Asianet News TamilAsianet News Tamil
14 results for "

Karthik Subbaraj

"
chiyaan vikrams Mahaan Release Date announcedchiyaan vikrams Mahaan Release Date announced

Mahaan Release Date : ரசிகர்கள் கெஞ்சி கேட்டும் முடிவை மாற்றாத விக்ரம்.... ‘மகான்’ OTT ரிலீஸ் தேதி வெளியானது

மகான் படத்தை திரையரங்கில் வெளியிடுமாறு சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால், படக்குழு தங்கள் முடிவை மாற்றவில்லை. 

cinema Jan 5, 2022, 1:24 PM IST

Rajinikanth Thalaivar 169 director may be karthik subbarajRajinikanth Thalaivar 169 director may be karthik subbaraj

மருமகனை அடுத்து மீண்டும் மாமனாரை இயக்க தயாராகும் பிரபல இயக்குநர்... “தலைவர் 169” அப்டேட் இதோ...!

பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், மருமகன் தனுஷை வைத்து ஜகமே தந்திரம் பட ஷூட்டிங்கை முடித்துவிட்டார். 

cinema Feb 8, 2021, 6:57 PM IST

Karthik subbaraj support Super Star Rajinikanth political decisionKarthik subbaraj support Super Star Rajinikanth political decision

“நீங்க எங்களுக்கு முக்கியம் தலைவா”... ரஜினியின் அதிரடி அறிவிப்பு குறித்து பிரபல இயக்குநர் ட்வீட்...!

இதையடுத்து இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்று அறிவித்தார். இதையடுத்து திரையுலகினர் பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

cinema Dec 29, 2020, 6:21 PM IST

Do you know penguin movie masked villain suspenseDo you know penguin movie masked villain suspense

“பெண்குயின்” படத்தில் இப்படியொரு ட்விஸ்டா?... தயாரிப்பாளர் கார்த்திச் சுப்புராஜ் வெளியிட்ட ரகசியம்...!

இந்நிலையில் அந்த படத்தின் தயாரிப்பாளரான கார்த்திக் சுப்புராஜ் முக்கியமான ரகசியம் குறித்து பேட்டி ஒன்றில் போட்டுடைத்துள்ளார். 

cinema Jun 14, 2020, 9:04 PM IST

dhanush 40 movie wrapped up at londondhanush 40 movie wrapped up at london

வலைதளங்களில் வைரலாகி வரும் தனுஷின் குடும்பப்படம்...

சஷிகாந்தின் ஒய்நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பாராஜ் தனுஷ் இணைந்துள்ள படத்தின் படப்பிடிப்பு கடந்த இரு மாதங்களுக்கு முன்பு லண்டனில் துவங்கியது. இதன் படப்பிடிப்பு ஒரே ஷெட்யூல் என்ற முன்னரே முடிவு செய்ப்பட்டதால் ‘அசுரன்’பட ட்ப்பிங்கையும் லண்டனிலிருந்தே பேசி அனுப்பினார் தனுஷ்.
 

cinema Nov 9, 2019, 5:16 PM IST

dhanush film titled ulagam sutrum valiban to be banneddhanush film titled ulagam sutrum valiban to be banned

அடுத்த எம்.ஜி.ஆர் ஆகும் தனுஷின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்ட தயாரிப்பாளர்...

இன்றைய இளம் நடிகர்களான விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், தனுஷ் ஆகியோர், குறுக்கு வழியில்  அடுத்த ரஜினி, அடுத்த எம்.ஜி.ஆர். ஆகும் முயற்சியில் அவர்களது படத் தலைப்புகளை தங்கள் படங்களுக்குப் பயன்படுத்தத் துடித்து வரும் நிலையில் தனுஷின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’பட டைட்டிலுக்கு ஒரு தயாரிப்பாளர் முட்டுக்கட்டை போட்டுள்ளார்.

cinema Sep 11, 2019, 10:00 AM IST

rajinijkanth join 2 Nephewsrajinijkanth join 2 Nephews

ரஜினியோடு கைகோர்க்கும் இரண்டு மருமகன்கள்... சூப்பர்ஸ்டார், தனுஷ், விசாகன் நடிப்பில் கார்த்திக் செதுக்கும் செம்ம ஆக்‌ஷன் மசாலா..!

ஃபீல்டுக்குள் வந்தபோது செமத்தியாய் கல்லா கட்டிய தனுஷின் ‘வுண்டர்பார்’ நிறுவனம் செம்ம நஷ்டத்தில் கிடக்கிறது. குறிப்பாக ‘காலா’ பட தயாரிப்பிற்கு பிறகுதான் மாஸ் அடி வாங்கியிருக்கிறது மருமகனின் கம்பெனி. இப்படி கம்பெனி கால் ஒடிந்து படுத்துவிட்டதை மாமனாரிடம் தனுஷ் சொல்லலை. ஆனால்  ரஜினி கண்டுபிடித்துவிட்டார். 

cinema May 10, 2019, 5:07 PM IST

karthik subbaraj to direct a movie with visagankarthik subbaraj to direct a movie with visagan

தனுஷின் டைரக்டரை ரீடைரக் பண்ணி விசாகனுக்கு அனுப்பிய ரஜினி...

தன்னை வைத்துப் படம் இயக்குவதாக இருந்த கார்த்திக் சுப்பாராஜின் மனதை மாற்றி, இளைய மருமகன் விசாகனை வைத்து இயக்கும்படி திசைதிருப்பி விட்டதால் மாமனார் ரஜினி மீது தனுஷ் செம காண்டில் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

cinema Apr 26, 2019, 10:04 AM IST

karthik subbaraj on trackerskarthik subbaraj on trackers

’விஸ்வாசம்’ அஜீத் டிராக்கர்ஸை வெளுத்துவாங்கும் கார்த்திக் சுப்பாராஜ்...

‘படத்தின் தரத்தைப்பற்றிப் பேசுவதை விடுத்து அதன் வசூல் நிலவரங்கள் குறித்து அலசி ஆராய்வது சினிமாவுக்கு ஆரோக்கியமான விஷயம் அல்ல’ என்கிறார் ‘பேட்ட’ படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ்.

cinema Jan 25, 2019, 9:18 AM IST

karthik subbaraj blames pa.ranjithkarthik subbaraj blames pa.ranjith

‘பேட்ட’ ஓப்பனிங் டல்லாக இருந்ததற்கு பா.ரஞ்சித்தான் காரணம்’...கார்த்திக் சுப்பாராஜ் அபாண்டம்...

’விஸ்வாசம்’ படத்துக்கு அஜீத்துக்கு இருந்ததை விட ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு ஓபனிங் குறைவாக இருந்ததற்கு அவரது முந்தைய படங்கள்தான் காரணம்’ என்று பயங்கர அபாண்டமான குற்றச்சாட்டை இயக்குநர் பா.ரஞ்சித் மீது சுமத்தியுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ்.

cinema Jan 11, 2019, 4:50 PM IST

rajini returns from americarajini returns from america

ரஜினி அவசர அவசரமாக சென்னை திரும்பியது இதற்காகத்தான்...

இத்தனைக்கும் இரண்டு படங்களுக்கும் இடையில் விமர்சன ரீதியாக பெரிய வித்தியாசங்கள் இல்லை. தனக்கு எதிராக அஜீத் செய்த சேட்ட எடுபட்டுவிட்டதை ரஜினி அவ்வளவு ஈசியாக எடுத்துக்கொள்ளவில்லை.

cinema Jan 11, 2019, 10:13 AM IST

petta single releasing on 3rd decemberpetta single releasing on 3rd december

இன்னும் 2.0 நாட்களில் ரிலீஸாகும் ‘பேட்ட’ சிங்கிள்...ரஜினி ரசிகர்களுக்கு தயாராகும் ஆறுதல் பரிசு...

‘2.0’ படத்தின் தோல்வியால் துவண்டுகிடக்கும் ரஜினி ரசிகர்களுக்கு ஆறுதல் பரிசாக இன்னும் 2.0 தினங்களில் அதாவது வரும் 3ம் தேதியன்று அவரது ‘பேட்ட’ படத்தின் ஒற்றைப் பாடல் ஒன்று வெளியாகிறது.

cinema Dec 1, 2018, 12:52 PM IST

karthik subbaraj tweets on nandhis swathy murderkarthik subbaraj tweets on nandhis swathy murder

’இவ்வளவு நாளா எந்த ‘பேட்ட’யில இருந்தீங்க மிஸ்டர் சமூகப்போராளி கார்த்திக் சுப்பாராஜ்?


பொங்கலுக்கு தான் ரஜினியை வைத்து இயக்கும் ‘பேட்ட’ படம் ரிலீஸாவதை ஒட்டி, நந்திஸ் சுவாதி ஆணவக்கொலை குறித்து ட்விட்டரில் பதிவிட்டு,  திடீர் சமூகப்போராளி அவதாரம் எடுத்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ். 

cinema Nov 18, 2018, 5:40 PM IST

Karthik subburaj feelings regards petta shooting spot stills releaseKarthik subburaj feelings regards petta shooting spot stills release

'பேட்ட’ ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள் ரீலீஸாவது அநியாயம்’ கார்திக் சுப்பாராஜ் கண்ணீர்

முதல் ஷெட்யூல் முழுக்கவே ரகஸியம் காக்கப்பட்ட ‘பேட்ட’ படத்தின் இரண்டாவது ஷெட்யூல் அவ்வளவு சிறப்பானதாக இல்லை. வாரணாசியில் துவங்கி லக்னோவில் நடைபெற்றுவரும் இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள் தொடர்ந்து லீக்காகி வருகின்றன.

cinema Oct 8, 2018, 10:52 AM IST