதுரை..!
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் பிறந்தநாளான இன்று வழக்கம் போல அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஓட்டி மதுரை மாநகரை கலக்கி வருகின்றனர்.